Sumi
@sumitmikm
👩💻 ThalaivarVijay Sports Movies Music
விஜய்க்கு ஓட்டுப் போட்டு போக வேண்டியது தான்... மாநாட்டு மேடையைப் பார்ப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை பத்தாயிரம் பேர் வந்தார்கள்... தினமும் ஒரு ஐந்தாயிரம் பேர் வந்து பார்த்து செல்கிறார்கள்... நானே திமுக காரன்தான் திமுகவுக்கு ஓட்டு போட விருப்பம் கிடையாது... 💥
Chennai and Madurai are topping India’s dirtiest cities list 😔
🚨 Dirtiest cities in India with a million+ population. 1. Madurai 2. Ludhiana 3. Chennai 4. Ranchi 5. Bengaluru 6. Dhanbad 7. Faridabad 8. Greater Mumbai 9. Srinagar 10. Delhi (Swachh Survekshan 2025)
இவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிற மாதிரி அடிச்சிப்பாங்களாம் அதை மக்கள் நம்பனுமாம்... what bro... it's very wrong bro... #DMKSurrendersToBJP
எந்த வளர்ச்சியும் கிடையாது... மதுவுக்கு அடிமையாகிட்டாங்க... கொலை கொள்ளை...
DMK ஆட்சியில் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை... 1000 ரூ வேண்டாம்... நாங்க விஜய்க்கு தான் ஓட்டு போடுவோம்... 💥
திமுகவின் ஊழல்தான் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்கிறது... - TVK General Secretary - Election Campaign Management
விஜய் வந்தா நல்லது... நல்லவங்க வரணும்... இந்த ரெண்டு கட்சியும் வேண்டாம்... TVK க்கும் DMK வுக்கும் தான் போட்டியே... 💥