I.S.INBADURAI
@IInbadurai
AIADMK Advocates Wing Secretary | Member of Parliament, Rajya Sabha (TN) | Former MLA Radapuram | Advocate - High Court Of Madras
நீதிக் கட்சியின் லட்சியத்தை நிறைவேற்றி காட்டியவர் அம்மா! எனவே தான் அவரை திராவிட சிசு என்பேன்! #உயிராய்_உணர்வாய்_அம்மா #அம்மா #Amma #எடப்பாடியார் #அதிமுக #இன்பதுரை #ராதாபுரம் #AIADMKAdvocatesWing
அமைச்சர் மா.சுப்ரமணியன் மீதான நில அபகரிப்பு வழக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்கவும் உத்தரவு!
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் - அம்மா ஆகியோர் அருள் பாலிக்க அண்ணன் @EPSTamilNadu அவர்களின் ஆசியுடன், @AIADMKOfficial மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ராதாபுரம் தொகுதி மக்களின் நல் வாழ்த்துக்களுடன் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக தமிழில் சத்திய பிரமாணம் செய்து இன்று பதவியேற்றுக் கொண்டேன்.

ஆதரவாக தீர்ப்பு வந்தால் நீதி வென்றது! இல்லையென்றால் உச்சி குடுமி மன்றம்,நூலிபான்ஸ், ஆகாயத்திலிருந்து குதித்தவர்களா? etc..etc... நீதித்துறையையும், நீதிபதிகளையும் விமர்சிப்பது திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல!
விண் ஓடம் செலுத்திய படகோட்டியின் மகனுக்கு எமது புகழ் அஞ்சலி! #AbdulKalamMemorialDay #AbdulKalam #அப்துல்கலாம் @AIADMKOfficial @EPSTamilNadu

துணை முதல்வர் பதவி வேண்டுமா?என்று உங்களை கேட்டா @mkstalin முடிவு செய்தார்? ஏன்? நீங்களே கேட்டாலும் @Udhaystalin னை மிஞ்ச முடியுமா? 'அரண்மனையில் உத்தியோகம். சத்திரத்தில் சாப்பாடு' இதுதானே உங்கள் நிலைமை? எல்லோருக்கும் எல்லாம் என்றால் உங்களுக்கு ஏன் இல்லை? @katpadidmk @arivalayam

APRO பதவிக்கு TNPSC மூலமே தேர்வு செய்ய வேண்டும் என்ற அரசாணைக்கு திமுக எம்பி வில்சன் மூலம் தடை ஆணை பெற்றுள்ள நிலையில் @DMKITwing நிர்வாகிகளை APRO வாக நியமிக்க @mkstalin அரசு முயல்வதால்,அதிமுக சார்பில் என்னையும் வாதியாக இணைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.



அரசியலமைப்பு சட்ட விதி மீறல் நடக்கும் போது அரசியலமைப்பு சட்டத்தை காக்கும் கடமை மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சித் தலைவருக்கு உண்டு.OTP கேட்பது Art.14 படி constitutional violation என்று கூறிதான் சிவகங்கை கலெக்டருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் கொடுத்துள்ளது. புரிஞ்சுதா மேடம்?
அதிமுகவில் எம்பி பதவி கொடுத்தாலும் கொடுத்தாங்க இந்த வக்கீலு அலப்பரைதான் அதிகம்.அரசுத் திட்டங்களை சரியாக செயல்படுத்துவது ஆட்சியரின் கடமை என்பது கூட தெரியாமல் இவரேல்லாம் எம்பி யாம்...சரி..சரி..அடிமைக் கட்சிக்கு இதை விட அறிவாளிகளா கிடைப்பார்கள்..
நியாயமான,சுதந்திரமான தேர்தல் நடத்துவது தொடர்பாக டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கு இணங்க @djayakumaroffcl @CVShanmugamofl ஆகியோர் சகிதம் கலந்து கொண்டு @AIADMKOfficial சார்பான கருத்துக்கள், ஆலோசனைகளை வழங்கினோம்.


திமுகவின் இளைஞர் அணி, மகளிர் அணியை போன்று திமுகவின் தேசிய அணியாக தமிழக காங்கிரஸ் கட்சி திகழ்கிறது! @INCIndia @SPK_TNCC @dmk
எட்டு மணி நேர வேலை,முப்பது ரூபாய் கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களை அன்றைய தமாகா எம்எல்ஏ @AppavuSpeaker கண் முன் கொடூரமாக தாக்கிய கருணாநிதியின் கொடுங்கோல் திமுக அரசு ஒன்றரை வயது பாலகன் விக்னேஷ் உள்ளிட்ட 17 பேரின் உயிரை குடித்த நாள் இன்று! #மாஞ்சோலை_படுகொலை

மதச் சார்பின்மை என்பது நொண்டி சாக்கு! மக்கள் இல்லாமல் மதம் எங்கிருந்து வரும்? Link:youtu.be/77jiYrMMTHM?si… @AIADMKOfficial
காவல்துறை தாக்குதலில் அஜீத்குமார் உயிரிழந்த கொடூரம்: அதிமுக சார்பில் வழக்கறிஞர் மாரீஸ்குமார் தொடர்ந்த வழக்கில் அஜீத்குமார் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.25 லட்சம் இழப்பீடு தொகை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! #JusticeForAjithkumar #AIADMKAdvocatesWing
"உங்களுடன் ஸ்டாலின்"என்ற பெயரில் கருணாநிதி படத்தை அச்சிட்டு வெளியிடும் விளம்பரம் மக்கள் வரிப் பணத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவு தேடும் முயற்சி! விளம்பரங்களுக்கு செலவிடப்படும் தொகையை திமுகவிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரி அதிமுக வழக்கறிஞர் இனியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
வவ்வால்கள் இருளை தேடிச் செல்வது இயற்கைதான்! #அன்வர்ராஜா
திமுக OTP வழக்கு: எந்த ஏஜென்சி மூலம் OTP விபரங்கள் கேட்கப்படுகிறது? Data வை சேகரிக்கும் ஏஜென்சி அதை அமெரிக்காவிடம் விற்று விட்டால் என்ன செய்வது? உயர்நீதிமன்றம் கேள்வி. @AIADMKOfficial
'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் திமுகவினர் கட்சி உறுப்பினர் சேர்க்கைக்காக பொதுமக்களிடம் OTP கேட்பதற்கு எதிராக அதிமுக சார்பில் ராஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கில் பொதுமக்களிடம் OTP கேட்க திமுகவுக்கு தடைவிதித்து அதிரடி உத்தரவு! @AIADMKOfficial
அண்ணன் திருமாவளவன் இன்னும் திமுகவுடன் சேர்ந்து Group study செய்வதால்தான் வேங்கை வயல்,கொடி மரம், போன்ற பாடங்களில் இன்னும் அவருக்கு அரியர்ஸ் இருக்கிறது! @AIADMKOfficial @EPSTamilNadu @thirumaofficial @arivalayam .

எலக்சன் வந்துட்டா எந்த மூலைல இருந்தாலும் அண்ணா திமுக தொண்டன் எந்திரிச்சு வந்துருவான்னு கேள்வி பட்டுருபீங்க…. அந்த வரலாற இப்போ நிஜத்துல பாருங்க… 🔥🔥💪💪 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026