Vadhanur Sivachandiran-வாதானூர் சிவச்சந்திரன்
@PondyCheSiva
. Ambedkarite.Political Activist. Youtuber.State Joint Secretary, RSF -Pondicherry, VCK. #Alumini -Pondicherry University.Political Strategist
தலைவர் எழுச்சித்தமிழருடன் நேற்று சென்னையில்.💙♥️ P.S: Audio used for entertainment purposes only. I do not own copyrights of the audio used. Credits to the respective owner. @s_kanth @jeffjona97
திலுப்பி திலுப்பி என்பது கொங்கு வழக்கா?? இல்ல இந்த பழனி சாமி தப்பா சொல்றாரா???
Blood group needed for Surgery - A Negative Hospital - Southern Railway Hospital, Perambur Patient name -Sarada .M.V Contact no 9841636959
ஒரு கட்சியை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டி விமர்சனம் செய்தாலும் அந்த கட்சியில் நம்மை மேடை ஏற்றுவார்கள் அப்படி என்று நம் கட்சியை சிலர் நினைத்து விடுவார்கள் போல பொறுப்பில் இருப்பவர்கள் தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை விடுத்து தயவு செய்து கட்சி நலனில் இருந்து யோசித்து செயல்படுங்க.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் திரு.மல்லிகார்ஜுன் கார்கே அவர்களின் 83வது பிறந்தநாளான இன்று அவரது இல்லத்தில் நானும் தோழர் @WriterRavikumar அவர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம்!
விழுப்புரத்தில் திமுக பேனரில் இருந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் படங்கள் மீது செருப்பு வீசியும் பேனரை கிழித்து அராஜகம் செய்த பாமகவினரை காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! @tnpoliceoffl @KPonmudiMLA
#BREAKING | சென்னை அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி #SunNews | #CMMKStalin | #Hospitalized
ஒருமணிநேரம். கரைந்ததே தெரியவில்லை. கட்சி அரசியல் கலப்பில்லாத கருத்துப்பொழிவு. ஒரு சொல்லும் வீண் இல்லை. சாதியே எதிரி. சாதியைக் காக்கும் சனாதனக் கருத்தியலே பகை. அதனை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல். தேர்தல் களத்தில் வெல்வது வெற்றியுமல்ல ; தோற்பது தோல்வியுமல்ல! திராவிடம்…
சென்னை கோபாலபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் அண்ணன் மு.க.முத்து அவர்களின் திருஉடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன்!
சென்னை கோபாலபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகன் அண்ணன் மு.க.முத்து அவர்களின் திருஉடலுக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன்! அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21 ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்க உள்ள நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 24 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் இன்று (19-07-2025) இணைய வழியே நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று எமது கருத்துக்களை தெரிவித்தேன்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட விசிக ஒருங்கிணைப்பில் மதச்சார்பின்மை காப்போம் பெருந்திரள் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் இன்று மறைமலைநகரில் நடைபெற்றது.
எனது அண்ணன் திரு. மு.க.முத்து அவர்களது மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரில் பங்கெடுத்து ஆறுதல் சொன்ன சகோதரர் திரு. செல்வப்பெருந்தகை, தோழர் திரு. கே.பாலகிருஷ்ணன், சகோதரர் எழுச்சித் தமிழர் திரு. தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர் மொகிதீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, திரு. தமிமுன்…
Today. Friends in Kolkata pls come if you are around and get your copies of the books signed. Sorry for sharing at the last minute.. 🥰
ஏதோ ஒரு வீடியோ இருக்கு ன்னு dmk it wing காரன் சொன்னானுங்க...... எப்போ ரிலீஸ் பண்ணுவானுங்க ன்னு தெரியல..... இப்போ கூட ரிலீஸ் பண்ணலாம்...... ஐடியா இல்லாத பசங்க....
அரசியல் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு.... விமர்சனம் வேறு, அவதூறு வேறு.... இது பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் எங்கள் தலைவர் பற்றி அவதூறு பரப்பும் ஷாலின் மரியா லாரன்ஸ் என்னும் புறம்........போக்கு தற்குறி நா.... ய் யை இனி விடுவதாக இல்லை..
திட்டக்குடி பஸ் நிலையம் அருகில் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வருகைக்காக காத்திருந்த மக்கள் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் அனைவரும் அவ்வழியே சென்ற தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களைப் பார்த்தவுடன் உற்சாகத்தில் வணக்கம் செலுத்தி மரியாதை செலுத்தினார்கள்...@thirumaofficial
எந்த ஒரு சென்சிடிவ் issue தொடர்பான எந்த போராட்டம் குறித்தும் ட்ரோல் செய்வது சரியானதாக இருக்காது. இன்றைய போராட்டத்தில் பொறுப்பாக பேசி ட்ரோல் கன்டென்ட் எதையும் திரு. விஜய் அவர்கள் தர மாட்டார் என்று நம்புவோம்.... #vijay #tvk #protest
கதை பேசிக்கொண்டு...... வா... காற்றோடு போவோம்!உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும் -நா. முத்துக்குமார் ❤️♥️🥰 #நா_முத்துக்குமார் முத்துக்குமார் #Na. Muthukumar
என் அரசியலை ஏற்றுக் கொண்டவன்ஒருவன் கூட விஜய்யின் பின்னால் செல்லவில்லை -தலைவர் எழுச்சித்தமிழர் 🔥🔥🔥 @thirumaofficial