Sumesh Kumar
@sumeshsundaram
கற்றது தமிழ், கனவிலிருப்பது தமிழீழம் | Proud to be a Tamilian | Tamil Nationalist | Account no: 3 😀
கனவிலும் கருவிலும் இரு தேசங்கள்… தமிழ்நாடும் தமிழீழமும்… ❤️

#தவெக வுக்கு கிடைக்கும் ஆதரவையும், அதன் வளர்ச்சியையும் பார்த்து திமுக பாஜக கட்சிகள் பதறுகிறதோ இல்லையோ.. நாதக அப்ரன்டீசுகள் தினந்தோறும் வயிற்றெரிச்சலில் புலம்புவதை தினந்தோறும் காணமுடிகிறது.. 😀 இருக்காதா பின்ன.. கட்சி ஆரம்பிச்சு 15 வருடங்கள் ஆகியும்.. இதுவரை முறையான கட்டமைப்போ,…

அவுஸ்ரேலியாவில் இடம்பெ்ற தமிழின அழிப்பிற்கு சர்வதே நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் 21.07.2025
மாண்புமிக்க புரோக்கர் @Seeman4TN ப்ரோவுக்கு ஒரு வேண்டுகோள்.. அந்த வீட்டு இழப்பு என்பது உன்னோட சொந்த வீட்டு இழப்புன்னு சொல்லுமேன், ஒய் நம்ம வீட்டு இழப்பு? உன்னோட ஏன் மேன் மத்தவங்களை இழுத்துட்டு போற.. 😅 #நாம்தமிழர் 🔥
#தவெக நடத்திய போராட்டத்தில் விஜய் சில நிமிடங்கள் மட்டுமே பேசினார்… என்று திமுக apprentice களும் நாதக freelancers களும் ஆதங்கத்துடன் பதிவிட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்… 😀 உங்களின் கனிவான கவனத்திற்காக, இன்றைய போராட்டத்தில் விஜய் பேசிய சில நிமிட உரைகளை உடனுக்குடன் இந்தியளவில்…

திராவிட மாடல் மன்னராட்சியிடம் #தவெக நிறுவனர் விஜய் முன்வைத்த கேள்விகள்… 👌 பதில் சொல்லுங்க மன்னரே 😅 #TNDemandsJustice #DMKFails #tvkprotest #DMKSocialinjusticeGovt #TVK
முன்னாள் இந்திய பிரதமர் இராசீவ் காந்தி இறந்துபோன இடத்தில் கிடைத்த, நாலைந்து புகைப்படங்களை மட்டுமே வைத்துக்கொண்டு… ஏழு எபிசோடுகள் கொண்ட ஒரு வெப் சீரிஸையே உருவாக்கி… வசூலை குவித்ததோடு, தமிழுணர்வாளர்கள் மீதான வன்மத்தையும் கொட்டியிருக்கானுக !!! தலைவரோட பக்கத்தில் உட்கார்ந்து…

தமிழீழம் அணி CONIFA 2025 கோப்பையை கைப்பற்றியது. தமிழீழம் 💛❤️ தமிழீழம் 💛❤️ தமிழீழம் 💛❤️
அதிகாரம் கையில் இருக்கும் திமிரில் எப்படி திமுக அரசு தான்தோன்றித்னமாக செயல்படுகிறதோ, அதே தெனாவெட்டுதான் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரைக்கும் தொடர்கிறது… இதில் நீதிமன்றம் சிறப்பாக செயல்படுது… தாமாக முன்வந்து கண்டிக்கிறது என்பதெல்லாம் ஆளும் அரசை காப்பாற்றுவதற்காக நடத்தும்…

சிவகங்கை சார்ந்த அஜித் குமார் என்ற இளைஞரை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொலை செய்துள்ளார்கள் காவல்துறை அதிகாரிகள். காவல் நிலைய கொலைகளில் "சில்வர் ஜூப்ளியை" அடைந்தும், எந்த நடவடிக்கையையும் "திமுக அரசு" இதுவரை எடுப்பதாக தெரியவில்லை! #ShameOnDMK #25LockupDeaths
தமிழக வெற்றிக்கழக நிறுவனர் திரு. விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்… திராவிட மாடல் அரசின் அட்டூழியங்களுக்கு 2026 இல் ஆப்படிக்கப்போகும் #TVKVijay வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றோம் 🙏 #தவெக #HBDThalapathyVijay

The greatest pain a father can endure is to cremate his own child, a grief that defies time, reason, and healing. Lakshman refuses to leave the grave of his 20 yr old son, Bhumik, who died in the Bengaluru stampede. Buried on a small plot of land in their native village in…
எமக்கான நீதியை சர்வதேம் வழங்க வேண்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்களம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ளனர் எனவே எஞ்சியுள்ள நாங்களும் இறக்கும் முன்னர் எமக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
On Tamil Genocide Remembrance Day, we remember the lives tragically taken during the Sri Lankan Civil War. We stand with Tamil communities as they continue to seek justice, accountability, and recognition.
#JusticeForTamilEelam முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுபேரணி டென்மார்க் x.com/i/broadcasts/1…
ஆண்டுகள் பதினாறு தாண்டினாலும், ஆறாத வடுக்களாய் எம் தமிழர்களின் மனதில் … முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகள் எப்போதும் நீங்காத துயராக இருக்கும்… மண்ணின் விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கும், அப்பாவித்தமிழர்களுக்கும் கண்ணீர் வணக்கங்கள்… #மே18…
