ABP Nadu
@abpnadu
நமது மொழியில்.. நமது செய்திகள்.. Latest News For Latest Tamizhar
மாணவர்களுக்கு இனிமையான செய்தி... காலை உணவு திட்டம்.. ஆட்சியர் அதிரடி #BreakfastScheme #madurai tamil.abplive.com/education/madu…
நாய்க்கு உறைவிட சான்றிதழ் #Bihar #patna #circleofficer #issued #residencecertificateofdog #ABPNadu

”அனைத்து பாடப்பிரிவுகளிலும் AI தொழில்நுட்பம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது ” #GoviChezhiyan #artificialintellegence

வயிற்றில் இருந்த குழந்தை மேல் சத்தியம் செய்த விஜய் சேதுபதி...ஓடும் பைக்கில் இருந்து குதித்த மனைவி..ஏன் தெரியுமா? #VijaySethupathi #ThalaivanThalaivii tamil.abplive.com/entertainment/…
'பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ அமைச்சர்கள் மூர்த்தி, சக்கரபாணி, காந்தி குறித்த தகவல்களை பகிர்ந்ததாக தகவல்..!tamil.abplive.com/news/politics/… #EdappadiPalanisamy #PMModiinTN #Modi #AdmkAlliance
"பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தான் தான் என கூறுவதற்கான ஆதாரம் என்ன?" #pchidambaram #Congress #pahalgamattack #Pakistan #Terrorism #ABPNadu

இந்திய அணியின் ஆட்டத்தால் சோர்வடைந்து விட்டோம் - ஸ்டோக்ஸ் #Benstokes #Jadeja #ENGvsIND

Safest Cars: சேஃப்டிக்காக நிரம்பி வழியும் கேஜட்ஸ்..! நம்மூரில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள் - நாலா பக்கமும் பாதுகாப்பு #automobile #carnews #carsafety tamil.abplive.com/auto/list-of-t…
மாரடைப்பில் இறந்த நடன கலைஞர் மகனின் கல்லூரி படிப்பிற்கு உதவிய சூர்யா #Suriya #Karuppu tamil.abplive.com/entertainment/…
தமிழ்நாடு ஜப்பான்-ல இருக்கு கலாய்த்த அன்புமணி #anbumaniramadoss #mkstalin #pmk #dmk #abpnadu
புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை விரைவில் வழங்கப்படும்" #Puducherry #Rangasamy

நடிகர் தனுஷ் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது..? #dhanush #happybirthday #tamilcinema #dhanushfans #ABPNadu

போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா... tamil.abplive.com/news/world/ame… #America #Trump #INDIA #Tariffs #TariffDeadline #HowardLutnick #USCommerceSecretary
ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா #TRBRajaa #AppleSuppliers #TamilNews

”து*** இப்படி தான் வருது ஐயோ கெட்ட வார்த்தை கண்ட்ரோல்” #anbumaniramadoss #mkstalin #pmk #dmk #abpnadu
நாடாளுமன்றத்தின் இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய சில நிமிடங்களில் இரு அவைகளும் ஒத்திவைப்பு #parliamentsession #Parliament

”ஸ்டாலினுக்கு மணி அடிச்சுட்டாங்க 8 மணி ஆயிடுச்சு” #anbumaniramadoss #mkstalin #pmk #dmk #abpnadu
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக தனபால், இன்பதுரை பதவியேற்பு #ADMK #Rajyasabhamember #Parliament

வீடுகளை சூழ்ந்த காவிரி வெள்ளம், ஆபரேஷன் சிந்தூர்-இன்று விவாதம், புதிய சாதனை படைத்த சுப்மன் கில் - 11 மணி செய்திகள் tamil.abplive.com/news/india/top… #TopNewsToday #TopHeadlines #LatestNews
🔴Parliament | எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல் சமாளிக்குமா பாஜக? பரபரக்கும் நாடாளுமன்றம் x.com/i/broadcasts/1…