குமார கம்பணன்
@Lorrykaran
வவ்வால்கள் நிறைந்த உலகில் தலைகீழாகத் தொங்காதீர்கள் !!
லோகேஷ் பி எஸ் ஜி கேஸ் புராடெக்டா 😍😍
Back to where all the learning began❤️❤️ PSG CAS again! #Coolie promotions 🤗❤️
சமீபமா கல்யாண வீடுகள் ட்ரெயின் பஸ் சாலை ந்னு பொது இடங்களில் ஒரு வேதனையான விஷயம் நா பாத்தது... பெரும்பாலான பெண்கள் இள வயது பெண்கள் உட்பட நிறைய பேர் நடக்க ரொம்ப சிரமப்படுராங்க.. வருங்காலத்துல Fitness and Obesity மிகப் பெரிய பிரசினையா உருவெடுக்கும் போல !!
#GoBackModi னா இப்படி போய் மோடி பின்னாடி பொத்துனாப்ல நிக்குறது போல 😂 #TNWelcomesModi #ராஜேந்திர_சோழன்
ரூபாய் #4800கோடி மதிப்பீடு கொண்ட பல்வேறு நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பதற்காகவும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் #தூத்துக்குடி #மாவட்டத்திற்கு வருகை தந்த உலகின் விஸ்வ குருவாய் விளங்கும் நமது #பாரதபிரதமர் #மாண்புமிகு @narendramodi அவர்களை தூத்துக்குடி…
சங்கீதாவுல ஒரு காஃபி 50 ஓவா.. எழும்பூர்ல இருந்து தாமஸ் மவுண்ட் ட்ரெயின் டிக்கெட் வெறும் 5 ஓவா !!! பணவீக்க மதிப்பு அடிப்படைல டிக்கெட் விலையை கொஞ்சம் கூட்டலாம்..
டெல்லியில் பழைய வாகனங்களுக்கு நீதிமன்றம் விதித்த தடையை மறுபரிசீலனை செய்ய டெல்லி முதல்வர் ரேகா குப்தா கோரிக்கை. #இந்துதமிழ்திசை

மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழனின் தென்கிழக்கு ஆசியாவுக்கான கடல் பயணம், சோழர் காலக் கட்டடக்கலையின் ஒளிரும் எடுத்துக்காட்டாக விளங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டுமானப் பணி தொடக்கம் ஆகியவற்றின் ஆயிரமாவது ஆண்டினைக் குறிக்கும் வகையில், நாளை, ஜூலை 27…
எலக்ஷன்ல தமிழ்நாட்ட சிங்கப்பூரா மாத்திக் காட்டுறேன்னு சொல்லி ஓட்டு கேட்டு ஜெயிக்குராங்க.. அஞ்சு வருஷத்துக்கு அப்புறமும் தமிழ்நாடு தமிழ்நாடாவே தான் இருக்கு.. அவங்க நம்மள ஏமாத்தீட்டாங்கன்னு கேஸ் போட முடியுமா ?! #சதுரங்கவேட்டை
நாளைக்கு நம்மளால சம்பாதிக்க முடியுமோ முடியாதோன்னு பயப்படுறவன் தான் சேத்து வைப்பான்.. எனக்கு அந்த பயம் இல்ல !! #சதுரங்கவேட்டை
உதய நிதி அவரு கார அவரே ஓட்டியாந்தாராம்.. பின்னாடி எஸ்கார்ட் போலீஸ் வண்டி கூடவே வருது.. டிரைவர தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு நினைச்சிருந்தா போலீஸ் வண்டிலயே வந்துருக்கலாமே 🤔
தந்தையை பார்க்க நள்ளிரவில் செல்ஃப் டிரைவிங் செய்து வந்த உதயநிதி #MKStalin | #Udhayanidhistalin | #Apollohospital | #CMStalin
நாகரீகம் என்பது பிரசினைக்குரிய ஒரு சொல். நாங்கள் நாகரீகமுள்ள சமூகம் என்று சொல்லும்போது நம்மை உயர்த்திக் கொள்வதோடு மற்றவர்களை தாழ்த்தவும் செய்கிறோம்- வரலாறு பற்றி எழுத்தாளர் மருதன் #இந்துதமிழ்திசை

உலகமே சண்டைல ஆர்வமாகீருச்சா ?!! ஆளாளுக்கு அடிச்சிக்குரானுக !!livemint.com/news/world/tha…
இவனுகளுக்கு டேக்ஸ் ரெவின்யூ லாஸ்ன்னா என்னான்னு தெரியாது... எல்லாத்தையும் கடன் தள்ளுபடி ந்னு எழுதி நம்ம உசுற எடுப்பானுக.. இதையும் நாலு அறிவாளிக நம்பி நம்மள கடிப்பானுக படிங்கடா 🤦♂️🤦♂️🤦♂️

வாழ்க்கையில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் கஷ்ட நஷ்டங்கள் உயிரே போகுமான இடர்பாடுகள் வந்தாலும் தயவு செய்து வைகோ போல மட்டும் வாழ முயற்சிக்காதீர்கள் 🙏🙏🙏

ஜுலை 26 பிரதமர் மோடி தூத்துக்குடி வருகை. புதிய விமான நிலைய முனையம் மற்றும் 4500 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா !! 💥
