Thol. Thirumavalavan
@thirumaofficial
MP (15th,17th,18th LS), 3rd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi(VCK) BSc (Chem), MA (Criminology), BL, Phd (Doctorate in MassConversion)
இன்று மாநிலங்களவைக்கு முதல் முறையாகச் செல்லும் வாய்ப்புக் கிட்டியது. தோழர் ரவிகுமார், திரு. அப்துல்லா ஆகியோருடன் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து கலைநாயகன் @ikamalhaasan அவர்களும், திமுக உறுப்பினர்கள் திரு. #வில்சன், திரு. #சிவலிங்கம், #கவிஞர்_சல்மா ஆகியோரும் மாநிலங்களவை…

இன்று மாநிலங்களவை உறுப்பினராகப் பொறுப்பேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்து நானும் தோழர் @WriterRavikumar வாழ்த்துகளைத் தெரிவித்தோம். மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் நாராயண் சிங் அவர்களும் திருச்சி சிவா எம்.பி அவர்களும் உடனிருந்து…




ஆக-17 தமிழர் எழுச்சி நாள். இதனை முன்னிட்டு ஆக -16 இரவு "மதச்சார்பின்மை காப்போம் " என்னும் பொருளில் ஒருங்கிணைக்கப்படும் நிகழ்வின் இறுதி அமர்வாக வாழ்த்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் மக்கள் நீதி மையத்தின் நிறுவனர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும், திண்டுக்கல் லியோனி அவர்கள்…
இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில்...
#நாடாளுமன்றத்தில்_எழுப்பிய_கேள்வி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தீர்ப்பதற்கான கால அளவை அரசு குறைத்துள்ளதா?அப்படியானால், அதன் விவரங்கள்; ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என நிராகரிக்கப்பட்ட புகார்களின்…

#நாடாளுமன்றத்தில்_எழுப்பிய_கேள்வி: புயல் வெள்ளம் மழை பூகம்பம் ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் அமைப்பை அரசு உருவாக்கியுள்ளதா? தொடர்ந்து புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மாநிலங்களில் முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும்…




நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி: சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் (EU), அய்க்கிய இராஜ்ஜியம் (UK) மற்றும் அமெரிக்கா (USA) ஆகியவற்றுடன் அரசு ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதா ? ஆம் எனில் அதன் விவரங்கள்? மேற்கண்ட நாடுகளுடன் அரசு ஏதேனும் ஒப்பந்தம்…

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் நலம் விசாரிக்க மருத்துவமனைக்குச் சென்றபோது அங்கே துண முதலமைச்சர் @Udhaystalin அவர்களைச் சந்தித்தோம். மண்புமிகு முதல்வர் அவர்கள் விரைந்து நலம்பெற்றுத்இல்லம் திரும்புவாரென அவர்…



ஜூலை 23 #மாஞ்சோலை_தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடி வீரச்சாவடைந்த போராளிகள் நினைவுநாள் இன்று. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று நெல்லையில் பேரணியாக சென்று தாமிரபரணி நதிக்கரையில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது! விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு கனியமுதன்…




ஜூலை 23 #மாஞ்சோலை_தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடி வீரச்சாவடைந்த போராளிகள் நினைவுநாள் இன்று. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று நெல்லையில் பேரணியாக சென்று தாமிரபரணி நதிக்கரையில் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது! மாஞ்சோலை போராளிகளுக்கு எமது செம்மாந்த…

மாமன்னன் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் -கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றேன்! மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,…




இந்தியா கூட்டணி கூட்டம் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திரு மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நானும் தோழர் @WriterRavikumar அவர்களும் பங்கேற்றோம். பஹல்காம், ஆபரேஷன் சிந்தூர் மற்றும்…




பீகாரில் நடைபெறும் SIRஐ (Special Intensive Revision) எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதாகச் சொல்லி லட்சகணக்கான வாக்காளர்களை நீக்குவதற்கு செய்யப்படும் சதியை எதிர்த்து நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…
Dear Jaishankar ji, Vanakkam. One person named Kishore Saravanan, belongs to my constituency, (Passport Number: U7949442) who is studying medicine at Volgograd State Medical University, Russia, has sent a voice message to his parents stating that the Russian government is…

