KaRa
@rmdkarthik
ஸ்கூல் என்பதைக் கண்டுபிடித்தவன் காலம் முழுவதும் நன்றிக்குரியவன் ஸ்கூல் இல்லையேல் என்னாகும் பூலோகம்…. பூலோகம்….
நம்பர்ங்றாங்க DMங்றாங்க… நான் @uniquestunner கூட மெட்டி ஒலி பத்தி டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருக்கேன்
ட்விட்டர்ல பழகி கல்யாணம்லாம் பண்ணிக்கிறாங்க, நான் இன்னும் நம்பர் வாங்க ட்ரை பண்ணிட்டுருக்கேன் 🤧😏🚶➡️
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கக் கேட்கலாம். கொள்ளைவிலை வைக்கும் உணவகங்கள் விலையைக் குறைக்க சொல்லிக் கேட்கலாம். ஆனா ஏழைகள்க்கு உதவும் ரயிலின் டிக்கெட் விலையை உயர்த்தச் சொல்லிக் கேட்பது சங்கிகளால மட்டும்தான் முடியும்.
சங்கீதாவுல ஒரு காஃபி 50 ஓவா.. எழும்பூர்ல இருந்து தாமஸ் மவுண்ட் ட்ரெயின் டிக்கெட் வெறும் 5 ஓவா !!! பணவீக்க மதிப்பு அடிப்படைல டிக்கெட் விலையை கொஞ்சம் கூட்டலாம்..
🔥🔥🔥
"I think it is fate, me getting the Grandmaster title this way" - 🇮🇳 Divya Deshmukh, winner of the 2025 FIDE Women’s World Cup! 🏆 #FIDEWorldCup @DivyaDeshmukh05
ஓ இது வேறயா… ஜெயம் ரவியத் தான்டா ஈசியா அடிச்சுப்புடுறீங்க
he's not divorced yet? and his ex wife is an advocate, what kinda society we are in?
ரிமேக் படத்துல நடிக்கிறது வேற அந்த நடிகன் நடிப்பை அப்படியே காப்பி அடிக்கிறது வேறன்னு அணில்களுக்கு எப்படி புரிய வைப்பேன்?
வந்தவாசில ஒருத்தன ஒருத்தன் வெட்டினே செத்துட்டானுக, ஆனா காஞ்சிபுரத்துல ஒரு அம்மா ஒரே பிரசவத்துல 7 புள்ள பெத்தாங்களாம் - வசூல் ராஜா. இதுல இருந்து என்ன தெரியுது !
#SMARTயுகம் | இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணி வாய்ப்பு - புதிய அப்டேட் #SunNews | #Infosys
என்ன என்ன கனவு கண்டாயோ சாமி வாழ்க்கையே கனவுதானடா
Bro could have avoided this 🥲https://t.co/CBqpuNiQrB
Salman version of being single
#NithyaMenen: I'm living peacefully as single. If I want to eat I will, if I want to sleep whichever time I can, no one is there to ask👌😂 #VijaySethupathi & #Pandiaraj - We’re also living peacefully😌 with superb fights 😂
இளையராஜா ரஜினி வரிசைல விஜய்யை வைக்கிறதுலாம் எவ்வளவு கேவலமான மூளையா இருக்கனும்… ஒரிஜினாலிட்டி பத்தி பேசுறதுக்குலாம் ஒரு அருகதை வேணும்.
12 வருசமா அதை try பண்ணிதான் தன்னோட originality ய இழந்துட்டு இருக்காப்ல imo 🤷♂️ இளையராஜா, ரஜினி, விஜய் எல்லாம் தனி ரகம்.. அவங்க பண்றத அவங்களால மட்டுந்தான் பண்ணமுடியும்..✍️
Ben Stokes 🏴 offers a draw 🤝🏻 - India 🇮🇳 denies and continues to bat 🧐 - What's your take on this 🤔
வாயிலயே வடை சுடு மூதேவி… இதுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு ட்ரெயின் விட்டு அந்த சோழ மன்னர்கள் பேர வைக்கலாலாம்ல
#BREAKING | தமிழ்நாட்டில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலை அமைக்கப்படும் -பிரதமர் மோடி #SunNews | #RajarajaCholan | #RajendraCholan | #PMMOdi
இப்படி பல தத்துவங்கள சொன்னவரு இப்ப தினமும் இந்த GIF ஐ போடுறாரு 😭
15 - 22 வயசுல நீங்க ஆசப்பட்ட படிப்பு கிடச்சு, 22- 27 ல உங்களுக்கு போதிய வருமானம் வர்ற வேலைல இருந்து, 27- 31 ல உங்களுக்கு புடிச்ச மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணி, 31- 35 வயசுல குழந்தைங்களோடனு வாழ்க்கை அமஞ்சா நீங்க அதிஷ்டசாலிதான்
எனக்குலாம் மாதம்பட்டிக்கு முதல் கல்யாணம் நடந்து பொண்டாட்டி இருந்துச்சுன்னே தெரியாது

Virtual Warriors:
#BREAKING | நோய்வாய்ப்பட்டு சுற்றித் திரியும் தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என அரசாணை வெளியீடு #SunNews | #StreetDogs | #TNGovt