Ranganayakulu P
@TirangaBJP
State President - Media Cell, Bharatiya Janata Party, Tamilnadu
சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திர நாயகன், நமது தமிழ் மண்ணின் பெருமையைக் கடல் கடந்து நிலைநாட்டிய சக்கரவர்த்தி ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது வெற்றி விழாவில் பங்கேற்பதற்காகவும், தூத்துக்குடி நவீன விமான நிலையத்தைத் திறந்து வைப்பதற்காகவும் இன்று தமிழகம் வருகை தரும் நமது மாண்புமிகு பாரதப்…
ஆன்மீக பூமியாம் தமிழகம் வருகை தரும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை வருக வருக என வரவேற்கிறோம். @MinOfCultureGoI @PMOIndia @BJP4TamilNadu @AmitShah @JPNadda @blsanthosh @MenonArvindBJP @ReddySudhakar21 @annamalai_k @KesavaVinayakan @HRajaBJP @NainarBJP #TNWelcomesModi
கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை முன்னேற்றத்தின் பாதையில் இட்டுச்சென்றதோடு, தற்போது மேலும் பல புதிய திட்டங்களை வழங்குவதற்கென வருகைபுரிய இருக்கும் வளர்ச்சி நாயகன் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களை வரவேற்பதில் பெரு…
நாமக்கல் விசைத்தறி தொழிலார்களுக்கு நடந்தது “கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு”; இதைச் சொல்வது தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியன் அவர்கள். ஒருவரின் ஏழ்மையை பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா? இப்படி சொல்வதற்கு உங்களுக்கு…
Hearty welcome to @narendramodi பழம்பெருமைமிக்க சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியை கங்கை முதல் தென்கிழக்கு ஆசியாவரை விரிவுபடுத்திய மாமன்னர், தனது தந்தை இராஜராஜ சோழனின் பேரரசுக் கனவை முன்னெடுத்துச் சென்ற தகைசால் தனயன், திறன்மிக்க கப்பற்படையின் துணைகொண்டு வங்காள விரிகுடாவை ஆட்சி செய்த…
ஜூலை மாதமே முடியவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை வழங்கக்கூட @arivalayam அரசிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா? தினமொருமுறை ஞாபகப்படுத்தினால் தான் ஆசிரியர்களின் நலனை திராவிட மாடல் அரசு கண்டுகொள்ளும் என்றால் அதை…
பழம்பெருமைமிக்க சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஆட்சியை கங்கை முதல் தென்கிழக்கு ஆசியாவரை விரிவுபடுத்திய மாமன்னர், தனது தந்தை இராஜராஜ சோழனின் பேரரசுக் கனவை முன்னெடுத்துச் சென்ற தகைசால் தனயன், திறன்மிக்க கப்பற்படையின் துணைகொண்டு வங்காள விரிகுடாவை ஆட்சி செய்த மாவீரர், ஆயிரமாண்டுகள் கடந்தும்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் கழிவறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை சுகாதாரமற்ற நிலையில் கழிவறையில் அடுக்கி வைத்த @arivalayam அரசை வன்மையாகக்…
மயிலாடுதுறை மாவட்டம் காளி ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததாலும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லாததாலும் 5 வயது சிறுமி சஹானாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமியின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த…
திமுக ஆட்சி காலத்தில் 1999 ஆம் ஆண்டு ஊதிய உயர்வு கேட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய மிகக்கொடூர தாக்குதலில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர். அதன் 26 ஆம் ஆண்டு நினைவு தினம்…
தருமபுரி மாவட்டம் உழவன் கொட்டாய் அருகே கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், அங்கே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி பரிதாபமாக பலியானதாகவும் மேலும் 2 பேர் படுகாயமடைந்ததாகவும் வெளியாகியுள்ள செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது. மகளை…
மதுரை ஆதீனம் அவர்களை துன்புறுத்தும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்..! அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கும் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களை தொடர்ந்து துன்புறுத்தும் விதத்தில் தமிழக காவல்துறையும் திமுக அரசும் நடந்து கொள்வது வன்மையாக…
அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் அவர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அன்று கூட விசாரணை நடத்திவிட்டு, தற்போது அவர்களது முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளது @arivalayam அரசின் ஏவல்துறை. நாள்தோறும்…
#WatchLive Proceedings begin in #LokSabha. @mpa_india @sansad_tv #Parliament #MonsoonSession youtube.com/live/oitmuvq9j…
Truly delighted that our Superstar Thiru @rajinikanth avl unveiled the cover of our eminent author Thiru @authoramish avl’s upcoming book, “The Chola Tigers: Avengers of Somnath”. This book depicts the courageous tale of how the mighty forces of Bharat united in a fierce and…
The Chola Tigers: Avengers of Somnath releasing soon! Pre-order your copy of my new book. It is a blessing that the greatest Tamilian alive and an Indian treasure, Rajinikanth ji, unveiled the cover today. Pre-order link - bit.ly/m/TheCholaTige…
கூட்டுறவு ஆலை அமைத்து உரிய விலை நிர்ணயம் செய்ய வழிவகுக்க வேண்டும் என மரவள்ளிக்கிழங்கு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்திவரும் வேளையில், அதனைக் கண்டுகொள்ளாது @arivalayam அரசு அலட்சியப்படுத்துவது கண்டனத்திற்குரியது. தேர்தல் சமயத்தில் "மரவள்ளிக்கிழங்குக்கு குறைந்தபட்ச ஆதார விலை…
Delighted to have had the opportunity to address the “Traders Meet” organised by National Traders’ Welfare Board at Chennai this evening and shared the stage with Thiru Sunilji Singhi avl, Chairman of NTWB, along with Thiru Rajesh Chandan avl & Thiru Adesh Kumar avl, and Board…
மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு. சுந்தரேசன் அவர்களை இடைநீக்கம் செய்த உடனேயே மயிலாடுதுறையில் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை நடத்தப்படுவதாக காணொளி வெளியாகி உள்ளது. பட்டப்பகலில் பொதுவெளியில் டிஜிட்டல் பரிவர்த்தனையுடன் படுஜோராக இப்படி சட்டவிரோத…
தொடர்ந்து 679 வது முறை ஏகாதசி கிருத்திகை சிறப்பு நாளான இன்று ஸ்ரீ #சத்யநாராயணாசுவாமி பூஜை இன்று எங்கள் இல்லத்தில் நடைபெற்ற போது எடுத்த படம். 56 வருடங்களாக தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் #பௌர்ணமி அல்லது #ஏகாதசி என்று இந்த பூஜை நடைபெறும் இந்த பூஜையில் பங்கேற்க விருப்பமுள்ளார்கள் என்னை…

