True voice of people
@Dam61187959
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் காலம் விரைவில் வரவேண்டும்!!!!
கம்யூனிஸ்ட்கள் மட்டுமே நாதியற்ற மக்களுக்கு கடைசி வரை ஆதரவாக....
தோழர் வாசுகி 🔥🔥🔥
வம்புக்கு போக மாட்டோம், வந்த சண்டையே விடமாட்டோம். - தோழர் @uvasuki
இளம் பெண் - கம்யூனிசம், This is freedom of Struggle! செய்தியாளர்-நீங்கள் மலையாளியா? இளம் பெண் - இல்லை, நான் தமிழ் நாடு, என் கணவர் மலையாளி. கல்யாணம் கட்டி கேரளா வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது, இங்கு வந்து கம்யூனிசம் பற்றி அறிந்து கொண்டேன்......
தமிழக சினிமாவில் கூட இப்படி பட்ட கதாநாயகனை பார்க்க முடியாது, ஆனால் நிஜத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இருந்த சுயஜாதி வெறியர்களை எதிர்த்து போராடிய தோழர் N. வெங்கடாசலம் அதற்காக கடத்தப்பட்ட காண பிணமாக்கப்பட்டு தியாகி 🔥🔥🔥
தஞ்சை மாவட்டத்தில் சாதி ஆதிக்க சக்திகளை எதிர்த்து சமத்துவத்துக்காக, உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடி சாதி ஆதிக்க சக்திகளால் காணாப்பிணம் ஆக்கப்பட்ட தியாகி என்.வெங்கடாசலம் பிறந்த நாள் நூற்றாண்டு. #Comrade #NV #NVenkatasalam #CPIMMartyr More: youtu.be/SaxifbrtxcU
சங்கிகளின் சிம்மசொப்பனம் தோழர் அச்சுதானந்தன் 🔥🔥🔥
பசு மாடு கோமாதா னா.. காளை மாடு உங்க அப்பனா டா.. இந்த ஒற்றைக் கேள்வியிலேயே, வட இந்திய சங்கப் பரிவார் கும்பலின் பசு ஆய்வறிக்கை பிடுங்கி பள்ளத்தாக்கில் வீசப்பட்டது. 😄😀 #VSAchuthanandan
சங்கிகளின் சிம்மசொப்பனம் தோழர் அச்சுதானந்தன் 🔥🔥🔥 x.com/left__view/sta…
1962 சீனாவுடனான யுத்தத்தின் போது நம் நாட்டு வீரர்களுக்காக ரத்ததானம் யாரும் கொடுக்க கூடாது என்று கூறியது கம்யூனிஸ்ட் அதை இதே அச்சுதானந்தன் எதிர்த்தார் என்பதற்க்காக அவரை கம்யூனிஸ்ட் மத்திய குழுவிலிருந்து கீழே இறக்கி, அவரை தள்ளி வைத்தனர் என்பது வரலாறு கம்யூனிஸம் நாட்டுக்கு கேடு !
Main Difference is Vietnam has been ruling by Communist party and India has been ruling by capatlist parties and now Right wing pro corporate party.
I recently came across Indian students going to Vietnam to study medicine and the colleges there charge them ₹4 lakh a year (about $4600) in fees. I am told the quality of education is good. Vietnam's GDP per capita is about $4700 and our southern states are at about the same…
கம்யூனிஸ்ட்களின் உண்மையான பலம் எங்கே உள்ளது? பாராளுமன்றத்தில்? சட்டமன்றத்தில்? உழைக்கும் மக்களை திரட்டி களத்தில் இறங்கி போராடுவதில்..... தோழர் சாமுவேல்ராஜ் 🔥🔥🔥
கம்யூனிஸ்டுகளின் கதை முடிந்ததா..? - கே.சாமுவேல்ராஜ் Full Video : youtu.be/s0bsPCN2TkE #Theekkathir | #Communist | #CPIM
சோஷலிச இளைஞர்கள் அமைப்பு வெல்லட்டும், சாதி, மத, இன, மொழிவெறி அரசியல் அழியட்டும். இடதுசாரி அரசியல் வெல்லும் 🔥
"மீண்டும் ஒரு ஜூலை படுகொலை நடக்க அனுமதிக்க மாட்டோம்." "இனவெறி, மதவெறி அரசியலை மீண்டும் அனுமதிக்க மாட்டோம்." சோஷலிச இளைஞர் அமைப்பு யாழ்நகரில் நடத்திய பேரணியில், சிங்களவர்கள், தமிழர்கள் என இன மத பேதமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இலங்கையில் வாழும் பல்லின…
எளிய மக்களின் தலைவர்கள் கம்யூனிஸ்ட்கள் என்பதை தோழர் அச்சுதானந்தன் இறுதி அஞ்சலி நிருபித்து உள்ளது. செவ்வணக்கம் தோழர் அச்சுதானந்தன், நீங்கள் உயர்த்தி பிடித்த செங்கொடியை தாழ விடமாட்டோம் 🔥🔥🔥

Who is asking what communists did for the people? கம்யூனிஸ்ட்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டுக்கும் தற்குறிகளுக்கு சமர்ப்பணம்...
Told my girlfriend if it wasn't for communist leaders like him I would have never been able to meet u and might be climbing coconut trees for a living like my ancestors.. Comrade VS legacy will live through the generations of thousands he liberated ✊🏾
திருவனந்தபுரம் to ஆலப்புழா வரை 150KM தூரம்,22 மணி நேரம் பயணம் கோடிகாணக்கில் மக்கள் நேரடியாக ComVSக்கு இறுதி அஞ்சலி. இறுதியாக அரபிக்கடலின் ஓரத்தில் கேரள என்னும் நாடு உள்ளவரை கம்யூனிஸ்ட்பார்டி ஜீவிதம் செய்யும் என்ற முழுக்கம் மேற்கு தொடர்ச்சிமலைகளில் மோதி விண்ணில் தெறித்தது.
தோழர் அச்சுதானந்தன் அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் உடல் ஊனமுற்றவர்.