CPIM Tamilnadu
@tncpim
Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee
வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதனுக்கு நீதிமன்றத்திலேயே அநீதி! #CPIM கண்டனம்! More: shorturl.at/ULZWr

காசாவில் பட்டினியால் மக்கள் செத்து மடியும் பேரவலம்! இஸ்ரேலுக்கு 100 சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம். #CPIM #Israel #GazaGenocide #Palestine #PalestineLivesMatter

இடதுசாரிகளுக்கு எதிர்காலம் இல்லை, என்ற இந்த வாதங்கள் எதுவும் தற்செயலாகப் பேசப்படுவதில்லை. இதை முதலாளித்துவம் திட்டமிட்டு பரப்புகிறது - தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM More: youtu.be/s0bsPCN2TkE?si…
பீகார் தேர்தலில் தோல்வி பயத்தால் தேர்தல் பட்டியலையே மாற்றியமைக்க முடிவு செய்த பாஜக… - தோழர் பிருந்தா காரத், மூத்த தலைவர் #CPIM #BiharElection #Bihar #ECI #SIR #VoterListRevision #ElectoralRolls #BJPFails

மார்க்சிய இயக்கத்தின் மகத்துவமிக்க புதல்வி தோழர் ஷாஜாதி அவர்களின் வழி நடப்போம்! #CPIM #Comrade #Shajathi #CommunistLeader More: youtube.com/watch?v=jGp99K…
போராட்ட களங்களில் வளர்ந்த வீர மங்கை; ஷாஜாதி கோவிந்தராஜன் பிறந்த நாள் நூற்றாண்டு! #Comrade #Shajathi #CommunistLeader More: youtube.com/shorts/wURyPtP…