Vanitha
@Vanitha06119914
Belongs to the Dravidian Stock 🖤❤️ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!❤️
கலைஞரை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ஆனால் யாராலும் அவருடைய நிழலைக் கூட நெருங்க முடியாது டா 😊 #KalaignarForever
Deeply disturbing to see Kerala's Catholic nuns subjected to harassment and false accusations by Bajrang Dal in Chhattisgarh. This targeted mob action reflects a dangerous pattern of communal vigilantism enabled by state inaction. India’s minorities deserve dignity and equal…
The protests over the arrest of two Keralite nuns on charges of kidnapping, human trafficking and forced conversion at the Durg Railway station in Chhattisgarh last Friday appeared to gather momentum in #Kerala and #NewDelhi on Monday (July 28, 2025). trib.al/NDyp1ri
#BREAKING | குடியரசுத் தலைவர் எழுப்பிய கேள்விகளை திரும்ப அனுப்ப வேண்டும் - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு #SunNews | #SupremeCourt | #President
சாதி - மதம் - சமூகத் தகுதி என எவ்வித வேறுபாடும் இன்றி, அனைவரையும் சமமாகக் கருதி மருத்துவ சேவையாற்றும் உன்னதப் பணி செவிலியர் பணி. இந்திய ஒன்றியத்தின் மருத்துவ தலைநகரமாக, தமிழ்நாடு திகழ செவிலியர்களின் பங்கு அளப்பறியது. இவர்களை வளர்த்தெடுக்கும் தமிழ்நாடு நர்சிங் கவுன்சில்…
கண்டிப்பாக படிக்கவும்! பச்சை முத்துவின் கஞ்சா சாம்ராஜ்யம்: SRM பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி விற்பனை! பச்சை துரோகி பச்சை முத்துவின் SRM பல்கலைக்கழகத்தில் பாக்கெட் பாக்கெட்டாக கஞ்சா சாக்லேட் விற்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இது மட்டுமல்ல, கஞ்சா, போதை மாத்திரைகள்,…
எதே எடப்பாடி பழனிசாமி, மோடிக்கு Love Letter கொடுத்தாரா.. என்னடா சொல்ற🤣🤣
‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சமத்துவச் சிந்தனையின் தோற்றமே பொதுவுடைமைக் கருத்தியல்! வர்க்க வேறுபாடுகளைக் களைந்திட உலகளவில் கம்யூனிஸ்டுகள் போராடுகையில், இந்திய சமூகச் சூழலில் சாதிய வேறுபாட்டை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனையின் தோற்றம்தான் திராவிட இயக்கம்! தந்தை பெரியாரையும்…
#NewsUpdate | நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு #SunNews | #Nellai | #Crime
#NewsUpdate | அகழாய்வுப் பணிகளுக்கான நிதியில் 94% பிரதமர் பிறந்த வத்நகரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. -சு.வெங்கடேசன் எம்.பி., விமர்சனம் #SunNews | @SuVe4Madurai | #PMModi
#NewsUpdate | பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பஹல்காம் வந்தது எப்படி? - மக்களவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கேள்வி #SunNews | #OperationSindoor | #Parliament
அப்துல் கலாம் பிறந்தது 1931 காமராஜர் முதலமைச்சர் ஆனது 1954 இடைப்பட்ட இருபது வருஷமா school போகாம இருந்தாரா😂😂
#WATCH | "காமராஜர் திறந்த பள்ளியில் படித்துதான் அப்துல் கலாம் விஞ்ஞானி ஆனார்" -சீமான் பேச்சு #SunNews | #Seeman | #Kamarajar | #AbdulKalam
நீதிக்கட்சி காலத்தில் தொடங்கப்பட்ட Tamil Nadu Nurses and Midwives Council நம் திராவிட_மாடல் அரசின் காலத்தில் நூற்றாண்டு காண்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் இன்று பங்கேற்றோம். இந்தக் கவுன்சிலை அங்கீகரிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, "Trained…
Tamil Nadu sets the gold standard! With India’s highest economic growth at 9.69% and the second highest per capita income of ₹1,96,309, #TamilNadu, under the able leadership of Hon'ble @CMOTamilnadu Thiru @mkstalin, proves that inclusive #governance, robust #infrastructure, and…
நாடாளுமன்றம் கடந்த 21 ஆம் தேதி கூடியது. ஒரு வார காலமாக முறையாக எந்த விவாதமும் நடக்கவில்லை. விவாதங்கள் நடத்துவதற்காகத் தான் நாடாளுமன்றம் இருக்கிறது. அதைக் கூடச் செய்யாமல் பாஜக தரப்பு தடுத்து வருவது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகம் ஆகும். #தலையங்கம்
நாடாளுமன்றத்திலும் இந்தியா கூட்டணியிலும் தவிர்க்க முடியாத சக்தி திமுக 😍😍

தமிழ் சமூகம் இந்த அளவு முன்னேற காரணம் இதுதான் ! #DeputyCM #UdhayanidhiStalin #Tamil #SocialJustice #Periyar #Anna #Kalaignar #TamilNadu #KalaignarSeithigal