🇮🇳 Siva Subiramanian🚩
@SivaSubiramani3
Muruga's Bhakt 🚩 | Bharat First🇮🇳 | Social Media Influencer | Proud Hindu | Environment Activist | Farmer's Son 🌾 | BJP |
Give all the gifts u can ! Will end up like kalaignar tv did in 2011😎
பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாக்க துடிக்கும் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம்..!
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் பற்றிய விவரங்களுடன் நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்களின் இன்றைய பாராளுமன்ற உரை - பகுதி 2 இன்று நான் இந்த அவைக்கு கூறிக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மோடி அவர்கள் ஆபரேஷன் சிந்தூரை நடத்தி தீவிரவாதிகளை யார் இங்கு…
தப்பிக்கலாம் மட்டும் நினைக்காதீங்க "கர்மா" யாரையும் சும்மா விடாது! -திரு. @annamalai_k அண்ணனின் அற்புதமான பேச்சு!👌
செந்தூரில் நீ இருக்க, என்ன குறை நேருமைய்யா!🦚🔱🙏🧿 #Tuesday
🚩 எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரனே🙏🙏🏻🙏🌷 #வெற்றிவேல்_வீரவேல்
#தினம்_ஒரு_திருப்புகழ் தனதனன தான தனதனன தான தனதனன தான ...... தனதான ......... #திருப்புகழ் ......... எழுகுநிறை நாபி அரிபிரமர் சோதி யிலகுமரன் மூவர் ...... முதலானோர் இறைவியெனு மாதி பரைமுலையி னூறி யெழுமமிர்த நாறு ...... கனிவாயா
குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயில்மீதே குளிர்மாலை இன்கணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ. #சரவணபவ 🙏
அவிரலகண்ட கலன்மத மேதுர மத்த மதங்கஜ ராஜபதே த்ரிபுவன பூஷண பூதகலாநிதி ரூப பயோநிதி ராஜஸுதே அயிஸுத தீஜன லாலஸ மானஸ மோஹன மன்மத ராஜஸுதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே தாயே மகிஷாசுரமர்த்தினி சரணம் 🙏 ஓம் சக்தி 🔱🙏🚩 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
கொங்கை திரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண் வெண்பற் குழிவ யிற்றுப் பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர் வெண்பேய் தங்கி யலறி யுலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி அங்கங் குளிர்ந்தன லாடும் எங்கள் அப்ப னிடந்திரு ஆலங் காடே
தினம் ஒரு திருச்சொல் மந்திரம் "பயமில்லா வாழ்க்கையையும், எதிர்கொள்கின்ற சக்தியையும் தருபவரே #முருகா." ௐம் முருகா சரணம்! வெற்றி வேல் காக்க!!
Good morning. Have a fabulous day ahead 🙏🏻🪷🌿 #Om_Subramanyaayai_Namah:
சட்டம் ஒழுங்கு அதல பாதாளத்தை நோக்கி
Tirunelveli rural police opened fire at a 17-year-old boy during a scuffle near Pappakudi, after he allegedly attacked a Sub-Inspector. Both the boy and the SI were admitted to Tirunelveli Medical College Hospital.
இனிய இன்றைய நாள் வணக்கம்🙏 இந்த நாள் இனிய நாள் ஆகுக👍 அருள்மிகு பழனிமுருகனுக்கு அரோகரா👏 செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய் எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி! தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி! செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக…
தாதார் மலர்ச்சுனைப் பழநிமலை சோலைமலை தனிப்பரங் குன்றேரகம் தணிகைசெந் தூரிடைக் கழிஆவி னன்குடி தடங்கடல் இலங்கைஅதனிற் போதார் பொழிற்கதிர் காமத் தலத்தினைப் புகழும்அவ ரவர்நாவினிற் புந்தியில் அமர்ந்தவன் கந்தன்முரு கன்குகன் புங்கவன் செங்கை வேலே.
🦚 #கந்தபுராணம் 🦚 திருநகரப்படலம் தரணிகண் முழுதும் புரிதரும் விரிஞ்சன் றன்மனம் புனிதமாம் பொருட்டால் திருமகள் கணவன் கமடமாய்ப் பூசை செய்திடு கச்சபா லயத்தில் அரனடி பரவி யருச்சனை யியற்றி யங்கண்வீற் றிருந்திடு நெறியால் வரமிகு பிரம புரமென வொருபேர் மன்னிய தன்னதோர் நகரம். ...69