Rajmohan
@imrajmohan
கொள்கைப் பரப்புச் செயலாளர் - Propaganda secretary - TVK ❤️
A man with a golden heart ❤️ முதல் பொதுக்குழு கூட்ட நிறைவு! தலைவர் தொட்டதெல்லாம் தலைப்பு செய்தி! பேசியதெல்லாம் பிரேக்கிங் நியூஸ்! புது வரலாறு உருவாகிறது! குரலற்றவர்களின் குரலாய்.. Pc : @Stillsaravanan

மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களே.. ஒன்றியப் பிரதமர் வருவது தமிழ்நாட்டிற்குப் பெருமையா? ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம், காண வரும் பார்வையாளருக்குப் பெருமையா? பார்வையாளர் வருவதால் எங்கள் பாட்டனுக்குப் பெருமையா? கடந்த காலங்களில் கருப்பு பலூன் பறக்க விட்டது நீங்கள்…
இந்த குழந்தைக்கு பேர் வைத்ததே தளபதி தான்! அந்த சிறுமி வளர்ந்து இன்று தளபதி குறித்து பேசுகிறாள்! பேர் சொல்லும் பிள்ளை நேத்ரா! சேலத்தில் கொட்டியது வான்மழை மட்டுமல்ல, இவரை போன்ற வருங்கால தலைமுறைக்கான வாழ்த்து மழையும் தான். திரும்பிய திசை எல்லாம் தலைவர் தளபதியின் திருமுகம். அன்பு…




ராசிபுரம் தொகுதியில் நெஞ்சை நெகிழ வைக்கும் மக்கள் கூட்டம்.. இந்த அன்பு விலை மதிப்பற்றது!! #TVK



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்.
இந்த நாள் (ஜூலை 23, 1999) மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நடத்திய பேரணியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 17 பேரை காவல் துறை தாக்கி, தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த கொடூர சம்பவத்தின் நினைவு, நீங்கா வலியாக மனதில் இன்றும் இருக்கும் நாள்! அன்றைக்கு இதே திமுக…
சிறுமி வன்கொடுமை - நீதிகேட்டு தவெக போராட்டம் #ChildAbuse | #TiruvallurCase | #TiruvallurIncident | #Tiruvallur | #TiruvallurChildAbuse | #TVK | #Vijay
பாஜகவுடன் இருப்பவர்களுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை -தவெக #Rajmohan | #TVK | #TVKVijay
கற்பனைகளும் உண்மையும் ! தமிழகத்தின் முதன்மை சக்தியான தவெக தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால், ஆண்ட கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் வெற்றித் தலைவரின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது. தங்கள்…
தலைவர் சொல்வதை செய்து முடிப்பவர்கள் நாங்கள், தலைவர் ஒன்றை நினைத்தாலே அதை செய்து முடிப்பவர் நீங்கள்! தனி மனித ராணுவமே.. போர்ப்படை போர்வாளே.. பாசத்தில் பாற்கடலே.. தளபதியின் தளபதியே.. தாலாட்டு நாள் வாழ்த்துகள் அண்ணா.. ❤️❤️❤️

தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசில் கிராம…
"தாயின் மதம் குறித்தெல்லாம் பேசி, தங்களை திமுக கரை வேட்டி கட்டிய முழு சங்கி என்ற உண்மையை வெளிப்படுத்தலாமா? தாயார் இந்து மதத்தை சார்த்தவர். அப்படி கிறிஸ்தவராகவே இருந்தாலும் கூட அதில் என்ன தவறு? மனிதரை மனிதராகப் பாராமல் கிறிஸ்தவராகப் பிரித்துப் பார்ப்பது சிறுபான்மை விரோதச் சிந்தனை…
விஜய் அவர்களின் அம்மா கிறிஸ்தவர், தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பாஜக தான் - சபாநாயகர் அப்பாவு மாண்புமிகு சபாநாயகர் அப்பாவு ஐயா அவர்கள், அனைவருக்குமான பேரவைத் தலைவராக இல்லாமல் திமுக பேச்சாளராகவே செயல்படுவது வழக்கம். ஆனால் இன்னும் கீழிறங்கி நம் வெற்றித் தலைவர் விஷயத்தில் பேரலை…
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில்…
தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான சமூக அநீதி அரசுக்கு எதிராக, காவல் நிலைய மரணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதிக் கோரி நடைபெற்ற, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் மிகப்பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக தேர்தல்…