Jeeva Bharathi
@sjeeva26
Journalist | Special Correspondent - Anchor @MalaimurasuTv | National Politics
வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் - GR சுவாமிநாதன் அறிவிப்பு #Malaimurasu #NewsUpdate #Vanchinathan #GRSwaminathan
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் 9 தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன- ராஜ்நாத் சிங் #Malaimurasu #NewsUpdate #JammuAndKashmir #PahalgamAttack #LokSabha #OperationSindoor #RajnathSingh
திருநெல்வேலியில் பெண்ணுடன் பழகியதால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு; பெண்ணின் பெற்றோர்களான மணிமுத்தாறு பட்டாலியன் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணராஜன், கிருஷ்ணகுமாரி மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் மக்களவை, மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைப்பு #Bihar #parliamentsession
Special comeback 👏 Resolute batting performance ✨ An incredible effort from #TeamIndia batters in the 2nd innings in Manchester 🙌 #ENGvIND
திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக மூத்த தலைவர்கள்.. #NarendraModi #EPS


திருவள்ளூர் விவகாரத்தில் என்கவுண்டர் இருக்காது.. விரைவில் விசாரணை முடிக்கப்பட்டு தண்டனை உறுதி!
Gone too soon, but gave others a second chance: K Vairamuthu, aged 31, hailing from Sengottai, was working at a lottery shop in Kerala. On the night of July 15, while travelling from Tenkasi towards Sengottai on a two-wheeler, he lost control after unexpectedly riding over a…
Won't accept any post after retirement: CJI Gavai thehindu.com/news/national/…
அன்புமணி ராமதாஸின் நடை பயணத்திற்கு தடை.. அன்புமணி மேற்கொண்டு வரும் நடைப் பயணத்திற்கு அனுமதி வழங்க கூடாது, என அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை டி.ஜி.பி., உத்தரவு #AnbumaniRamadoss
Joe Root moves past Rahul Dravid and Jacques Kallis to become the third-highest run-scorer in Test history 🥉
சூப்பர் ஸ்டாரின் சுயசரிதை தயாராகிறது #SuperStar #AutoBioGraphy
