Dhanush Kodi
@dhanushkodibjp
Strategizing for a Stronger Nation and Inclusive Growth | Nation First, Always! 🇮🇳 ✨️ #BharatMataKiJai
அண்ணனின் அன்பிற்கு நன்றி என்ற வார்த்தை மிகையாகாது அண்ணனின் உழைப்பிற்கு தூணாக நின்று அண்ணனின் உழைப்பினை செவிசாய்த்து நிலைநாட்டுவேன்🫂❤️
ஒவ்வொரு தேர்தலும் எனக்கு ஒரு புதிய அனுபவத்தையும், புதிய மனிதர்களையும் கொடுக்கும். அந்த வகையில் கோவையில் தேர்தல் பணியாற்றியது பல அனுபவங்களை கொடுத்தது. தம்பி தனுஷ்கோடி போன்ற புதிய மனிதர்களையும் கொடுத்து. இளம் வயதில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பும் அதற்கான அர்ப்பணிப்பும் கொண்ட…
இன்றைய தினம், நடிகர் திலகம், அமரர் சிவாஜி கணேசன் அவர்களது மூத்த மகன், அண்ணன் திரு. ராம்குமார் அவர்கள் இல்லத்துக்குச் சென்று, சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த அவரது மகன், செல்வன். தர்ஷன், மணமக்கள் செல்வி. பூஜா ஆகியோருக்கு நேரில் வாழ்த்துக்கள் தெரிவித்ததில் மகிழ்ச்சி. மணமக்கள்…
பாஜகவின் இளைஞர் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மதிப்பிற்குரிய திரு @SRSekharBJP அண்ணன் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. அவரது ஆலோசனைகள் என்னை மேலும் ஊக்கப்படுத்தின. அவரது ஆதரவும் வழிகாட்டுதலும் என்றும் தேவை. நன்றி! 🙏❤️

சிறப்பான சந்திப்பு! 🙏 நாங்கள் @dhineshrodi அண்ணாவை அவரது இல்லத்தில் சந்தித்து, அரசியல், சமூக சேவைகள் குறித்து ஆழமான ஆலோசனைகள் மேற்கொண்டோம். அவரது வழிகாட்டுதல் எப்போதும் நமக்கு உற்சாகமும், ஊக்கமும்! 💪 #BJP #Leadership #YouthInPolitics #teamrodi




என்னை ஆசிர்வதித்த சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலய தீக்ஷிதர்களுக்கு நன்றி.
A truly historic day for Gangaikonda Cholapuram. The people await with great pride to welcome our beloved PM, Thiru @narendramodi avl, to this sacred land of Chola glory. #TNWelcomesModi
தமிழ்நாட்டின், குறிப்பாக எழுச்சிமிக்க ஆளுமைகளை உருவாக்கிய, துடிப்பான கலாச்சாரத்திற்குப் பெயர் பெற்ற தூத்துக்குடி மக்களிடையே இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
Tamil Nadu takes immense pride in welcoming our beloved PM Thiru @narendramodi avl to Tuticorin and the historic Gangaikonda Cholapuram. #TNWelcomesModi
Rooting innovation in the south! Honoured to be invited by Catalyst Concept Creators Forum (C³ Forum) at OSCAR Community College, Kovilpatti, to share insights on building actionable strategies to reach the goal of 10 DPIIT-registered startups this year. At C³ Forum, we’re not…
Inspiring to see @DrTamilisai4BJP Akka. empower our youth with patriotism & leadership at @iimunofficial A true visionary guiding India's future. #Leadership #Patriotism


கோவையில் சிறுபான்மையணி தலைவர் என் நெடுநாள் நண்பரான கோவை ஜான்சன் அவர்களின் துணைவியாரின் உடல்நலம் விசாரிக்க அவர் சிகிச்சை பெற்று வரும் st மேரிஸ் மருத்துவமனைக்குசென்றேன்.. அவர்களுக்கு நலமுடன் சிகிச்சை அளித்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் சந்தித்து என் நன்றியை தெரிவித்துக்…
Grateful to the people of Bihar for the warm welcome. Here are glimpses from the programme in Motihari….
CM MK Stalin is unfit for another term. People no longer trust the DMK. Time to pack up, @mkstalin Avl!
#JustNow || மான நஷ்ட வழக்கு தொடர்ந்த டி.ஆர்.பாலு இன்று வரவில்லை - அண்ணாமலை...! #Polimer |#Annamalai | #TRBaalu | #Politics
கர்மவீரர் #காமராஜர் அய்யா அவர்களின் 123-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவை மாநகர் கவுண்டம்பாளையம் ஹௌசிங் யூனிட் பகுதியில், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை சார்பாக 350 மாணவ மாணவியருக்கு நோட்புக் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
Happy to receive the youngest Social media Influencer award of #Avinashi Assembly from Hon. Central Minister for Parliamentary affairs, Information and Broadcasting Thiru. @DrLMurugan avl. Thanks to @Senthil_TNBJP anna for Organizing and Inviting for this Program @annamalai_k
இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கோவை வந்திருந்த போது மரியாதை நிமித்தமாக அன்பிற்குரிய தலைவர் அண்ணன் @annamalai_k அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தேன். நவம்பர் மாதம் முதல் திராவிட முன்னேற்ற கழகத்தின் கதறல் இன்னும் அதிகமாக இருக்கும். 🔥
இன்று அண்ணன் @dhineshrodi அவர்களுடன் நமது முன்னாள் மாநில தலைவர் திரு @annamalai_k அண்ணன் அவர்களின் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது எளிமையும், அன்பான உபசரிப்பும் மனதை நெகிழச் செய்தது.

இலவச சீருடை, மதிய உணவு திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி அதை செம்மையாக செயல்படுத்திய கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று. ஏழை மக்களை காக்க, அவர்களின் பசிப்பிணி போக்கி கல்வி வழங்கிய ஏழை பங்காளர். சுதந்திர போராட்டம் துவங்கி நாட்டிற்காகவும், பிறந்த மண்ணின்…
மதிய உணவு தந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளில் அவர்தம் நினைவுகளை போற்றி வணங்குகிறேன். மரியாதைக்குரிய பாரதப்பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்பின் தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றும் போது ஊழலையும் கருப்பு…
திரு கே. காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக…