Gautam
@Gautam_writes
“But how could you live and have no story to tell?”
The book is out on the following links! Amazon - bit.ly/3HBUX35 Flipkart - bit.ly/3bcoF2t Notion Press Store - bit.ly/3OgyElQ It would be really nice & encouraging if you could read and tell me how it works for you. RT for reach. Thank you!

இயல்பாகவே அவள் சற்று சுயநலமிக்கவள். அவள் நாடுவதெல்லாம் அந்த சுயநலம் அனைத்தையும் நியாயமென்றாக்கிவிடும் ஒரு அநீதியைத்தான். அதை ஒருபோதும் வழங்கிவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அட்டகாசம் தம்பி. நல்ல உள்ளவோட்டம் இருக்கு. எழுத்தோட்டம் இருக்கு. நல்லா இருங்க. 👍🏼
ஒரு கதைக்குள் ஓராயிரம் கதை வைத்து எழுதி இருக்கீங்க ♥️ ஒரு திரைக்கதை மாரி தோணுச்சு, நிச்சயம் இன்னும் மெருகேற்றினால் படமா எடுக்கலாம். கடைசியில் கொண்டு வந்து முடித்த இடம் , நிறைய இடத்தில் வந்த டயலாக்ஸ் , நான் அந்த " சித்திர துணுக்கு " வார்த்தையில் விழுந்தவ தான் அப்படியே கதை…
என் சிறுகதை “சிறகடிப்பு” சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. Would love to hear your thoughts on this. RT for reach ♥️ bit.ly/46E1GrN
Photo challenge, show us an image with contrast. #TeamPixel
Photo challenge, show us an image with contrast.
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம ஏதோ ஒரு கதை...படிப்போம்னுதான் படிக்க ஆரம்பிச்சேன்...நுட்பமான மூனுநாலு கதைக்கருக்கள கவனமா கையாண்டு புதுமையா கதைசொன்ன பாணி...நுண் உணர்வுகள பொருத்தமான வார்த்தைகள்ல படிக்கறவங்களுக்கு தெளிவா கடத்துன விதம்..னு நிஜமாவே ஆச்சரியப்படுத்திருச்சி...🔥👏👏
என் சிறுகதை “சிறகடிப்பு” சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. Would love to hear your thoughts on this. RT for reach ♥️ bit.ly/46E1GrN
Beautiful and sincere. The emotions,the characters,and the quiet strength in your words 🤌🏻The line ‘இல்லமே சிரிப்பதைப்போல் இருக்கிறது’.🥹🥺it felt peaceful and complete, like a relieved exhale after a long, emotional journey. Keep on writing!!!
என் சிறுகதை “சிறகடிப்பு” சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. Would love to hear your thoughts on this. RT for reach ♥️ bit.ly/46E1GrN
ஒரு கதைக்குள் நிறைய கதைகள் என, நல்லாருக்கு. நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைய உள்ளன. தன்னை உணரும் தருணங்கள்தான் எல்லாமே. அங்க இருந்து வாழ்க்கை முரணாகும் கதைகள்.
என் சிறுகதை “சிறகடிப்பு” சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. Would love to hear your thoughts on this. RT for reach ♥️ bit.ly/46E1GrN
நேரியல் அல்லாத விவரிப்பு போல கடந்த மனிதர்களின் நினைவுக்குறிப்புகளை ஒரே நாளில் நேரஅட்டவணையில் நிரப்பி மறுநாள் விடியலை கவலை மறந்து சினிக்க வைக்கும் உத்தியாய்க் கதைக்கருபோல விவரிக்கும் உத்தி சிறப்பு இரண்டு கதைகளை இணைக்கும் பாலமாய் அந்த பாட்டியின்பெயர்👌மிக னஅருமை நல்வாழ்த்துக்கள்
Done with the final draft. Grateful to everyone and everything that kept me going ♥️

அவர்களின் அன்றாட வாழ்வியலை மீறிய அசாதாரண சூழ்நிலைகளில், சிறு/குலதெய்வ நம்பிக்கைகளின் முக்கியத்துவம், என வாசிப்பவரின் மனக்கண்களில் சிற௧டித்து ௨லாவுகிறது @Gautam_writes -ன் இந்த படைப்பு. நேரம் கிடைக்கிறப்போ வாசிச்சு,கருத்துகளைப் பகிருங்க.
stories unfolding through small incidents, emotional and profound conversations between ordinary people,
என் சிறுகதை “சிறகடிப்பு” சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. Would love to hear your thoughts on this. RT for reach ♥️ bit.ly/46E1GrN
மூக்காண்டி அண்ணன் கதை, லைட்டா 'கறை'யை நியாபகப்படுத்தி விட்ருச்சு 😭 நல்லா இருக்குணா ❤️