Dr. விஜய்
@adi10vj
| Researcher by Passion | Raja, Yuvan and Arr | belongs to Dravidian stock|
நேற்று இரவு நடந்த சங்கிகள் விவாதத்தில், அவர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டியதில் ஒன்று மாட்டு மூத்திரம்(கோமூத்திரா, கோமியம்-கோமியத்துடன் சாணத்தை சிறிது கலந்தால் கிடைப்பது) அதற்க்கு அமெரிக்காவில் காப்புரிமை வாங்கி வச்சிட்டாங்க நாம தான் இங்க கிண்டல் பண்ணிட்டி இருக்கோம் என்பது.
சுத்தமா வச்சுகிட்டா OCD Anti social க்கு autistic Communication problem க்கு introvert ஒரே நாள்ல web Series மொத்த சீசனும் பார்த்துட்டு அடுத்த நிலை டிப்ரஸன் (இன்னொன்னு இருக்கு, அதச் சொன்னா பெமினிஸ்ட் தூக்கிட்டு போயிருவாங்க!?)
😂😂😂
ஒரு ட்விட் , போட்டோ போட்டாங்க இல்லைன்னா caption மட்டும் போட்ருக்கனும் 🙄 சிறப்பா இருந்துருக்கும் 🥳
படத்த்கை விமர்சனம் பண்ணாம.. ஏன் எல்லாரும் படத்தை ஏன் பார்க்கனும் பார்க்ககூடாதுன்னு சொல்லிட்டிருக்கானுங்க? படத்தை விமர்சனம் மட்டும் பண்ணு. பார்க்கனுமா வேணாமானு நான் முடிவு பண்ணிக்குறேன்.
கும்பலாங்கி நைட்ஸ் படத்துல நண்பனோட மனைவி & குழந்தையை அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர்ற இந்த சீன்....🤗
சாதாரணமா போற படத்துல ஒரு காட்சியில அந்த படத்தோட மேன்மையே உயரும் அப்டி ஒரு படம் ஒரு காட்சி சொல்லுங்க.. எனக்கு 7Gல சோனிய அகர்வால் இறந்த பின்னாடி அந்த அம்மா ஹீரோ தலையில் கை வச்சிட்டு போற சீன்😍 என்னாமாதிரியான காட்சியமைப்பு ❤️
Recently heard about penguins... Romba mosamana jeevans idhunga 🤣🏃🏽♀️
டிவிஎஸ் சூப்பர் எக்ஸலுக்கு இடையே கெட்டியாக குட்டி சைக்கிளைப் பிடித்தபடி செல்லும் அப்பாவும் அம்மாவும் பிள்ளைக்கு எடுத்துச் செல்கிறார்கள் பறக்கும் சிறகுகளை. #காலிக்கோப்பைகவிதைகள் #EmptyGlassPoetries
இதுலெல்லாம் என்ன பெருமை மயிறுன்னு இன்னும் சோசியல் மீடியால போட்டு திருயுறாளுங்கன்னு தெரியல.
a regressive & dumb film. oru mba graduate ah veetla velaikari aaki, avala mental torture panranga. mother & mil are called 'crazy' but all the men are conveniently 'innocent'. mapilai veedu torture la rithanya sethhu 2 maasam kuda aagala @pandiraaj_dir please be more responsible
இன்னும் இவனுங்க திருந்தல😂
வளர்ச்சி நோக்கி குஜராத் மாடல்!! குஜராத்தில் பாஜக அரசு ஏற்ப்படுத்தி இருக்கும் Floating Solar plant...!! வருடம் தோறும் மின் கட்டணத்தை உயர்த்தினால் அது திராவிட மாடல்..!
டாக்டர். இராமதாஸ் அய்யாவின் பாமக ரவுடிகள் அடித்தட்டு மக்களின் குடிசைக்குள் புகுந்து கேஸ் சிலிண்டர், அடுப்பு திருடிய காட்சிகளும் வரும்ல சார்!❣️
நான் இயக்கப்போகும் அய்யா திரைப்படத்தை மரியாதைக்குரிய ஜிகே மணி அய்யா அவர்களின் புதல்வரும் லைகா நிறுவனத்தின் மேலாளருமான @gkmtamilkumaran அவர்கள் தயாரிக்கிறார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன்.. அவரின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் செப்டம்பரில் துவங்குகிறது.
காட்டுன எடத்துலலாம் கையெழுத்து போட்டுட்டு கட்டணம் கூட வருதுன்னுட்டு வர்ரீயே... சோத்த தானே திங்கிற ?!
#NewsUpdates || என் வீட்டுக்கே ரூ.12,000.. #EPS | #EdappadiKPalaniswami | #AIADMK | #TamilNews | #NewsTamil | #NewsTamil24x7
Got both mine and my wife's ITR refund filings done through @Kolaarism. It was super quick, professional, and hassle-free. The whole process was smooth and stress-free. Highly recommend his services if you're looking for reliable help with income tax filing. Thanks a lot, bro❤️
புதுசா epson L130 printer வாங்கினேன்.. sublimation ink க்கு பதிலா epson ink ஊத்தி தொலைச்சிட்டேன்... இப்போ இதை clean பண்ண முடியுமா..? தெரிந்தவர்கள் கூறவும் @_D_Resist @adi10vj @Senttu_ofcl @smilingbuddha__ @tamilhollywood2 @PrakashMathiy @PrivateVinodhR