Dhans
@dhans4all
Traveller| Fiat Freak| Mechanical Engineer | Maverick | Belongs to the Dravidian Stock
மைல்கல் ஒரு எடுத்துக்காட்டு.. ஒரு வண்டிய பின்னாடி பின்தொடர்ந்தா எவ்வளவு இடைவெளி விடனும் என்று உலகளவில் பயன்படுத்தப்படும் டெக்னிக் இது. அப்புறம் ஹைவேல ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு மைல்கல் இருக்கும், அந்த மைல்கல்லில் இருந்து ஒவ்வொரு 200 மீட்டருக்கு ஒரு கல் நட்டிருப்பாங்க.
ஹைவே ல எங்க போய் மைல்கல் தேட. ரொம்ப தூரம் பின்னாடி ஃபாலோ பண்ணி போகாதீங்க.
தகுந்த இடைவெளி விட்டு போனா சடனா ப்ரேக் போட்டாலும் சமாளிச்சிக்கலாம். நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 2 நொடி இடைவெளி தேவை. அப்புறம் அரசு பேருந்து ஓட்டுனர்கள் மட்டும் இதை செய்வதில்லை ஆம்னி பேருந்துகள் அட்டகாசம்லா சொல்லவே வேண்டாம். சின்ன சாம்பிள் போரூர் டோல்கேட்
Government Bus Drivers 🙄🙏🏻 Pls Share this video to right officials !! #EnowaytionPlus #EplusSquad #Awareness #RoadSafety #Dashcam #Accident #Bus #Tnstc #Tamilnadu #Safety #Dangerous #RoadRules #TVK @TVKVijayHQ
டீக்கடையார் திருநெல்வேலிய சொன்னார் என்றால் திருநெல்வேலி பற்றி பேசணும்.. சம்பந்தமில்லாமல் மேற்கு மாவட்டங்களை எதற்கு இருக்கணும்? மேற்கு மாவட்டங்களில் நடந்த சாதி கலவரங்கள் எதாவது சொல்லுங்களேன். சாதி வெறியில் கொலை நடந்துள்ளது கண்ணுக்கு தெரியல போல.
டீக்கடையாரின் தி-லியில் சாதி வெறி அதிகரித்துவிட்டது என்பதற்கான பதில் தான் அது. தி-லி தூடியில் அருவா ரெண்டு பக்கமும் பேசும்.. கோவை belt - வட மாவட்டங்களில் ஆதிக்கத்தினால் அடக்கிவிடுகிறார்கள்.அதனால் கொலைகள் பெரிதாக இல்லை ! That's the diff. சாதியம் எல்லா ஊரிலும் இருக்கு!
தென் மாவட்டத்தில் சாதியால் நடந்த ஒரு படுகொலை செய்தியில் கூட அதை பத்தி பேசாம மேற்கு மாவட்டங்களை வம்புக்கு இழுப்பது ஏன்? சாதிய படுகொலைகள் தென்மாவட்டங்களில் நடந்தாலும் அதுக்கும் மேற்கு மாவட்டங்களை/சார்ந்தவர்களை இழுத்துப்போட்டு தாக்குவது திட்டமிடப்பட்டதோ?
சாதி வெறியை விட சாதிய ஆதிக்கம் மூர்க்கமானது. வெறி என்பது individual உடன் முடிந்துவிடுவது.ஆதிக்கம் அந்த ஊரையே/சமூகத்தையே முடக்குவது - நசுக்குவது.. அந்த வகையில் தி-லி,தூடியில் சாதிய ஆதிக்கம் கிடையாது.அடித்துச் சொல்வேன். ஆதிக்கம் கோவை belt மற்று வட மாவட்டங்களில் அதிகம்.
உண்மையா சொல்லனும்னா இது தான் சிறுமைப்படுத்துவது ஆனா இதுக்கெல்லாம் பொங்காது அந்த கூட்டம். யப்பா இதெல்லாம் அந்த தீவிர பக்தர்கள் கண்ணுக்கு கொண்டுபோய்டாதீங்க, வீறுகொண்டு தாக்குவாங்க (என்னை)
😂😂😂
Rain delays the start for #SpaGP? Hope today we will see some dramas in track..
மாட்டிக்கிட்டா இப்படி வழவழா கொழ கொழான்னு எதாவது பேசி தப்பிச்சிடனும்... சில மாசம் முன்னாடி எதெப்படி அந்த நீதிபதிய போட்டோ போட்டு சாதிய ரீதியா காட்டலாம் அப்படி இப்படீன்னு கம்பு சுத்தினாரு இப்ப அவர் சொன்னதையே யார் சொன்னாங்க என தெரியலையாம்.
எனக்கு தெரியல. நிறைய பேர் கிட்ட பஞ்சாயத்து நடந்து இருக்கு. யாரா இருக்கும்? அதான் அவா கன்டன்ட் கொடுத்து இருக்கா.. போட்டு அடிக்கலாம். எதுக்கும் கொஞ்சம் மிச்சம் வைப்பது நலம். நாளைக்கு அந்த contempt case விசாரணை வருது. அது போக.. ஆள் ஆளுக்கு.. ஒவ்வோர் கட்சிக்கு.. ஒரு நியாயம்…
இன்னொரு முரட்டு பக்தர்... குறி வச்சா இரை விழனும்
கார்களை கூட பிராண்ட் அடிப்படையில் (மாருதிக்கெல்லாம் டைப்) தகுதி பிரிக்கும் நிலை வந்திருச்சு போல.. 😀😀😀 நாங்க போற ரோட்டில் மாருதி எல்லாம் ஓடலாமா? எங்களுக்கு இணையாக ஓடும் அளவுக்கு என்ன தகுதி இருக்கு? என்றெல்லாம் கேட்கும் நிலைக்கு போயிடுமோ? 🤔🤔
அதாவது, ஆளும் கட்சிக்கு எதிராக எவர் கருத்து சொன்னாலும், அவர் உயர் நீதி மன்ற நீதிபதிகளாக இருந்தாலும், சாதி ரீதியாக அடையாளப் படுத்தி இகழ்ச்சிக்கு வழி செய்வது தான் திராவிட சாதி பார்வை.. அவரு சொல்லிட்டா பாடிய எடுத்திடலாம்... யார் அவர்?
"கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது நான் தான்" ன்னு போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னவர் அதையே கோர்ட்லேயேயும் சொல்லி guilty plea போட்டு கொடுக்கிற தண்டனையை ஏத்துண்டு இருக்கலாமே? வேதம் படிச்சு, சனாதன முறைப்படி வாழ்கிறவர் ஏன் அப்படி செய்யவில்லை?
மாருதிக்கெல்லாம் XP100, முரட்டு மாருதி பக்தன் போல...
At Rao Tularam Fuel Pump Delhi, XP100 was ₹160/L yesterday *No clarity on ethanol mix in XP90* No transparency. No signage. Just silent dilution. Is this legal and ethical? @HardeepSPuri @PetroleumMin @IndianOilcl @volklub #FuelScam #EthanolWithoutConsent #ConsumerRights #RTI
இரண்டுநாட்களாக பேசப்பட்டுவரும் நூல் நீதித்துறை அலங்கோலம் குறித்து இணையத்தில் யாரெல்லாம் தொண்டை வறளக் கத்திக் கொண்டிருக்கிறான் என்பதை காய்தல் உவத்தலின்றி எண்ணிப் பாருங்கள். ஒரே சித்தாந்தத்தின் ஆதரவாளர்கள் தான் பெரும்பாலுமா? ஏன் அவர்களுக்கு மட்டும் வேர்த்து வடிகிறது?
வேதம் ஓதுபவனை காப்பது கடவுள் அல்ல. வேதம் ஓதும் இன்னொருவன் தான். அதற்கான பலிகடா, அந்த வேதம் உயர்ந்தது என நம்பும் அப்பாவி பாமரன் தான். இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.
இங்க ஒரு கோஷ்டி வருமே...நீதிபதிகளை இப்படி போட்டோ போட்டு மத/ஜாதி ரீதியா காட்றாங்க என... டாபிக்க மாத்த அப்படித்தான் பேசிட்டு இனி வருவானுங்க பாருங்க.
சனாதன வேத நீதி! #BJP #RSS #KalaignarSeithigal
Looking at how BJ Party is dealing ADMK and Palanisamy currently, BJ Party is full on mode to weaken ADMK in the 2026 elections, they do not want to win at all, rather they’d let DMK to win it and make it henceforth it’s DMK vs BJ Party.
We’ve crossed a milestone - 1000 renal transplants and counting, at @ Stanley Medical College.. A testament to skill, grit, and care.. #TNHealth #StanleanSpirit #RenalTransplant
உயர்நீதிமன்ற நீதிபதி மீது உச்சநீதிமன்றத்தில் புகார் தெரிவித்திருக்கிறார் ஒரு வக்கீல். அந்தப் புகாரை உச்சநீதிமன்றம் இன்னும் விசாரிக்கத் தொடங்கவில்லை. அதற்குள் சம்மந்தப்பட்ட நீதிபதியே புகார்தாரருக்கு சம்மன் அனுப்பி என் மீது நீங்கள் சொல்லும் புகார் என்ன என்று கேட்கிறார். (…
#Watch | "அரசியல் சட்டத்தை மீறி செயல்படும் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்திற்கு புகார் அனுப்பி இருந்தேன். ஆனால் அந்தப் புகார் வேறெங்கும் நான் அனுப்பவில்லை. இருந்தும் எப்படி அதிமுக வழக்கறிஞருக்கு அது கிடைத்தது?" - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் #SunNews |…