Dr. Nagajothi 👩🏽⚕️
@DrNagajothi11
| Doctor of Pharmacy (Pharm.D) | | I am a #PharmDian | | Rationalist | | Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx | |Belongs to Dravidian Stock| 🌈
முச்சந்து மன்றம் வாசிப்பும் கருத்துப் பகிர்வும்

ஆணவக் கொலைக்கு எதிரான தனிச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். Repeat if you agree 🔄
இவ்வளவு பேசுற நீங்க ஏன் கருப்பு பலூன் பறக்க விடல? தமிழக வெற்றிக் கழகத்திற்கு மோடி & பாஜக கொள்கை எதிரிகள் தானே. பறக்க விட கருப்பு பலூன் கிடைக்கலையா? இல்ல மேலிடத்துல இருந்து உத்தரவு கிடைக்கலையான்னு கேட்பாங்களா இல்லையா மக்கள்...
மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களே.. ஒன்றியப் பிரதமர் வருவது தமிழ்நாட்டிற்குப் பெருமையா? ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம், காண வரும் பார்வையாளருக்குப் பெருமையா? பார்வையாளர் வருவதால் எங்கள் பாட்டனுக்குப் பெருமையா? கடந்த காலங்களில் கருப்பு பலூன் பறக்க விட்டது நீங்கள்…
எது பாரம்பரியம், சிறுமிகளுக்கு கல்யாணம் செய்ததா? எது கலாச்சாரம் பெண்களை போகப்பொருளாக்கியதா? இதை கொண்டாடினால் தான் பாரம்பரியம் கலாச்சாரம் நீடிக்குமென்றால், அந்த கலாச்சாரமும் பாரம்பரியமும் கெட்டொழிந்து போகட்டும். அப்படங்களில் இருந்த பெண்களின் கண்களில் தெரிந்தது மிரட்சி, முட்டாளே..
திஸ் நகைக்கடை விளம்பரம்.! 😍😍😍
படித்து பொருளாதாரத்தில் உயர்ந்தாலும், சாதியை காரணம் காட்டி கொலை செய்வது தான் சாதிவெறி. இதற்கு படிப்போ பொருளாதாரமோ ஒரு பொருட்டல்ல. சாதி வெறியர்கள் சக உயிரை கொல்லும் காட்டுமிராண்டிகள். ஆணவக்கொலைக்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும். கடும் தண்டனை கொடுக்க வேண்டும் @CMOTamilnadu

யப்பா முடியல... கடுகளவாவது இவங்களுக்கு அறிவுன்னு ஒன்னு இருக்கான்னு தெரியல🤦🏿♀️ ஒரு அரசு நிகழ்ச்சியில கலந்துக்குறது பற்றி எதுவும் தெரியாம, எதையாவது உளறுவது. முதலில் போயி அரசு நிகழ்ச்சி ப்ரோடோகால்னா என்ன, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதையெல்லாம் செய்யனும்னு தெரிஞ்சிக்கோங்க...
தனது வாழ்நாள் முழுவதும் மதவாதிகளுக்கும் பிஜேபிக்கும் எதிராக பேசி வந்த அண்ணன் திருமா அவர்கள் இப்பொழுது ஐயா மோடியின் மேடையில் நிற்பது அபத்தத்தின் உச்சம் 😐👎
இந்த வருட கோவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் இவை. ஒவ்வொன்றும் சிறப்பானவை தனித்துவமானவை. தமிழ் இலக்கியம் முதல் சிந்தனையைத் தூண்டும் நூல்கள் வரை, வாசிக்க ஆவலாக இருக்கிறேன்💫 @The_69_Percent & @boopa_thee இருவருடனும் சிறப்பாக இருந்தது கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி♥️

Living in a parallel world for long term will make you loose judgement of realityக்கு உதாரணம். நாட்டின் சட்டம் செய்யும் நீதிபரிபாலனத்திற்கு இணையாக சாஸ்திர நீதிபரிபாலனத்தையும் நம்பினால், இப்பிடித்தான் அதிமேதாவியாக பேசுவதாக நம்பி உளறி மாட்டிக்கொள்வது நடக்கும். 1/ஃ
Absolute mockery of the legal system 😶 A person and his family travel to a temple. On the way, his sister killed a person in an accident. Since she lives in the US, he took the blame and went to the police station himself and got convicted for 3 years. Here’s the twist, he…
நச்சாண்மை பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் எதிரானது தான்... ஆண்கள் நிச்சயம் படிக்க வேண்டிய கட்டுரை... முழு கட்டுரையை படித்துப் பாருங்கள் தோழர்களே... சிறப்பு @The_69_Percent 🔥
ஆணுக்கு ஆணே எதிரியா? #NotAllMen சொல்பவர்கள் யார்? #WifeJokes ஏன் சொல்கிறார்கள்? #BroCode உண்மையில் என்ன செய்யும்? #நச்சாண்மையாளர்கள் முட்டாளா அறிவாளியா? இவர்களை #Exploit செய்பவர்கள் யார்? "உன்ன கெட்டவங்க கிட்ட இருந்து காப்பாத்துறேன்" இந்த மாத திராவிட முழக்கம் இதழில் என் கட்டுரை
சல்லிகள் தொடர்ந்து சல்லித்தனம் செய்வது, அந்த சல்லிகளுக்கு சொம்பு தூக்கும் நபர்கள் கொடுக்கும் தைரியம் தான். நம் சல்லித்தனங்கள் தெரிந்தும்(?) நமக்காக சொம்பு தூக்க ஆள் இருக்கிறதே எனும் எண்ணத்தில், மீண்டும் சல்லித்தனம் செய்வார்கள் அந்த சல்லிகள்... #JustSaying
இதுல தலித் மக்களுக்கு எதிரா அய்யா செஞ்ச சதிகள் வன்முறைகள், நாடக காதல்னு கதை கட்டி ஆணவக் கொலை செய்ய தூண்டினது எல்லாம் வருமா?

நாங்க கோயமுத்தூருக்கு வந்துருக்கமுங்கோ.. எங்க ஸ்டாலுக்கு வாங்கங்.. புக்கு வாங்கிட்டு போங்கங்.. கோவை புத்தகக் கண்காட்சியில் நமது ஹெர் ஸ்டோரிஸ் அரங்கு எண்- 264, 265
Please join with us #முச்சந்துமன்றம் x.com/i/spaces/1MnGn…