KP Ramalingam Ex-MP
@KPRamalingamMP
State vice-president of tamil nadu BJP. Salem Zonal Incharge.
பாகிஸ்தான் இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்திய ராணுவம் எப்படி எல்லையை தாண்டாமல் அழித்தது? இதோ வீடியோ
1965 -70 வரை நான் படித்த ஜேடர்பாளையம் பள்ளி 75 ஆண்டு விழா பாரதபிரதமர் தபால்தலை வெளியிட்டமைக்கு நன்றிதெரிவித்து விழாவில் பேசியதும் கண்காட்சியில் பள்ளிமாணவனாகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இடம்பெற்றிருந்த படங்களைப் பார்த்ததும், வகுப்பு தோழர்களுடன் விழாவில் கலந்து கொண்டதும் பெருமை
நான் 1965 முதல் 1970 வரை படித்த நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் -தொ ஜேடர்பாளையம் அரசு உயர்நலைப்பள்ளியின் 75 ஆவது ஆண்டு விழாவில் , இந்த பள்ளியின் சிறப்பை பெருமைபடுத்தும் வகையில் ரூ 5 தபால்தலை வெளியிட்ட இந்திய பேரரசின் தலைவர் பாரதபிரதமர் நமது தேசதந்தை நரேந்தர மோடிஅவர்களுக்கு நன்றி…



மகாராஷ்டரா மாநில மேதகு ஆளுநர் திரு சி பி இராதாகிருஷ்ணன் அவர்களை இன்று 24.7.2025 -மும்பே ஆளுநர் மாளிகையில் திரு சேலஞ்சர் துரைசாமி Ex MLA, இராகா தமிழ்மணி ஆகியோருடன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி மாநிலதுணைதலைவர் டாக்டர் கேபி இராமலிங்கம் Ex MP சந்தித்து உரையாடிய மகிழ்வான தருணம்,


ஜேஜே முரளீதரனுக்கு 42வது பிறந்தநாள், ஆற்றல் மறவன், இளஞர்அணி மாநில செயலாளராக அறிமுகமானவர் ,சேலம் கிழக்கு, மாநகர மாவட்ட பொதுச்செயலாளராக 19.3.2024 அன்று பாரதபிரதமரின் நிகழ்ச்சிக்கு எனக்கு உறுதுனையாக பணியாற்றி ‘என் தம்பி ‘என்ற அசைக்கமுடியாத பதவியுடன் தொடரும் ஆருயிர் தம்பி வாழ்க!

தென்கிழக்கு ஆசியாவில் சோழர் கொடியைப் பறக்கவிட்ட ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட வருகை தரும் நவீன பாரதத்தின் சிற்பி பிரதமர் திரு.@narendramodi அவர்களை தமிழ்க்கூறும் நல்லுலகம் வருக வருக என வரவேற்கிறது!
1967 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் பக்தவச்சலத்தின் காங்கிரஸ் அரசை அகற்றியே தீர்வது என்ற ஒற்றைப்புள்ளியில் வேறுபட்ட கொள்கைகள் ,நடைமுறைகள் கொண்டதலைவர்கள் குறிப்பாக இராஜஆஜி போன்ற ஆணமீக சிந்தனையாளர்களே, கடவுள்மறுப்பு சிந்தனை கொண்ட அண்ணாவின் தலைமையேற்று ஒன்றுபட்டு தேர்தலில் அண்ணாவை…




தர்மபுரி மாவட்ட பாரதியஜனதா -அண்ணா திமுக நிர்வாகிகள் 2026 சட்டப்பேரவைக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் அண்ணா திமுக அமைப்பு செயலாளர் கேபி அன்பழகன் தலைமையில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் , பாஜக மாவட்டதலைவர்கள் சரவணன் , நாராயணன் முன்னிலையில் எழுச்சியான வரவேற்போடு நான் பேசியது மகிழ்ச்சி
இன்று ஜூலை 19 , நமது இந்து இன எழுச்சி நாயகன் சேலம் பெருங்கோட்ட பாரதியஜனதா கட்சி மேனாள் பொறுப்பாளர் ஆடிட்டர் இரமேஷ் அவர்களின் 12 வது நினைவுதினம் ,சேலத்தில் இரத்ததானமுகாம், நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நமது தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு மிகச்சிறப்பாக நினைவஞ்சலி…


கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு @BJP4TamilNadu சார்பாகக் கண்டனங்கள். மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களது மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவிற்குப் புதிதில்லை. குறிப்பாக, கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது…
தர்மபுரி , கிருஷ்ணகிரி கிழக்கு, மற்றும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தலைவர்களுடன் அஇஅதிமுக வின் மூத்த தலைவர்திரு கே பி முனுசாமி எம்எல்ஏ, அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்த மகிழ்வான தருணத்தில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் பாஜக அதிமுக கூட்டனியை வரவேற்றது பெருமை, வெற்றிக்கு அடிதளம்,




தொடர்ந்து எட்டு நாட்களாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி போராடி வரும் நிலையில் அவர்களின் கோரிக்கைகளை @arivalayam அரசு கண்டுகொள்ளாது அலட்சியம் காட்டுவதோடு கைது செய்து வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. பணி நிரந்தரம் செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மதுபோதையில் வகுப்பறையில் மயங்கிக் கிடந்ததாக வெளிவந்துள்ள செய்திகள் இந்த “டாஸ்மாக் மாடல்” அரசின் லட்சணம் என்ன என்பதை மக்களுக்கு உரக்கக்கூறுகிறது. பானையில் உள்ளது தானே குவளையில் வரும்? டாஸ்மாக்கை நம்பி மட்டுமே மொத்த…
விவசாயிகள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் வேண்டுமென்றால் யார் நம்மை ஆண்டால் நல்லது என்றால் விவசாயிகள் நேரடியாக பலண்பெறும் விவசாய ஊக்கத்தொகை வழங்கும் @narendramodi ஆட்சி தான் வேண்டும் , அதேநேரத்தில் தமிழகத்தை யார் ஆளக்கூடாதென்பதை தீர்மானிக்கும் மிக முக்கிய காலகட்டத்திற்கு…
இன்று 5.7.2025 கோவையில் உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநாடு சொல்லேர் உழவர் செல்லமுத்து தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது , உழவர் மாநாட்டில் செல்லமுத்து 1985யில் அன்றைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களை சந்தித்து 400 கோடி விவசாய கடன் தள்ளுபடிசெய்ததற்கு நன்றி தெரிவிக்க வந்த காலம் முதல்…



There are a thousand reasons to dismantle Stalin's "Dravidian Model" rule, which debases the people, especially Tamils, here are just a few reasons, from democratic principles, why Stalin's government must be dethroned through the 2026 elections. More should follow,just ready.…


There are a thousand reasons to dismantle Stalin's "Dravidian Model" rule, which debases the people, especially Tamils, here are just a few reasons, from democratic principles, why Stalin's government must be dethroned through the 2026 elections. More should follow,just ready.


தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி என்று மக்களை குறிப்பாக தமிழர்களை கேவலப்படுத்தும் ஸ்டாலின் ஆட்சியை கலைப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் மக்களாட்சி தத்துவரீதியாக 2026 தேர்தல் மூலம் ஏன் ஸ்டாலின் ஆட்சி அகற்றப்படவேண்டியதற்க்கான காரணங்கள் சில மட்டும் , மறுபடியும் வரும் , தயார்


அஜித்குமாரின் கொலைக்கு நியாயம் வேண்டி ஏற்கனவே எழுப்பிய 9 கேள்விகளைத் தொடர்ந்து, மேலும் 3 கேள்விகளை முதல்வர் திரு.@mkstalin அவர்களிடம் முன்வைத்துள்ளார் நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்!
பாஜங மாநில துணை தலைவர் @KPRamalingamMP மற்றும் பாஜக மாநில பொதுச் செயலாளர் @apmbjp இருவரும் கூட்டாக செய்திகள் சந்திப்பு. #srisathees @BJP4TamilNadu youtube.com/live/TeqmTrYqb…