சட்டைமுனி
@sattai_muni
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் #உரிமைமீட்க_தலைமுறைகாக்க நடைபயணம் எப்படி செல்கிறது? #AnbumaniYatra #AnbumaniRamadoss #அன்புமணியின்பயணம் #PMK #அன்புமணிஉரிமைமீட்பு
விவசாய தம்பதியை கட்டி போட்டு முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் கைவரிசை.. 10 சவரன் நகை , ரூபாய் 40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாக பரபரப்பு பேட்டி #Salem | #Robbery | #Couple | #PolimerNews
நமது உரிமைகளை மீட்க வருகிறார் பா.ம.க தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள். #உரிமைமீட்க #தலைமுறைகாக்க #AnbumaniRamadoss
கலப்பு திருமணங்கள் காலங்காலமாக நடந்துக்கொண்டு தான் இருக்கின்றன. இது போன்ற பேச்சுகள் தான் சமூகத்தில் விஷமாக மாறி பல இளைஞர்களின் உயிர் பறிக்கிறது.
மாமன்னர் பெரும்பள்ளி இராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா பிரம்ம தேசம் செய்யார் திருவண்ணாமலை #RajendraCholan
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், அம்பத்தூரில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், அம்பத்தூரில் பங்கேற்று உரையாற்றிய போது..! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
இந்த திட்டத்தில் ஊழல் மட்டுமே... காசுக்கு என்ன வேணாலும் செய்வாங்க.. அன்புமணி ஆவேசம்.! #Chennai #Anbumani #PMK #Anbumani #AnbumaniWalkingRally #Anbumanispeech #TamilNews #NewsTamil #NewsTamil24x7
ஏன் எனக்கு முதல்வர் பதவிக்கான தகுதி இல்லையா? திருமாவளவன் ஆவேசம்....
"உரிமை மீட்க… தலைமுறை காக்க’" பயணத்தில், திருவள்ளூர் மாவட்டம், மணலி - மாத்தூர் பகுதியில் குப்பை எரிஉலை (Incinerator) திட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய போது.! #உரிமைமீட்க | #தலைமுறைகாக்க
உன் கட்சி ஒழிஞ்சாலே இருக்காது
நன்றாக படித்து பொருளாதாரத்தில் உயர்ந்தால் சாதி கொடுமை இருக்காது என சொல்வது அப்பட்டமான பொய். சாதி எனும் மனநோய் உள்ளவர்கள், இச்சமூகத்தில் வாழையடி வாழையாக வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் இருக்கும் வரை சாதிக்கொடுமை ஒழியாது. 👇🏾
அட கிருஷ்ணமூர்த்தி நாயே
தகாத உறவுக்காக குழந்தை கொலை கோவை அருகே தகாத உறவுக்காக தாயே பெற்ற குழந்தையை கொலைசெய்துள்ளார். தாய் தமிழரசியுடன் கள்ளக்காதலன் வசந்த் கைது #Coimbatore #illegalaffair #murder
#NewsUpdate | மின்சாரத்துறையில் மிகப்பெரிய ஊழல் நடைபெறுகிறது. மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என கூறினார்கள் அதையும் செய்யவில்லை #Anbumani #PMk #DMK #ElectricityBill #TamilNews #NewsTamil #NewsTamil24x7
தமிழ்குடிதாங்கி மருத்துவர் அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைக்காவியமான #அய்யா பட அறிவிப்புக்கு இயக்குனர் சேரன் @CheranDirector தயாரிப்பாளர் திருக்குமரன் @gkmtamilkumaran அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் @Seeman4TN #TheLionOfTamilNadu
தன்னுடைய பணத்தை திட்டம் போட்டு 4 பேர் திருடி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், அதனை கண்டுபிடித்து தரவேண்டும் என போலீசாருக்கு பால்வியாபாரி கோரிக்கை #Tirupathur | #CCTV | #Money | #Theft | #PolimerNews
பெற்றோர் இல்லை, கண்பார்வையில் குறைபாடு.. ஆனாலும் குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று துணை வணிக வரித்துறை அலுவலராக தேர்வாகி அசத்திய மாணவி.! #Thiruvarur | #GroupExam | #Student | #Polimer
நெய்வேலி TARA POWER PLANT நிறுவனத்தின் போக்கு முறையற்றது. உள்ளூர் இளைஞர்களின் வேலையைப் பறிப்பதை ஏற்கமுடியாது. உடனடி தீர்வு காண்பதே நல்லது! மருத்துவர் ச.இராமதாசு கண்டனம். #PSMF #PMK #DrAyya #DrRamadoss #பாட்டாளிமக்கள்கட்சி #வன்னியர்சங்கம்