Swamynathan (மோடியின் குடும்பம்)
@kswamynathan3
Tweets are personal; doesn't reflect the position of the company I'm working. சங்க காலத்தில் தாலி இருந்தது - வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு
போன தடவை வூட்டம்மா மும்பையிருந்து வந்த போது 1 கி வாங்கிட்டு வந்தாங்க, ஃப்ரிஜ்லயே இருந்தது, செஞ்சாங்க, சப்பாத்தி (ஃபுல்கா) நல்லா சாஃப்டாக இருக்குனாங்க, பேட்ச் நம்பர், கோடு பார்த்ததுல, மகாராஷ்ட்ரால சேஞ்சதுனு கண்டு பிடிக்க முடிந்தது சென்னையில் கிடைப்பது அவ்வளவு சாஃபாடாக வருவதில்லை
நான் உங்களை ப்லாக் பண்ணனுமா? ஒரு முன் அறிவிப்பும் இல்லாம Non Vegetarian Photo போடுங்க, திமுக ஊபீனாலும் பிஜேபி சங்கீனாலும் Block-தான்.
கருமம், ஏண்டா பதவி பிரமாணம் கூட டயலாக் பேசுற மாதிரியாடா தூ💦💦💦
சாதாரண குடிமகனின் மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.7.85.* *மசூதி யூனிட்டுக்கு ரூ.1.85* *கிறிஸ்துவ சர்ச்சுக்கு ரூ.1.85* *கோயிலுக்கு ரூ.7.85* *கோசாலை பசு மடம் ரூ.7.85* #மதசார்பற்றதமிழகம்? மசூதி தனியார் சொத்து! முல்லா மௌல்விகளுக்கு அரசு ஏன் சம்பளம் கொடுக்கிறது?* *சர்ச் தனியார்…
காயத்ரி ஜபம் : அடுத்த மாத வைதீக ஸ்ரீ: வந்தது, அதில் உபாகர்மா பத்தி ஒரு ஆர்டிகள் இருந்தது, அதில் காயத்ரி ஜபம் எப்படி பண்ணனும் எப்படி பண்ணக்கூடாதுனு இருந்தது பஞ்சபாதா³ ச கா³யத்ரீ பஞ்ச பாதக நாஶிநீ அபஞ்சபாதா³ ச கா³யத்ரீ பஞ்ச பாதக தா³யினீ