Satheesh Kumar
@saysatheesh
Travel | Books | Music | Politics | Socio-economic | Belongs to Dravidian Stock | (Views are purely personal)
கங்கை கொண்ட சோழபுரம் என்பது கங்கை நீரை கொண்டு வந்து பூஜித்ததால் வந்த பெயர் என நினைச்சிட்டு இருக்கார் போல.. 20,000 புத்தகங்களில் ஒரே ஒரு புத்தகமாவது சோழர் வரலாறு பற்றி இருந்திருக்கலாம். 😌😌
கங்கை நதியின் புனித நீரை, கங்கை கொண்ட சோழபுரத்தில் எழுந்தருளியிருக்கும் பிரகதீஸ்வரருக்குக் கொண்டு வந்ததன் மூலம், மாமன்னர் ராஜேந்திர சோழனின் போற்றுதலுக்குரிய மரபை, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறார். வாரணாசியிலிருந்து…
தவெக #TVK மாநாடு எல்லாம் நடத்துவதை விட முக்கியம் கட்சிக்காரர்களுக்கு இந்திய அரசியல் சாசனம், மத்திய மாநில அரசு, protocol இதை பற்றி எல்லாம் பாடம் எடுப்பது IAS ஆபீசர் எல்லாம் இருக்காங்க.. அவங்களை வெச்சு ஒரு seminar எடுத்தா எது அரசு நிகழ்வு எது அரசியல் நிகழ்வு என்றாவது புரியும்
மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களே.. ஒன்றியப் பிரதமர் வருவது தமிழ்நாட்டிற்குப் பெருமையா? ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம், காண வரும் பார்வையாளருக்குப் பெருமையா? பார்வையாளர் வருவதால் எங்கள் பாட்டனுக்குப் பெருமையா? கடந்த காலங்களில் கருப்பு பலூன் பறக்க விட்டது நீங்கள்…
ஒரு வாசல் மூடி.. ஒரு வாசல் வைப்பான்.. இறைவன்.. - வாலி #TCS #Infosys
#SMARTயுகம் | இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணி வாய்ப்பு - புதிய அப்டேட் #SunNews | #Infosys
இல்ல, தெரியாமதான் கேட்கிறேன். ஏன் நாங்கல்லாம் எங்க வசதிக்கு ஏத்த அளவுக்கு சின்னதா ஒரு காரை வாங்கி ஓட்டவே கூடாதா?

நமது மாநிலத் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக் குறிப்பிட்டு பாரட்டிய நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள்!
கங்கை கொண்ட சோழபுரம் இந்த பெயருக்கான வரலாற்று விளக்கத்தை யாராவது சொல்லி இருக்கலாம் வடக்கை வென்ற தெற்கின் பேரரசன். தனது தந்தை ராஜராஜ சோழன் (பொன்னியின் செல்வன்) தஞ்சையில் கட்டியது போலவே இன்னொரு கோவில் எடுக்க நினைத்து கட்டிய கோவில்.

This Convo will explain some history of the past...and clear the speculative stories built against Kalaignar #My10Paise 😀😀
1969இல் அண்ணாதுரை இறந்த பின், கருணாநிதி எம்ஜிஆர் ஆதரவுடன் முதல்வரானார். மண்டியிடல் என்பது ஆதாரமற்ற அரசியல் குற்றச்சாட்டு மட்டுமே. 1984இல் எம்ஜிஆர் சிகிச்சையில் இருந்தபோது, வி.ஆர். நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டு, எம்ஜிஆர் திரும்பியதும் பதவி ஒப்படைப்பதாகக்…
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம்... நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு தனது சொந்த பணத்தில் இருந்து 727 கோடி செலவிட்டு உள்ளது மேம்பாட்டு பணிகள் விமான நிலைய ஆணையகம் செய்து உள்ளது தென் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தூத்துக்குடி விமான நிலையம் மிக முக்கியமான முனையம் 👏👏

If TCS can lay off 12,000 people, please be prepared. Keep the following ready: 🔸12 months worth of needs parked in liquid & stable assets (emergency funds) 🔸Term & health insurance for all your dependents. Corporate covers don't work when you are laid-off
OMG 😌😌😌
#WATCH | கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு.. சாலையை சீர் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன #SunNews | #KeralaRains | #Idukki
கோவை L & T Byepass சாலையை Mar 31 ஆம் தேதி NHAI இடம் ஒப்படைத்துவிட்டது. இப்போது இந்த சாலை NHAI வசம் உள்ளது இருக்கும் 6 Toll Plaza க்களில் 5 Toll plaza ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மூடப்படும் மதுக்கரை exit point இல் உள்ள Toll Plaza மட்டும் செயல்படும் 👍 timesofindia.indiatimes.com/city/coimbator…
அடுத்த மூணு நாள் சென்னையில் 🙏🙏🙏 Big Tasks, Big Assignments, Big Meetings
DSLR Camera நல்ல Smart Watch
நீங்க ரொம்ப நாளா வாங்க ஆசைப்பட்டு இன்னும் வாங்க முடியாத பொருள் எது? #Dream | #PTAsk | #PTPoll
அவருக்கு அவ்வளவு பவர் இருக்குன்னு அவருக்கே தெரியாதே? 😀😀😀 தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டு அரசியல் என எதை பற்றியும் தெரியாத சிலருடைய பதிவுகள் பாக்க நமக்கே இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு 🤭🤭🤭
TN Ex CM OPS the next Pasupathi Paras...? If PM ji didn't meet him,OPS will become like Pasupathi Paras of Bihar with respect to alliance If at all Ops want to be in politics he need to act in such a way which will benefit his personal growth...
கார்களை கூட பிராண்ட் அடிப்படையில் (மாருதிக்கெல்லாம் டைப்) தகுதி பிரிக்கும் நிலை வந்திருச்சு போல.. 😀😀😀 நாங்க போற ரோட்டில் மாருதி எல்லாம் ஓடலாமா? எங்களுக்கு இணையாக ஓடும் அளவுக்கு என்ன தகுதி இருக்கு? என்றெல்லாம் கேட்கும் நிலைக்கு போயிடுமோ? 🤔🤔
மாருதிக்கெல்லாம் XP100, முரட்டு மாருதி பக்தன் போல...
ஆக மொத்தம் எந்த விவரமும் இல்லாமல், பொத்தாம் பொதுவா யூகமா தான் வழக்கே போட்டு இருக்காங்க போல. இன்னின்ன கோவில்களில் இன்னின்ன விதிமீறல் இருக்கு என லிஸ்ட் போட்டு தானே அதன் மீது வழக்கு பதிவு செய்வார்கள்? திமுக அரசு மீது அவதூறு பரப்ப ணும்னே இது மாதிரி வழக்கு போடுறாங்களோ? 🤔🤔
The temerity and audacity of the Commissioner of the @tnhrcedept in making blatant, deliberate FALSE submissions before Hon’ble Madras High Court that they can construct- wedding halls, shops, etc using temple lands and funds. “Nothing in LAW prevents us” He shamelessly and…
கோவை - பொள்ளாச்சி - திண்டுக்கல் அகல ரயில்பாதை பணிகள் முடிந்து 6 வருஷம் ஆகுது.. இன்னமும் அதில் முன்பு ஓடிட்டு இருந்த ரயில்களை மீண்டும் இயக்காமல் கிடப்பில் போட்டு இருக்காங்க அதில் ஒன்றிரண்டையாவது இயக்கிட்டு அப்புறம் இப்படி எல்லாம் சொல்லி இருக்கலாம் 😌😌😌
#அரசியல்POST | “ஏராளமான ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு அளித்துள்ளது” -பிரதமர் மோடி #SunNews | #PMModi | #Thoothukudi