MIRROR VENKAT
@BharathiVoice
R.Venkatasubramanian, M.A(Eng), M.A(His), DCM, DGT. 6 Languages. Professional, Consultant, Industries & Non Profits. 30 yrs Experience.
வக்காளி இவனுக்கு பெரிய தேசிய அரசியல்வாதின்னு நெனப்பு. சத்தீஸ்கர் எங்கெருக்குன்னாவது தெரியுமா? அறிக்கை விடறான் பொறம்போக்கு.
வளர்த்து கட்டிக் கொடுப்பான் என நம்பிய மகளுக்கே தாலி கட்டுவான் கிழவன்.
பெரியார் எனும் தீர்க்கதரிசி…
ஆணவக்கொலை.... இரு தரப்பிற்கும் கோட்டா உண்டு என கூறிக்கொண்டு.....
எறங்கி நடங்க, டாஸ்மாக் பக்கத்துலதான்.
மக்களை வறுமையில் இருந்து மீட்கும் திராவிட மாடல் அரசு @mkstalin @DMKITwing #Ai_art
டிக்கெட் வெறுப்பாளர்.
அவர் திருட்டு தனமாக ரயில் கக்கூசில் பயனிக்கவில்லை.. முறைகேடாக தான் பயனித்தார்...
Vijaykanth was a hero. His son is a comedian.
"நாங்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா?அப்ப பிரதமர் வந்து எங்கள பாக்கலாம்ல"... விஜயபிரபாகரன் பேட்டி #Coimbatore | #Vijayaprabhakaran | #DMDK | #PolimerNews
திராவிட மங்கி அவனொரு சொங்கி.
திராவிட லுங்கி,கதறும் சங்கி !! என்ன இது தெலுங்கு பட டயலாக் மாதிரி இருக்கு 🤣🤣
அறநிலையத்துறை அல்ல. ASI.
நாமலாம் கோவிலுக்குப் போனால் இப்படி மூலவரை வீடியோ எடுக்கலாமா? ஆகமம் என்ன சொல்லுது?
அவனுக்கு மாப்பிள்ளையாகாம இருந்திருந்தா நீ ஆட்டோதான்டா ஓட்டி பொழச்சிகிட்டிருப்ப

Go Back Modi னா மோடிக்கு பின்னாடி போய் நில்லுன்னு அர்த்தம் இல்ல @TRBRajaa
நீதிபதிகளுக்கு இறை/மத நம்பிக்கை இருக்க கூடாதுன்னு ஏதாவது கட்டாயம் இருக்குதா? அப்படி ஜிஆர் சுவாமிநாதன் பேசுனது தப்புன்னா, கொஞ்ச வருசம் முன்னாடி நீதிபதி பானுமதி I believe in gospel of Jesusன்னு பேசுனப்ப ஏன் ஒரு மதசார்பற்ற பன்னாடையும் வாயை தொறக்கல?!
நீயே ஒரு ராகு காலம். பீடை சனி. நீ ராகு காலம் பாக்குறியாக்கும்?

Why 6.15 pm? Because Rahukalam today ends at 6 pm. We are true rationalists. Mind it. 😀
#BREAKING || சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று மாலை 6.15 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்ப உள்ளதாக தகவல் #CMStalin | #MKStalin | #apollohosp | #ApolloHospital | #Chennai | #TamilNews | #NewsTamil | #NewsTamil24x7
இளையராஜா நிகழ்ச்சி.... தவிர்த்திருக்கலாம். மோடி என்ற மிகமிகமிகமிக சாதாரணன் முன் என் இசைக்கடவுள்.
ஓம் ஷிவோகம் ஓம் ஷிவோகம். ருத்ரநாம பஜேகம். ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்

ஜனாதிபதி ஆக்கியது பாஜக. கலாம் என்றால் கலகம் என்றது கருணாநிதி. நினைவு நாள்.
