DMK IT WING
@DMKITwing
Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 http://instagram.com/dmkitwing
கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து கழக ஐ.டி.விங் வாட்சப் சேனலில் இப்போதே இணைந்திடுங்கள்! Follow @DMKITwing WA Channel: whatsapp.com/channel/0029Va… #Wing2Point0




நலம்பெற்று வீடு திரும்பினேன்🙏🏻 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு…
மக்களுக்கு தொண்டாற்றும் பணியை தொடரும் திராவிட நாயகர்! மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பூரண நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வழி நெடுகிலும் கழக உடன்பிறப்புகள், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்! #CMMKStalin
சாதி, மத கண்ணோட்டத்துடன் செயல்படும் நீதிபதிகளின் போக்கை ஓய்வு பெற்ற நீதியரசர்களே கடுமையாக கண்டித்திருக்கும் நிலையை பார்க்க முடிகிறது.அரசியல் சட்டத்தையும் நீதியின் மாண்பையும் மீறி மதவாத கண்ணோட்டத்துடன் செயல்படுகின்ற நீதிபதிகள் மீது இன்பீச்மென்ட் நடவடிக்கை கொண்டு வருவதே நியாயமானதாக…

10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு ரூ. 3 லட்சம் கோடி கொடுத்துள்ளோம் என தூத்துக்குடியில் பேசியிருக்கிறார் பிரதமர் மோடி அவர்கள். தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை, மாநிலங்களுக்கு வழங்கும் பங்களிப்புத் தொகை என ரூ.2.63 லட்சம் கோடி இன்னும் வராமல் உள்ளது.…
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மக்களின்…
தமிழ்நாட்டின் காப்பரனாக திகழும் ஜனநாயக பேரியக்கமான தி.மு.கழகத்தின் தலைவராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் இன்று! #DMKITWING_ARIVAGAM

குறள் எண்: 1052 கலைஞர் உரை: வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒருபொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும். #திருக்குறள்

திராவிட நாயகரின் உடலுக்குதான் ஓய்வு; கடமையாற்றும் அவரின் உள்ளத்திற்கு ஓய்வில்லை! கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் கழக மண்டலப் பொறுப்பாளர்களிடம் #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார்! #DMK4TN
கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை! உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150…
KEEZHADI A site that rewrites the ancient story of India. A past waiting to be unearthed, studied, and celebrated. A living testament to Tamil Nadu’s timeless contribution to the world. Keezhadi is not just history - it is heritage. A legacy that belongs to all of India. A…
மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன். மாண்புமிகு @TThenarasu அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம் வழங்குவார்.
தனக்கென ஒரு இலக்கை வைத்து, அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் தொய்வில்லாமல் பயணித்து, அந்தப் பயணத்தை விரைந்து நடத்தி, வெற்றியையும் உடனடியாகக் காட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரைப் பாராட்டுவோம், வாழ்த்துவோம். அவரது நல்லாட்சி, எந்நாளும் தொடர உழைப்போம். #தலையங்கம்

தேவையா டா இந்த மானங்கெட்ட பொழப்பு.. எச்ச ஊடகமே @NewsJTamil எடப்பாடி பழனிசாமி கிட்ட பொறுக்கி தின்னு இப்படி லாம் பொய் செய்தி போட்டு பொழப்பு நடத்தணுமா? இனிமேலாவது திருந்தி தொலைங்கடா மானங்கெட்ட ஜென்மங்களா @EPSTamilNadu @satyenaiadmk
Daily dose of UP-vibes!! Video paathu veri ethuvom ❤️🔥💪 #DMK4TN
Goosebumps.... ♥️ திராவிடத்தால் வாழ்ந்தோம் உறவே! 🥰
குறள் எண்: 1051 கலைஞர் உரை: கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை அவர் இருந்தும் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் பழியே தவிர கேட்டவருக்கு அல்ல. #திருக்குறள்

அண்ணன் எடப்பாடியார் அவர்களே, கீழே இருக்கும் கமெண்ட்களை பாருங்கள். உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்ட உங்களை 'புகழ்ந்து' எல்லோரும் கமெண்ட் இடுகிறார்கள். நான் அப்படி கமெண்ட் செய்ய விரும்பவில்லை. சேக்கிழார் பில்லை கொடுங்கள். சரி பார்ப்போம் !
#NewsUpdates || என் வீட்டுக்கே ரூ.12,000.. #EPS | #EdappadiKPalaniswami | #AIADMK | #TamilNews | #NewsTamil | #NewsTamil24x7
காட்டுன எடத்துலலாம் கையெழுத்து போட்டுட்டு கட்டணம் கூட வருதுன்னுட்டு வர்ரீயே... சோத்த தானே திங்கிற ?!
#NewsUpdates || என் வீட்டுக்கே ரூ.12,000.. #EPS | #EdappadiKPalaniswami | #AIADMK | #TamilNews | #NewsTamil | #NewsTamil24x7
வருடந்தோறும் மின்கட்டணத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்கிற நிபந்தனையுடன் கூடிய உதய் மின்திட்டத்துக்கு கையெழுத்து போட்டுட்டு இப்படி பேச வெட்கமா இல்லையா @EPSTamilNadu