Polimer News
@polimernews
Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World
பிரதமர் விழாவில் திருமாவளவன் பங்கேற்றது அற்புதமான திருப்புமுனை - ராஜேந்திர பாலாஜி #Sivakasi | #PMModi | #Thirumavalavan | #ADMK | #BJP | #RajendraBalaji | #PolimerNews polimernews.com/dnews/228406/t…
கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் உயிரிழப்பு.. வரதட்சணையை திருப்பிக் கேட்டு பெற்றோர் போராட்டம்..! #Telangana | #Accident | #Death | #Protest | #PolimerNews polimernews.com/dnews/228405/w…
பிரதமர் மோடியின் 2 நாள் தமிழ்நாடு பயணம் குறித்து கருத்து சொன்ன வைகோ...! #Chennai | #Vaiko | #PMModiVisit | #PolimerNews
அரசியலையும் குலத்தொழிலாகவே செய்து வருகிறார்கள்- சீமான் #Chennai | #Seeman | #NTK | #PolimerNews polimernews.com/dnews/228403/p…
திருவாசகம் ஒலிக்க வழிபாடு! கங்கை நீரால் அபிஷேகம்!! சோழீஸ்வரத்தில் புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி...! #GangaiKondaCholapuram | #Ariyalur | #PMModi | #PMTNVisit | #RoadShow | #PMModiRoadShow | #BJP | #ADMK | #GangaiKondaCholapuram | #PolimerNews
சகோதரியை காதலித்த மாற்று சமூகத்து இளைஞரை வெட்டிக் கொன்ற எஸ்.ஐ மகன்..! #Nellai | #LoveIssue | #Murder | #SI | #PolimerNews polimernews.com/dnews/228402/s…
ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று விவாதம்.. பிரதமர் குறுக்கிட்டுப் பேசுவார் என தகவல் #PahalgamAttack | #PMModi | #RahulGandhi | #LokSabha | #PolimerNews polimernews.com/dnews/228401/i…
தங்கத்தை கம்பி போல வளைத்து உள்ளாடைக்குள் வைத்து கடத்தல் - 2 பேர் கைது #ChennaiAirport | #GoldSmuggling | #Police | #Arrested | #PolimerNews polimernews.com/dnews/228400/g…
#NEWSUPDATE || ஆபரேஷன் சிந்தூர் - மக்களவையில் இன்று விவாதம் | #Parliament | #LokSabha | #OperationSindoor | #PMModi | #PMModiSpeech | #PolimerNews

#HEADLINES || இன்றைய தலைப்புச் செய்திகள் | #TodayHeadlines | #PolimerNews

பிரதமர் கங்கை கொண்ட சோழபுரம் வந்தது நமக்கு பெருமை.. - துரை வைகோ #GangaikondaCholapuram | #PMModi | #Duraivaiko | #MDMK | #PolimerNews
ரூ.400 கோடி வரைக்கும் பேசப்பட்ட விலை.. ஆனால், கடைசியில் ட்விஸ்ட்.. சதுரங்க வேட்டை பட பாணியில் சீட்டிங்.. #Cuddalore | #Iridium | #Cheating | #Police | #Arrest | #PolimerNews
தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை சார்பில் பேரணி.. #Tiruttani | #Bike | #helmet | #Police | #Awareness | #PolimerNews
அ.தி.மு.க.வை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.. இந்த மாவட்டத்திற்கு பன்மடங்கு அறிவுப்புகள் காத்திருக்கிறது..! - அமைச்சர் TRB.ராஜா #Tiruchendur | #MinisterTRBRajaa | #Industry | #ADMK | #PolimerNews
சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கில் இருவர் கைது #Chennai | #PoliceAttack | #Arrested | #PolimerNews

நாங்க எல்லாருமே சாதாரண தொண்டர்கள் தான்..! யார் மீது அவர் அன்பை காட்டினாலும் அது தொண்டர்களுக்கு தான்.. அத பத்தி எனக்கு தெரியாது.. ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அண்ணாமலை கொடுத்த பதில்.. #Chennai | #Annamalai | #PMModi | #GangaikondaCholapuram | #PolimerNews
#NEWSUPDATE || இரிடியம் என கூறி கலச சொம்பினை விற்க முயற்சி..!

சாலையோர பகுதிகளில் சுற்றித் திரியும் ஒற்றை கரடி..! வாகனங்களை கண்டதும் காட்டுக்குள் ஓடி ஒளியும் சிசிடிவி காட்சி.. #Ambasamudram | #Bear | #CCTV | #Road | #PolimerNews
"பிரதமரின் வருகைக்கு பிறகு அந்த ஊரின் தலையெழுத்தே மாறப்போகிறது".. பிரதமர் செய்த செயலால் கங்கையும், காவிரியும் கலப்பதற்கு ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன் - அண்ணாமலை #Chennai | #Annamalai | #PMModi | #GangaikondaCholapuram | #PolimerNews