Samaniyar Nagaraj🇮🇳
@nagaraj80
CEO/Founder @ Samaniyar TV நான் உச்சரித்த முதல் மொழி என் தாய் தமிழ் #belongstotamilanstock
பாஜகவின் இளைஞர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மதிப்பிற்குரிய திரு @SRSekharBJP அண்ணன் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவரது ஆலோசனைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்தின. அவரது ஆதரவும் வழிகாட்டுதலும் என்றும் தேவை. நன்றி! 🙏❤️
முதல்வர் சென்றதேயில்லை! கங்கை கொண்ட சோழனின் பெருமையை பிரதமர் மோடி தான் உலகுக்கு நினைவூட்டினார்!! @narendramodi 🔥🔥🔥🔥

2026 NDA is forming the Government in Tamil Nadu👍 DMK Bye Bye😂
🪑 "திருமாவை மரியாதை படுத்தியவர் யார்?" 🔥 மோடி தான் சமூகநீதி உண்மையா நடந்தவர்! @narendramodi @thirumaofficial
Their dream of becoming a Doctor was made into reality by @EPSTamilNadu No one can deny that… 7.5% reservation for government school students made this happen. Tell me one such scheme introduced by this government in the last 4.5 years. @sreeramjvc @sansbarrier
A truly historic day for Gangaikonda Cholapuram. The people await with great pride to welcome our beloved PM, Thiru @narendramodi avl, to this sacred land of Chola glory. #TNWelcomesModi
Tamilnadu future NDA CM @EPSTamilNadu aiyya met Bharaths permanent PM @narendramodi ji at Trichy airport ! 2026 ku - @EPSTamilNadu 2029 ku - @narendramodi

PM @narendramodi ₹4,800 Cr Boost to Southern Tamil Nadu! 🇮🇳 From a brand new airport ✈️ to VOC port upgrades 🚢, rail electrification 🚆, highways 🛣️ & power projects 🔥Thoothukudi is emerging as South TN’s next big growth hub! #ModiInThoothukudi #SouthRising #Development…
What a Video making.. Truly celebrating the CHOLAS & welcomes PM Modi who celebrates Tamil more than any PM of Past.... Tamilnadu Welcomes Prime Minister Modi.
Tamil Nadu takes immense pride in welcoming our beloved PM Thiru @narendramodi avl to Tuticorin and the historic Gangaikonda Cholapuram. #TNWelcomesModi
Paid my respects to the bravehearts who had sacrificed their life’s for the glorious victory over Pakistan on the occasion of #KargilVijayDiwas2025 at the war memorial on Chennai today along with @BJP4TamilNadu cadres. @AmitShah @blsanthosh
அங்க உதயநிதி, அப்புறம் இன்பநிதி! இங்கே ஜோசப் விஜய், அப்புறம் சஞ்சய்! Nepotism அடிமைகள்!!
Wishing a very Happy Birthday to Jason Sanjay! 🎉 Your dedication and fresh perspective are truly inspiring.❤️ Here's to a future filled with exciting ventures and immense success! From Team JSJ01. ❤️ @official_jsj
Some positive traction in the Delta post EPS visit. Too early to call it seat-converting — but minds are shifting. Now it's in the hands of the AIADMK-BJP cadre. If the magic clicks here, 2011 might just repeat itself. @EPSTamilNadu @NainarBJP #DeltaRising #EPS #AIADMK #BJP4TN
முன்னோர்கள் வழிபாட்டிற்கு சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை தினமான இன்று, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள முருகன் கோயில் படித்துறையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டேன். முன்னோர் அருள் தரும் இந்த ஆடி அமாவாசை தினத்தில், மக்களுக்கு எல்லா நலமும்…