Ethirajan Srinivasan 🇮🇳🚩
@Ethirajans
In search of an identity.
World's largest living Temple & 2nd largest Temple! #WalkToTemple #Srirangam

Rajendra, the embodiment of virtuousness, built a Temple for Shiva in his Capital City, Gangaikonda Chozhapuram...says Esaalam Copper plates, from the year 1036 CE.

நம் கலையை அங்கீகரிக்கும் பேறு யுனெஸ்கோவுக்குப் பெருமை.
சோழப் பேரரசின் தலைநகராக விளங்கிய, யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தின் பெருமைகளைப் போற்றுவோம். தமிழரின் கட்டிடக்கலை உலகிற்கே ஒரு வழிகாட்டி..!!
May sound extreme, but the border conflicts between Thailand and Cambodia on territorial claims of two Siva temples of the 11th-12th centuries may probably be better resolved by India’s involvement. India, as spiritual mother country, can offer to manage the two temples until…
அலைகடல் நடுவுட் பலகலம் செலுத்தி, பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் வென்ற ராஜேந்திர சோழரைக் கொண்டாட வரும் பாரதப் பிரதமர் மோடி அவர்களை, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வரவேற்கிறோம் ! #TNWelcomesModi
MLA/MP சீட்டெல்லாம் வாங்கிக் குடுப்பீங்களா?
CHANAKYAA INTERNATIONAL ACADEMY அரசியல் தலைவர் ஆக வேண்டுமா? PURE POLITICS பயிற்சி பட்டறை நேரடி மற்றும் இணையவழி AUGUST 11 முதல்... #rangarajpandey #Chanakyaa
கார்கில் வெற்றி தினத்தில், நமது புண்ணிய மண்ணில் பாகிஸ்தானின் துரோக ஊடுருவலுக்கு எதிராக உறுதியுடன் நின்ற நமது வீரர்களின் அசாதாரண வீரத்துக்கும் உச்சபட்ச தியாகங்களுக்கும் நமது உளமார்ந்த மரியாதையை செலுத்துவோம். அயராத துணிச்சலுடனும், பாரதத்தாய் மீது கொண்ட அசைக்க முடியாத அன்புடனும்,…
Liquor is injurious to law and order!
மது போதையில் சரமாரியாக தாக்கப்பட்ட ஆயுதப்படை உதவி ஆய்வாளர் உயி*ழப்பு..! #Chennai #Drunken #Crime #CrimeNews #TamilNews #NewsTamil #NewsTamil24x7
He sounds casual on the screen and cinematic in real!
Thirumurai Kanda Cholan, Bommalattam performance. Starting with Vinayagar prayer #AdiThiruvathirai #RajendraChola
Thank You Thalaiva for your Time, Kindness, Support, Insights and Hospitality 🙏🏻🧡.
The unbeaten campaigner arrives in TN today to celebrate the undefeated conqueror! #TNWelcomesModi #RajendraChola

மதுரை | பிரதம மந்திரி நுண் உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தால் ஏராளமானோர் பயனடைகின்றனர் @PMFMEScheme | #Madurai | #DDTamilNews
The one who asked Cho Ramaswamy to save Carnatic Music!!
Birth anniversary of Carnatic classical maestro Sri Semmangudi Srinivasa Iyer (1908-2003) today! 🙏🏼🙏🏼🙏🏼
தமிழகம் கொடுக்கும் ஒவ்வொரு ₹1 ரூபாய்க்கும் மத்திய மோடி அரசு ₹1.19 திருப்பி கொடுக்கிறது என்பதே உண்மை. 0.30 பைசா தான் மத்திய அரசு தருகிறது என தி.மு.கஅப்பட்ட பொய் பிரச்சாரம். For every ₹1 Tamil Nadu gives to Central Govt. we get back ₹1.19. #DMK’s falsehoods not to be believed.