சிவனின் மைந்தன் -கொங்கு சங்கி(மோடி குடும்பம்)
@MuthusamyKarth5
Son of Shiva- Kongu Sanghi🚩🕉️🔱 (🪷Modi Ka Parivar 🪷) சிவனின்றி ஒரு அணுவும் அசையாது.தேசமே என் சுவாசம் 🇮🇳 Hindustani. Bharat is Hindu Country Only.
கரூர் மணல் கொள்ளையனிடம் இருந்து காவிரிக்கு விடுதலை... x.com/NewsTamilTV24x…
#BREAKING | திருச்சி, ஈரோடு மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை..! #Trichy #Erode #Floodalert #KaveriRiver #NDRF #TamilNews #NewsTamil #NewsTamil24x7
கங்கை கொண்ட சோழபுரத்தில் உலகத்தலைவர் @narendramodi அவர்களுக்கான காத்திருப்பில், இசைஞானியுடன்
பல போர் படை இருக்கலாம் எதிர்பார்த்து இருப்பது சிங்கம் @annamalai_k அவர்களுக்காகத்தான் #annamalai #alwaysannamalai #அண்ணாமலை
கூட்டம் முடிந்ததும் சேர்களை உடைத்தாலே தூக்கி சென்றாலே அது திமுக தவெக கூட்டம் கூட்டம் முடிந்ததும் சேர்களை ஒழுங்காக அடிக்கி வைத்தால் அது பாஜக கூட்டம் இடம் : தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா நிகழ்ச்சியில்
பிரதமர் மோடி எங்கு சென்றாலும் உலக நாடுகள் உற்றுப் பார்க்கும் . இன்று கங்கைகொண்ட சோழபுரம் வருவதால் உலக நாடுகளின் பார்வை இந்த பகுதியின் மீது விழும் . சோழப் பேரரசனை இந்தியாவின் icon ஆக மாற்றிய பெருமை மோடியை சேரும் . #TNWelcomesModi
சத்தம் கேட்க கேட்க திமுக உடன் பிறப்புகள் பாதியில் ஓடிட்டாங்க.! மோடி.! என்னும் மந்திர சக்தி.! #TNWELCOMEMODI #TNWelcomesModi @narendramodi
கங்கைகொண்ட சோழபுரத்தில் இசையாணி இளையராஜா அவர்களின் இசை நிகழ்ச்சியில் ஒலித்த "சிவபெருமான்" பாடல் கேட்டு மகிழ்ந்த 'விஷ்வகுரு' #TNWelcomesModi @narendramodi @annamalai_k @NainarBJP
#WATCH | Prime Minister Narendra Modi received a warm welcome during his visit to Gangaikonda Cholapuram in Tamil Nadu
பரிசு கொடுக்கிறது மூணாம் நம்பருக்கு... பார்வை நிலைக்குத்தி இருக்கிறது ஒன்னாம் நம்பர் மேல... எழுச்சித் தமிழர் rocks again...
திமுகவினரை மேடையில் வைத்துக்கொண்டே, மத்திய பாஜக அரசின் சாதனைகளை பட்டியலிட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.🔥💥 #TNWelcomesModi | #NarendraModi
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்... தந்தையின் @narendramodi முகம் காணும் பிள்ளைக்கும்.. பிள்ளையின் @annamalai_k முகம் காணும் தந்தைக்கும் இடையே உள்ள அன்பிற்கும் பாசத்திற்கும் எல்லை ஏது ?.. "Gelusilers" @NainarBJP @VanathiBJP
போலீசுக்கே பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் திராவிட மாடல் என்ற பெயரில் ஷுட்டிங் மட்டும் சரியாக நடக்கிறது