Kishore Subha Ravi
@Kishoreamutha
Correspondent @abpnadu News Network @abpnews | Former Reporter at Puthiyathalaimurai | From Farmer Family | Tweets are Personal | From Vandavasi
வெளிநாட்டு வீரர்களை தமிழ் பேச வைத்த ABP நாடு🥳🥳🥳 Link :- youtu.be/Monn9UXgg48 @SRajaJourno
அன்புமணிக்கு எதிராக மருத்துவர். ராமதாஸ் டிஜிபி அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு வெளியானது


மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும்... சுற்றறிக்கை ஊடகங்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக டிஜிபி அலுவலகம் விளக்கம். - பாமக வழக்கறிஞர் பாலு பதிவு
அன்புமணி ராமதாஸின் நடை பயணத்திற்கு தடை.. அன்புமணி மேற்கொண்டு வரும் நடைப் பயணத்திற்கு அனுமதி வழங்க கூடாது, என அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு காவல்துறை டி.ஜி.பி., உத்தரவு #AnbumaniRamadoss

டிடிவி தினகரனுக்கு காலம் பதில் சொல்லும், ஒபிஎஸ்க்கு காலம் கடந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி சொன்னது ஏன் ? டிடிவி IN - ஒபிஎஸ் OUT ? Video Link : youtube.com/watch?v=_p9zo4… #அரசியல்சதுரங்கம் #ArasiyalSathurangam @abpnadu
கட்சியின் தலைவர் நான்தான். கௌரவ தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவர் அன்புமணி. கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு யாராவது, ‘நான்தான்' என பவனி வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் - ராமதாஸ் பேட்டி #Ramadoss
செயல் தலைவராக அன்புமணி போடப்பட்ட நிலையில், உரிமை மீட்பு நடபயணத்திற்கு தன்னிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அவர் அனுமதி வாங்கவில்லை. அன்புமணி கட்சி கொடியினை பயன்படுத்தினால், காவல்துறை பார்தத்து கொள்ளும். #Anbumani #AnbumaniRamadoss
தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக ஆர். வெங்கட்ராமன் நியமிக்கப்பட வாய்ப்பு #Venkatraman #DGP #ShankarJiwal
ஒரு சாதாரண அரசு ஊழியர் மீது மொட்டைக் கடுதாசி வந்தால் கூட பதவி உயர்வு, ஊதிய உயர்வு என எல்லாம் நிறுத்திவைக்கப்படுகிறது. ஆனால், சட்டவிரோத மணல் குவாரி நடத்திய வழக்கில் சிக்கிய, அமலாக்கத்துறை வழக்கில் சோதனை நடத்தப்பட்ட, விதிகளை மீறி டெண்டர்கள் தரப்பட்ட குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள…
'பொதுப்பணித் திலகம்' என்பவருக்கு, நீர்வளத்துறையில் தலைமை பொறியாளர் ஆக பதவி உயர்வு #Pothupanithilagam #WaterResourceManagement #TNGovt #TamilNews
குழந்தைகளை கொன்ற பிரியாணி அபிராமி வழக்கில் இன்று தீர்ப்பு: காஞ்சிபுரம் நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பு என்ன ? tamil.abplive.com/crime/kanchipu…
அன்புமணி தலைமையில் நடைபெற்ற 10.5 சதவீத, இட ஒதுக்கீடு போராட்டத்தில் கலந்து கொண்ட, பாமக எம்எல்ஏக்கள் மூன்று பேர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் - ராமதாஸ் தரப்பு அறிவிப்பு #Anbumani #Ramadoss #PMK #vanniyarReservation

There is intense competition unfolding for the post of Chief Engineer (ENC) in the Water Resources Department (WRD). JCE Pothupani Thilagam, who is currently serving within the same department, is reportedly attempting to secure the top post by leveraging the name of Minister…
முதல்வன் பட பாணியில் அன்புமணி! #anbumani #pmk #pattalimakkalkatchi #abpnadu #tnpolitics
காதல் தோல்வியை விட மோசமானது! டெஸ்ட் மேட்ச்ல போராடித் தோக்குறது!
ஓ.பன்னீர்செல்வம் புது கட்சி துவங்கவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
