Devarajan
@Pvd316
RSS தேசமும் தெய்விகமும் இரண்டு கண்கள் எம்மதமும் சம்மதம் இல்லை இந்துமதம் மட்டுமே
அவிரலகண்ட கலன்மத மேதுர மத்த மதங்கஜ ராஜபதே த்ரிபுவன பூஷண பூதகலாநிதி ரூப பயோநிதி ராஜஸுதே அயிஸுத தீஜன லாலஸ மானஸ மோஹன மன்மத ராஜஸுதே ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி ரம்ய கபர்தினி சைலஸுதே தாயே மகிஷாசுரமர்த்தினி சரணம் 🙏 ஓம் சக்தி 🔱🙏🚩 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
ஏய் பாசிச மோடி அரசே இது நியாயமா 😂 எங்கடா உபிஸ் ஒருத்தனையும் காணும் 🤔

மோடியிடம் போய் சொல்னு சொன்னவனை தட்டி தூக்கிய இந்திய ராணுவம் இந்திய ராணுவத்துக்கு வாழ்த்துகள்.. ஜெய் மோடிஜி சர்கார் 🇮🇳🙏🚩

முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிக்கொள் நீ செடியார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் துறையுள் அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே? சிவாயநம 🙏 ஓம் நமசிவாய 🙏 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே - திருநாவுக்கரசர் 🙏 திருச்சிற்றம்பலம் 🙏🚩 ஓம் நமசிவாய 🙏 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
இந்த மாதிரியான ஒன்றுக்கும் உருப்படாத செயல் திட்டங்களை உருவாக்கி மக்களின் பல கோடி வரிப்பணங்களை தண்டமாக செலவு இதையே சரிபன்னவில்லை அதுக்குள்ள மெரினா பீச்சில நிறைய ஷோ வேலைகள் ஒருமழை தாங்குமா அவை எல்லாம் சென்னையில மேயர்னு ஒருவர் இருக்காரா 😡 அழகிய மெரினாவின் நிலையை பாருங்கள் 😡

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்! சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் ஹரே கிருஷ்ணா🙏 காலை வணக்கம் காவி உறவுகளே🙏
தென்கிழக்கு ஆசியாவில் சோழர் கொடியைப் பறக்கவிட்ட ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட வருகை தரும் நவீன பாரதத்தின் சிற்பி பிரதமர் திரு.நரேந்திரமோடி @narendramodi அவர்களை தமிழ்க்கூறும் நல்லுலகம் வருக வருக என வரவேற்கிறது! #ஜெய்ஹிந்த் 🇮🇳🙏🚩 #பாரத்மாதா_கீ_ஜெ 🙏🚩 காலை வணக்கம் 🙏
ஜெயஜெய தேவி ஜெயஜெய தேவி துர்கா தேவி சரணம் துர்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும் தர்மம் காக்கும் தாயாம் அவளே தரிசனம் கண்டால் போதும் கர்ம வினைகளும் ஓடும் சர்வ மங்களம் கூடும் 🙏 தாயே துர்காதேவி சரணம் 🙏 அம்மா தாயே ஓம் சக்தி 🔱🙏🚩 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன் ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே 🙏 ரங்கா ரங்கா 🙏 ஹரே கிருஷ்ணா கோவிந்தா 🙏 🚩 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
1 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி.. சாரல் மழைக்கு இடையே பக்தர்கள் தரிசனம்... நாராயணா ஹரி கோவிந்தா நாராயணா ஹரி கோவிந்தா 🙏🚩 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
#பிரதோஷம். பிரதோஷவேலை பொன் அந்திமாலை மன்னவன் பவனிவருகிறான் பொன்னார் மேனியன் அம்பிகை உடனே ஆனந்த பவனி வருகிறான் ஹர ஹர சிவனே மகாதேவனே சிவ சிவ சங்கர ஓம் 🙏 சிவாயநம ஓம் 🙏 ஓம் நமசிவாயா 🕉️🚩 திருச்சிற்றம்பலம் 🙏🚩 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன் விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின்மேல் என்னுடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே 🙏 சிவாயநம 🙏 திருச்சிற்றம்பலம் 🙏🚩 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
எடப்பாடி தன்னை ஒரு எம்ஜிஆர் ஜெயலலிதா என்று நினைத்துக்கொள்ள வேண்டாம் அன்றைக்கு ஆளுனர் லேட்பன்னாமல் இருந்து இருந்தால் உங்கநிலமை என்ன இரட்டை இலை அதக்குதான் மரியாதை உணக்குஇல்லை ஒழுங்கா கூட்டணியை அனுசரித்து முதல்ல ஜெயிக்கபாரு அப்புறம் பேசலாம் மற்றகதைகளை இன்னும் பாமக வரனும்

#ஆடிகிருத்திகை என்றும் புதியது பாடல் என்றும் புதியது பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது உன்னைப் பேற்ற அன்னையர்க்கோ உனது லீலை புதியது ஓம் சரவணபவ 🕉️🙏🚩 காலை வணக்கம் 🙏🚩
50 ஆயிரம் டன் அரிசி தேவை: பாரதத்திடம் வங்கதேச கேர் டேக்கர் பிச்சைகேட்கிறான் ஹிந்துக்கள் படுகொலை, ஆலயங்கள் தகர்ப்பு, இந்து இளம்பெண் மூன்று பங்ளாதேஷ் பன்னிகளால் சிதைக்கபட்ட கொடுமை பாகிஸ்தான் பர்மாவை அடிச்சி என்ன பயன் இந்த தேவுடியா பயலுங்க அடிங்க இந்துகளை அழிச்சிடானுங்க

பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே ஹரே கிருஷ்ணா கோவிந்தா மாதவா கேசவா 🙏🚩 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩