Blue Sattai Maran
@tamiltalkies
Director of #AntiIndian. Movie Reviewer at Tamil Talkies, aka BlueSattai Maran, Enquiries - [email protected]
Thalaivan Thalaivi - V.Sethupathi, Nithya. Tamil Talkies Review youtu.be/HCLJoG7xKAc?si…

Maareesan - Vadivelu, Fahadh Faasil Tamil Talkies Review youtu.be/9xcxfmD2mz0?si…

செஸ் உலகக்கோப்பை வரலாற்றில் இரு இந்திய வீராங்கனைகள் மோதுவது இதுவே முதல்முறை.

Hari Hara Veera Mallu - Pawan Kalyan. Tamil Talkies Review youtu.be/kncc1NsZS9k?si…

இன்று வெளியான ஹரிஹர வீரமல்லு படத்திற்கு இன்று மாலை 4 மணிக்கு சக்ஸஸ் மீட் கொண்டாட்டம். தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம்.

Actor Bruce Willis can no longer able to speak, read or walk due to advancing dementia.

#Pudhupettai Re Releasing on July 26th - All over tamilnadu 💥

Code word; நாளை எனது ஹரிஹர வீரமல்லு படம் ரிலீஸ் ஆகிறது. அதை எப்படியாவது வெற்றியடைய செய்யுங்கள்.

சூர்யாவின் கருப்பு பட டீசரை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் இன்று மாலை பார்க்க கட்டணம் 57 ரூபாய். நீங்கள் யூட்யூபில் பார்க்க விரும்புகிறீர்களா அல்லது 57 ரூபாய் தந்து தியேட்டரில் பாரக்க போகிறீர்களா? வழக்கமாக..டீசர், ட்ரெய்லர்கள் எல்லாம் நாம் தியேட்டரில் காணும் வேறொரு படத்தின்போது…

சிகரெட் பிடித்தபடி மிக பயங்கர மாஸாக சூர்யா நடந்து வரும் இந்த போஸ்டருக்கு உங்கள் caption என்ன?

நாதகவின் முதல்வர் வேட்பாளர் சீமான். தவெகவின் முதல்வர் வேட்பாளர் விஜய் . இவர்களை உங்கள் கூட்டணிக்கு அழைக்கிறீர்கள். உங்கள் கூட்டணி வெற்றிபெற்றால்.. நீங்கள் துணை முதல்வராக தயாரா?
