BUSHINDIA
@BUSHINDIA
Laksminarayanan Sunder. Chartered Accountant, TVK, analysing Finance, Politics,Movies,Current affairs. Reply only to Followers.
இராயபுரம் கிழக்கு பகுதி 49 வட்டத்தினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சமூக நலத்துக்கு முன்னிலை கொடுத்து, ஏழை மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த இலவச ரொட்டி, பால், முட்டை வழங்கும் மக்கள் நலத் திட்டம் உண்மையிலேயே…
ஆடித்திருவாதிரை விழா மேடையிலே விசிக திருமா எதற்குன்னு ? கேள்வி வந்தது! பின்னர் தெரிந்தது கங்கை கொண்ட சோழபுரம் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் இருக்கு , அதன் MP திருமா என்று!

"உப்பிட்டவரை உள்ளளவும் நினை” நவதானியங்கள் பரிசு பெட்டகம். #DMKSurrendersToBJP

இந்த கூட்டணிக்கு 2026 சட்டசபை தேர்தலில் மூன்றாம் இடமே கிடைத்திடும்.

2026 தேர்தல் வெற்றியின் போது தவெகவினர் வட்டியும் முதலுமாக பட்டாசு வாணவேடிக்கைகளை வெடித்து தள்ளலாம். ஆனால் தற்சமயம் பொது வெளிகளிலும் பொதுகூட்டங்களிலும் தவெக தொண்டர்கள் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டுமென கழக பொது செயலாளர் என். ஆனந்த் வேண்டுகோள் வைத்திருக்கிறார்! @TVKVijayHQ…
தவெக Vs திமுக , 2026 தேர்தலுக்கான களம் தீவிரமாக அமைந்து எங்கும் பிரச்சார மணி ஓசை ஒலிக்க தொடங்கிவிட்டது! தவெக தொண்டர்கள் தங்களது வாக்குசாவடி முகவர்களுடன் ( Booth Level Agents) இணைந்து களத்தில் பூத் கமிட்டி அமைத்து பூத் கமிட்டி உறுப்பினர்களாக பொரும்பாலான இடங்களில் களப்பணியாற்றி…

Declare Bihar 2024 parliamentary elections invalid and conduct fresh elections for all 40 constituencies along with new voters list !
MASSIVE: 65.2 lakh names REMOVED from Bihar’s voter list after S.I.R. NDA SAYS NO QUESTION OF DEBATE ON S.I.R.
Derived a lot of joy researching this feature on #ThalapathyVijay for @Openthemag. How Tamil cinema's reigning superstar, @actorvijay, mobilised his vast spread of fan clubs into a political army. Do read: openthemagazine.com/feature/the-vi…
கமலஹாசனின் நெடுநாளைய கனவு தான் ஒரு MPயாக பாராளுமன்ற வளாகதில் அடிஎடுத்து வைக்கணும் என்பது . இன்று கனவு பலித்தது காட்சி நடந்தது வாழ்த்துக்கள். @ikamalhaasan

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் ஸ்டிக்கரில் தளபதி விஜய் படம் மட்டுமே இடம் பெற வேண்டும் என தவெக பொது செயலாளர் என் ஆனந்த் உத்தரவு. @TVKVijayHQ @BussyAnand

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்.
நாசமா போச்சு! IOB வங்கி ₹30 கோடி கடன் ஊழல் வழக்கில் அமைச்சர் K N நேருவின் தம்பி K N ரவிசந்திரனை முக்கிய குற்றவாளியாக ED பதிவு செய்த வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதி மன்றம் ! சோதனையின் போது கைபற்றிய அனைத்து ஆவணங்கள் பொருட்களை திரும்ப ஒப்படைக்க கூறி நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

செப்டம்பர் 17 , கொள்கைத் தலைவர் பெரியார் பிறந்தநாளில் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கிறார்,தவெக தலைவர் விஜய் அவர்கள். @TVKVijayHQ @BussyAnand @AadhavArjuna

செல்லும் இடமெல்லாம் அனைத்து மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய் அவர்களே! மக்கள் உணர்வுகளை பகிர்ந்திடும் பொது செயலாளர் ஆனந்த் அவர்கள்
எளிய மனிதன் எழுதும் விதியிலே புதிய உலகம் தொடங்காதோ? #முதல்வர்_வேட்பாளர்_விஜய் @TVKVijayHQ @BussyAnand @JhonArokiasamy @brothers_navin
Women Power in Namakkal for General Secretary Bussy Anand TVK meeting this evening . x.com/Pokkiri_Victor…
விஜய் அவர்கள்தான் முதல்வர் வேட்பாளர் என லட்சகணக்கில் # போட்டு trending செய்தாலும் , கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லை என தவெக தொடர்ந்து அறிவித்தாலும் ,எடப்பாடி ஓய மாட்டேன் என்றால் எப்படி ?#முதல்வர்வேட்பாளர்_விஜய்

ஆச்சர்யம்! சேலம் பொதுகூட்டத்தில் தவெகவிற்காக தொடர்ந்து களப்பணி செய்துவரும் நூற்றுக்கணக்கான நிர்வாகிகளது பெயர்களைக் கூறி அவர்களை பெருமைப்படுத்தி வரவேற்ற பொது செயலாளர் என். ஆனந்த் அவர்கள் ! இனிமையான வித்தியாசமான கௌரவத்தை நிர்வாகிகளுக்கு வழங்கிய ஆனந்த் அவர்கள்! @TVKVijayHQ…
