Niranjan kumar
@niranjan2428
Independent Journalist. @TheCapital01 Writing For #Vikatan TV panelist Ex @puthiyathalaimuraiTv நூலாசிரியர்: #ஏர்செய்தபோர் #இந்தியாவென்றது
கொரோனா கிட்டதட்ட என் உடலை நார் நாராய் கிழித்துபோட்டுவிட்டது. 10 அடி நடந்தாலே சில நிமிடங்களுக்கு ஓய்வு தேவைப்படும் நிலை. இழந்த என் உடலையும் மனதையும் மீட்டெடுக்க எனக்குள் நானே நடத்திய போரின் முடிவு இது! 2021 பலரையும் போல எனக்கும் மறக்க முடியாத ஆண்டு m.facebook.com/story.php?stor…

உஷார் மக்களே இனி தமிழ்நாட்டிலும் இது நடக்கலாம்? Food Politics | வட மாநிலங்களில் உணவை வைத்து நடக்கும் அநியாயம் #Food #உணவு #அரசியல் மற்றும் #india youtu.be/7S7gTODUmAM
ஏன் பாஜக அரசு கீழடி ஆய்வை ஏற்க மறுக்கிறது என தெள்ளத்தெளிவாக கூறியிருக்கிறார் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ KEELADI | கீழடி அய்வு அறிக்கையை படம் போட்டு கட்டிய ஆய்வாளர் அமர்நாத் | Amarnath Speech #tamil youtu.be/yk8l5_yVwYs
தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட வேறுபாடுகள் காரணமாகவே மயக்கம் ஏற்பட்டு இருக்கிறது என அவர் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

ஒரு காமெடி சொல்லுவேன் யாரும் சிரிக்க கூடாது . . . . . தேர்தலை எப்படி நேர்மையாக நடத்துவது என்பது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனித்தனியாக கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது சொன்னேன்ல சிரிக்க கூடாதுன்னு
Breaking: உருவானது மற்றொரு போர் கம்போடிய இராணுவ இலக்குகள் மீது தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களைத் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது.
துணை ஜனாதிபதி தன்கர் ராஜினாமாவும் அதன் பின்னணியில் உள்ள Modi- Amit Shah ன் மெகா பிளானும் Vice President Resign|;பீகாருக்காக பழி வாங்கப்பட்டாரா #dhankar விரிவாக பதிவு செய்திருக்கிறேன் பார்க்கவும் பகிரவும் youtu.be/t9Gn9e46W_0
The claim is accurate. In a July 21, 2025 affidavit to the Supreme Court regarding Bihar's voter roll revision, the ECI stated Aadhaar (identity only, not citizenship), ration cards (prone to fakes), and voter IDs (undermine de-novo process) are not reliable for proving…
பிரிட்டன் நாட்டிற்கு புறப்பட்டார் இந்திய பிரதமர் மோடி நாளை மறுநாள் மாலத்தீவுகள் செல்கிறார்
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை தவிர மற்ற அனைத்தும் நம்ப தகுந்தது அல்ல Slow 👏
ஆதார் ரேஷன் கார்டு வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை நம்பகமான ஆவணங்களாக கருத முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்து இருக்கிறது யாருக்காவது ஏதாவது சொல்ல வேண்டியது இருக்கா?
துணை குடியரசு தலைவர் ஜெக்தீப் தங்கர் ராஜினாமா பின்னணி குறித்து பல முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார் காங்கிரஸ் எம்பி @manickamtagore விரிவான பேட்டி 👇🏻 youtu.be/kAIRifgeSYM
Exclusive: துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கரின் ராஜினாமாவின் பின்னணியில் உள்ள முக்கிய ரகசியத்தை உடைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் @manickamtagore விரிவான பேட்டி 23/7/2025 அன்று காலை 9 மணிக்கு @TheCapitaltamil Youtube சேனலில் ஒளிபரப்பாகும்

நம்ம உடம்பு தாங்காது பிஞ்சு உடம்பு
பாதியாவது வாங்கிக்கோப்பா.
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வுகள் குளறுபடியும் உச்சமாக இருக்கிறது எனவே அதனை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
எனக்கும் இந்த போஸ்டுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அடிக்கணும்னு ஆசை படுறவுங்க இவரை போட்டு பொழக்கவும் 😂
அப்ப எடப்பாடி பழனிச்சாமிதான் அடுத்த உத்திரபிரதேச கவர்னரா? 😮
இரண்டு வாரத்திற்கு முன்பு கூட ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கர் 2027 ஆம் ஆண்டுடன் தான் ஓய்வு பெறுவேன் என கூறியிருந்தார் எனவே அவருடைய இந்த திடீர் ஓய்வு முடிவு என்பது நிச்சயம் தற்செயலானது கிடையாது. ஏதோ நடந்திருக்கிறது??
Breaking இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் நமது நாட்டிற்கு சேவை செய்ய ஜகதீப் தன்கர் ஜிக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.; பிரதமர் மோடி துணை குடியரசுதலைவர் ராஜினாமா குறித்து முதல் முதலாக பிரதமர் மோடி…
