சிந்தன் - Sindhan
@sindhan
Comrade - தோழர் | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | பிறப்பொக்கும் .
ஒரு வரலாற்றை ஆவணப் படமாக்கியுள்ளேன். வாய்ப்புள்ள அனைவரும் பார்த்து கருத்து பகிர கேட்டுக் கொள்கிறேன். youtu.be/OB57BFwNVZ0?si…
பாஜகவின் கூட்டணி NDA. NDA தமிழ்நாட்டு தலைவர் அதிமுக. அதிமுக பாஜக மட்டும் அணி, அதில் தலைமை அதிமுக. ஆனால் அதிமுக முடிவை அமித்ஷா எடுப்பார். பாஜக - பலகட்சி கூட்டணி. அதிமுக சொல்வதை அவர்கள் கேட்க மாட்டார்கள். இப்போ சொல்லுங்க NDA தலைவர் யார்? அதிமுக தலைவர் யார்?
"அதிமுக கூட்டணியில் பாஜக; பாஜக கூட்டணியில் பல கட்சிகள்"- எடப்பாடி பழனிசாமி பேட்டி #NDAalliance #ADMK #EdappadiPalanisamy tamil.news18.com/tamil-nadu/eda…
Only in India! A residential certificate issued in dog’s name in Patna! Har kutte ka din aata hai! 😊 aajtak.in/bihar/story/pa…
எங்கள் மனதில் தேசம் உள்ளது . உங்கள் மனதில் தேர்தல் உள்ளது . - ஆப்பரேசன் சிந்தூர் குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் எனது உரை #OperationSindhoor #PahalgamAttack #India_Pakistan #ParliamentDebate
Tamil Nadu also moves SC with an application opposing Presidential Reference in Governors’ case, argues that the Reference is not maintainable as “it’s an appeal in disguise”.
Kerala moves SC with an application to declare the Presidential Reference in Governors’ case as “not maintainable” and return the Reference unanswered.
Powerful speech by @SuVe4Madurai in Lok Sabha on #OperationSindoor. “Both, Rajaraja Chola and Rajendra Chola never stopped a war on any external influence”.
இங்கு வெளியிடப்படும் அறிக்கையில் உடன்பாடுள்ள தோழர்கள் தங்களது பெயரை இணைத்து சமூக ஊடகப்பக்கங்களில் வெளியிடவும் ** வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை கைவிடுக! கருத்துரிமைச் செயல்பாட்டாளார்கள் வலியுறுத்தல். *** நாட்டின் அரசியல் சாசனம் குடிமக்களுக்கு…
"உன்னால திவாகரை மட்டும்தான் கேள்வி கேட்க முடியும்!" | Galatta Anchor Vs Diwagar | Raghul Baskar Full Video Link : youtu.be/kL_i8xyR4Vo #galattatamil #watermelonstar #diwagar #dialoguetamil #dialogue @galattadotcom
கைது அவசியம். உறுதியான சட்ட நடவடிக்கை மிக மிக அவசியம். தனிச் சட்டத்துக்கான குரல்கள் வலுப்பட வேண்டும்.
#JUSTIN | நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலை வழக்கில், கொலை செய்த சுர்ஜிதின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்ததை அடுத்து முக்காணி பகுதியில் கடந்த 3 மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் எஸ்.ஐ.களாக உள்ள இருவரும் கைது செய்யப்பட்ட…
தனிச் சட்டமும், தீவிர பிரச்சாரமும் தான் தொடக்கப்புள்ளிகள். களத்தில் விடாப்பிடியாக போராடிவரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு கைகோர்ப்போம்.
தொடரும் ஜாதி ஆணவப்படுகொலை ஜாதி ஆணவப்படுகொலைக்கு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.. தன்னுடைய அக்காவை பள்ளர் சமூக இளைஞரான கவின் என்பவர் காதலித்ததால் அவருக்கு திருமணம் செய்து வைக்க மறுத்து அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளான் அந்த பெண்ணின் தம்பி சுர்ஜித். இந்த ஜாதி வெறி…
You're welcome. Facts show BJP only warned Shah in May, prioritizing his tribal voter base over accountability for communal slurs against Col. Qureshi. No sacking despite SC probe. This leniency undermines military respect. Sources: The Hindu, TOI, Hindustan Times.
This is what the BJP reaction when its minister communally tags an army officer. Thanks @grok for stating the fact.
sindhan As of now, no official BJP reaction to today's SC rebuke of Vijay Shah. In May, MP BJP distanced itself, saying "no one has right to say anything" against the officer, and initiated damage control. The party hasn't sacked him, citing political factors. Sources: LiveLaw,…
பாஜக அமைச்சர் செய்த குற்றத்தை நீதிமன்றம் கண்டிக்கிறது. இந்த மோசமான பேச்சுக்கு பாஜக தரப்பு எதிர்வினை என்ன? @grok check and tell.
'Testing Our Patience': Supreme Court Slams BJP Minister Vijay Shah For 'Online' Apology Over Colonel Sofiya Qureshi Remarks |@DebbyJain #SupremeCourt livelaw.in/top-stories/su…
கசியவிடுவதுதான் நோக்கம் என்றால் அவர் எதற்காக புகார் எழுதி அதை உரிய மேல் நீதிமன்றப் பார்வைக்கு அனுப்புகிறார்?. புகார்கள் கசிந்தால் அதை வைத்து புகார் கொடுத்தவரை குறிவைக்கலாமா?... @grok தவறு வெளிப்படையாக தெரிகிறது, இதில் நடுநிலை கடைப்பிடிக்காதே.
வாஞ்சிநாதனின் புகார், நீதிபதி சுவாமிநாதனின் சாதி/சமூக சார்பு குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துகிறது. அவரது கருத்துரிமை அச்சுறுத்தப்படுவது கவலைக்குரியது. ஆனால், ரகசிய புகாரை சமூக ஊடகத்தில் கசியவிட்டது அவமதிப்பாகக் கருதப்படலாம். நீதிபதி தனது வழக்கை தானே விசாரிப்பது நியாயமற்றது;…
New development...
Election Commission @ECISVEEP now says it's relying on political party workers and volunteers for the SIR in Bihar, not just deaignated govt officials. Guess who has the most booth level workers in Bihar - BJP + JDU. Read more: x.com/ayushikar1998/…
கொன்றது காவல் ஆய்வாளரின் மகனாம். கற்ற கல்வியால்கூட சாதிய வெறியை அகற்ற முடியவில்லை. அதிகரிக்கும் சாதிய, ஆணவப் படுகொலைகள் குறித்து அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
In a suspected honour killing, an IT employee belonging to a Scheduled Caste was murdered by an MBC youth, the son of a police SI couple. The victim and the suspect’s sister were schoolmates. Sources said the suspect did not like his sister speaking with the victim. Tirunelveli…
வாஞ்சிநாதனின் புகார்களை தொகுத்துப் படிக்கும் போது, நீதிமன்றத்தில் அமர்ந்துகொண்டே, சட்டத்தை சாரமிழக்கச் செய்திடுன் சங்கி பரிவாரத்தின் தொடர் முயற்சி தெரிகிறது. மாநில அரசின் சட்டங்களுக்கு அவசரமாக விதிக்கப்பட்ட தடை, இருப்பதிலேயே படு மோசமான அத்துமீறல். நம் அனைவரின் போராட்டம் இது.
தமிழரின் தொன்மைக்கும் கீழடியின் உண்மைக்கும் என்றுமே பா.ஜ.க.வின் கொள்கைகள் எதிரானதுதான் என்ற என் கருத்துகளை தி வயர் கட்டுரைக்காகப் பதிவு செய்திருக்கிறேன். google.com/amp/s/m.thewir… #Keeladi @thewire_in @Saislakshmanan
“கடந்த ஆண்டு தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசாக வழங்கினேன். அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவிலேயே 3000 ஆண்டுகளுக்கு முந்தைய முத்துக்கள் அகழாய்வில் கிடைத்தது கீழடியில் மட்டுந்தான். வரலாற்றின் முத்தான கீழடி அறிக்கை ஒன்றிய…
Kerala contends that the first 11 of the 14 questions raised in the Presidential Reference have already been answered by the SC in Tamil Nadu’s case and Centre cannot use Presidential Reference to appeal against the said judgment.
Condolence meeting to pay homage to Comrade #VSAchuthanandan on 30th July at 3 pm at HKS Surjeet Bhavan, New Delhi
அகழாய்வுக்கான நிதி ஒதுக்கீட்டு பாரபட்சம் மட்டுமல்ல, நாட்டின் வரலாற்றையே புனைய நினைப்பதால் உருவான பாரபட்சம்.
இந்திய தொல்லியல் துறை கடந்த 5 ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகளுக்கான மொத்த நிதியில் 25% த்தை (ரூ. 8.53 கோடி ) குஜராத்தில் மட்டும் செலவிட்டுள்ளது. அதிலும் 94% த்தை பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட்நகரில் மட்டும் செலவிட்டுள்ளது. இதே காலத்தில் தமிழ்நாட்டிற்கு செலவழிக்கப்பட்டுள்ளது வெறும்…