BJP Tamilnadu
@BJP4TamilNadu
Official Twitter Account of Tamil Nadu Unit of Bharathiya Janata Party. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு.
உங்கள் வீட்டுப் பிள்ளை, நயினார் நாகேந்திரன் பேசுகிறேன்... "கீழடி உண்மையும் - திமுகவின் பொய்மையும் " @NainarBJP @Oreynaadu_TN

தமிழகத்தின் வளர்ச்சி மீது மத்திய அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தூத்துக்குடியில் பேச்சு..!
மாண்புமிகு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், இரண்டு நாள் தமிழ்நாட்டுப் பயணமாக தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வருகை தந்த மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை அன்புடன் வரவேற்றார். திரு @narendramodi அவர்கள், தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடம்,…
PM Shri @narendramodi inaugurated the new terminal building at Thoothukudi Airport and launched major development projects — showcasing NDA’s strong resolve to create a prosperous and Viksit Tamil Nadu.
ரூ.450 கோடி மதிப்பில், உலகத் தரத்தில் உயர்ந்து நிற்கும் தூத்துக்குடியின் நவீன விமான நிலையத்தை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் இன்று தமிழக மண்ணில் திறந்து வைத்தார். முத்துநகரின் ஆழமான பாரம்பரியத்தையும், நவீன கட்டுமானத்தின் மகத்துவத்தையும் இணைத்து,…
நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தூத்துக்குடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுமிக்க மகிழ்ச்சி தூத்துக்குடிக்கு 4800 கோடி வளர்ச்சி திட்டங்களை சமர்ப்பித்தது தூத்துக்குடியின் வளர்ச்சிக்கு மிகுந்த பேரு உதவியாக இருக்கும்
இன்று இங்கு ராமநாதசுவாமி மற்றும் திருச்செந்தூர் முருகனின் அருளால், தூத்துக்குடியில் வளர்ச்சிக்கான புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. 2014ல் தமிழகத்தை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காக துவங்கிய பயணம் அதற்கு சாட்சியாக தூத்துக்குடி இன்று திகழ்கிறது - மாண்புமிகு பாரதப்…
தேசத்தின் வளர்ச்சிக்கு அடிகோலும் வகையில், பிரிட்டன் அரசுடன் மேற்கொண்ட தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்தான கையோடு, 4800 கோடி ரூபாய் மதிப்பிலான தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதற்காக, #OperationSindoor வெற்றிக்கு பிறகு முதல் முறையாக தமிழகம்…
After the programme in Thoothukudi, landed in Tiruchirappalli to a warm welcome by various dignitaries. Looking forward to tomorrow’s programme at Gangaikonda Cholapuram.
கப்பலோட்டிய தமிழர் திரு. வ. உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பெருமையை போற்றிய நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள்!

With the objectives of strengthening Tamil Nadu’s infrastructure and meeting the aviation needs of South Tamil Nadu, our Hon’ble Prime Minister Thiru @narendramodi avl today inaugurated the newly developed, state-of-the-art Tuticorin Airport, built over an area of 17,340 square…
புதிய விமான நிலைய முனைய கட்டிடம் உருவாக்கப்பட்டதற்காக, தூத்துக்குடியைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், சுற்றுலாவையும் ஊக்குவிக்கும்.
இன்றைய தினம் தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ள நமது மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள், தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் மற்றும் வ.உ.சி துறைமுகத்தின் புதிய மூன்றாவது சரக்கு முனையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும்,…
பதினொரு ஆண்டுகளாக தமிழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி ஒட்டுமொத்த பாரதத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்று வருவது நமது பிரதமர் திரு. @narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு மட்டுமே!

திருச்செந்தூர் முருகன் நாமத்தை போற்றி தூத்துக்குடியில் உரையாற்றிய நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்!

The development of Tamil Nadu is our core commitment. Policies related to the state’s progress have consistently been prioritised. In the past decade, the Central Government has allocated over three times more funds to Tamil Nadu compared to what was provided during the previous…
Today, a grand campaign for modern infrastructure development is underway across the country. Recently, the Chenab Bridge — an engineering marvel — became a symbol of this progress. For the first time, Jammu has been connected to Srinagar via railway. From Atal Setu and…
Today, the Government is strongly focused on Make in India and the Mission Manufacturing initiative. You all recently witnessed the power of Make in India during Operation Sindoor. Made-in-India weapons played a crucial role in reducing terror hideouts to rubble. Even today,…
மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அயராது பணியாற்றுவதில் உறுதி பூண்டுள்ளது. எங்கள் கடந்தகால சாதனைகள் இதை பறைசாற்றுகின்றன.
இங்கிலாந்துடன் அண்மையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இளைஞர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏராளமான இதர துறையினர் பயனடைவார்கள்.