The Kevin Paul Show
@kevinpaulshow
Conservative thinker | Anti-communist | Fighting the Left
இலுமினாட்டி என்பது உண்மையா? இந்த உலகை யாரோ கட்டுப்படுத்துகிறார்களா? இங்கு நடக்கும் அத்தனை தீமைகளும் யூதர்களின் சதியா? எனது வீடியோ: youtu.be/NLkhT0JzYfk

ஏன் இப்படி செய்தாய் அபிராமி? எங்கள் எதிர் வீட்டு ஜன்னல் தான் எங்கள் ஏரியாவின் புறாக்களுக்கு குடும்ப அபிவிருத்தி செய்ய ஒரு favourite spot. எப்போதுமே அங்கு ஒரு குடும்பம் குடியிருக்கும். எனது அறையின் ஜன்னலைத் திறந்தாலே அவைகள் பயந்து ஓடும் என்பதால் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என…

அக்டோபர் 6, 2023 அன்று இஸ்ரேல் காஸாவைத் தாக்கியதா? அதற்கு மட்டும் பதில் சொல்லட்டும் இந்த “journalist.” அக்டோபர் 7 அன்று காலை கூட்டம் கூட்டமாக இஸ்ரேலுக்குள் புகுந்தவர்களில் பெரும்பாலானபேர் காஸாவின் "அப்பாவி பொதுமக்கள்." பீரி (Be’eri) என்கிற 1000 மக்கள் மட்டுமே வாழ்ந்துவந்த ஒரு…


வள்ளுவர்: ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. செய்யிற முத்து உரை: விண்ணுலகத்தான் என்று ‘கருதப்படும்’ இந்திரனின் ‘கற்பனைக் கதையே!’ வள்ளுவரின் படைப்பை மானபங்கப்படுத்தும் வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார் திராவிட சிசு வைரமுத்து. உரை என்கிற பெயரில்…

பால் தாமஸ் ஆன்டெர்சன் இயக்கத்தில், டிகாப்ரியோ நடிப்பில் வெளியாகவுள்ள படம் One Battle After Another. அதன் ட்ரைலர் காட்சி இது. ஆண் என்றால் he. பெண் என்றால் she. Simple. They/them என்பவர்கள், was/were என மாறிவிட்டால் சமூகம் உருப்படும். LGBTQ குழப்பவாதிகளை கேலிசெய்கிறாரா PTA?…
காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை: Communists: “அது பொய்ங்க. சங்கிகள் படம் எடுத்தால் அது உண்மையாயிருமா?" பங்களாதேஷ் இந்துக்கள் இனப்படுகொலை: Communists: “இவன் எதாவது செஞ்சிருப்பான் சார். சும்மாவா கொல்லுவாங்க?” பாலஸ்தீன்: Communists: “ஏ பாசிச, காலனியாதிக்க, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்…

பீப் போட்டுக்கோங்க. மற்றபடி இது 100% உண்மை. நம்மூர் 25 கோடி கம்யூனிஸ்ட்களுக்கு நாமெல்லாரும் திரள்நிதி திரட்டி மேலும் ஒரு 25 கோடி கொடுத்து, நீ எங்கயாது போயிரு என அவர்களை வழியனுப்பி வைத்தால் நாடு முன்னேற வாய்ப்பு உள்ளது.

போலந்து நாட்டு மக்களைப் போல துரதிஷ்டவாதிகள் வேறு யாரும் இல்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின் கம்யூனிஸ்ட் கொலைகாரன் ஜோசப் சுடாலின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவரப்பட்டு, ஐரோப்பாவில் சோவியத் ரஷ்யாவின் proxy-ஆக மாற்றப்பட்ட ஒரு அப்பாவி நாடு போலந்து. 1948-1989 — இந்த 41 ஆண்டுகாலம்,…

கம்யூனிசம் ஒரு அழிவு சக்தி. ஏன்? “எல்லாருக்கும் எல்லாம்” என்பது கேட்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். நரம்பை முறுக்கேற்றி கைகளை உயர்த்தி "வெல்க புரட்சி" என சொல்லத் தோன்றலாம். ஆனால் எல்லாரும் ஒரே இடத்தில் வந்து சேரவேண்டும் என்கிற அந்தக் கொள்கை மனிதகுலத்திற்கே எதிரான ஒரு…

வேறு மதம், வேறு மொழி, வேறு இனம்—ஆனாலும் ட்ரூஸ் மக்களின் தலைவரை சந்தித்து அவரோடு துணைநிற்கிறது இஸ்ரேல். ஓசி பாலஸ்தீன் போராளிகள் Free Druze என எப்போது கோஷம் போடப்போகிறார்கள்? காத்திருப்போம்.

படம் 1: பசியின் கோர முகம் கோராத முகம் என பாலஸ்தீனுக்காக அழும் தமிழ் ஊடகம். படம் 2: அக்டோபர் 7 அன்று ஒரு இஸ்ரேலியப் பெண்ணை ஒரு பெருங்கூட்டம் கடத்திச்செல்கிறார்கள். அதில் ஒரே ஒருவன் தான் தீவிரவாதி. மற்ற அத்தனை பேரும் காஸாவில் இருக்கும் "அப்பாவி பொதுமக்கள்." பயங்கரவாதம் செய்யும்…


எங்கள் குழந்தைப் பருவத்தை இனிமையாக்கியதற்கு நன்றி, தலைவரே. சென்று வாருங்கள். 🥹 #HulkHogan




நீங்கள் படத்தில் பார்ப்பது திரு. வருணின் கமன்ட். நண்பர் ஒருவர் இந்த screenshot அனுப்பியிருந்தார். இதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல் இந்தப் பதிவை எழுதுகிறேன். (வருணின் சேனலில் இந்தக் கமன்ட்டைத் தேடினேன், கிடைக்கவில்லை. அவர் அதை delete செய்திருக்கலாம்). திரு. பாரி சாலன்…

நாளெல்லாம் இலுமினாட்டி கதைகள் சொல்லி, இதற்குமேல் வேண்டாம் என் நிறுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கலாம் என YouTube-ஐத் திறந்தால், அங்கு நம் தண்ணீர் பழ கோமாளி ஒற்றைக் கண்ணைக் காண்பிக்கிறார். விடாது துரத்தும் இலுமினாட்டி. 👁️

நீங்கள் ஒரு மதத்தை ஏற்கலாம், ஏற்காமல் போகலாம். அதை நீங்கள் நம்பலாம், நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். இவையெல்லாம் தனிப்பட்ட choice. அந்த மதத்தின் மேலான பிடிப்பு என்பது ஒரு theological debate. எடுத்துக்காட்டுக்கு, ஏழு பிறப்பு என்பது சாத்தியமா? சரியான கொள்கையா? இயேசுவின் மரணம் மூலம்…
எப்படி உலக அரசியலில் யூதனை வம்புக்கு இழுப்பார்களோ அதே போல் உள்ளூர் அரசியலில் எதெற்கெடுத்தாலும் ஆரியம் (கைபர் போலன் கணவாய்), தீண்டாமை (இடிச்சிட்டான், மிதிச்சிட்டான்) என்றே வண்டி ஓட்டுவார்கள் திராவிடர்கள். பார்வைக் கோளாறு.

பாகிஸ்தானியரான சாதிக் கான் லண்டனின் மேயராக இருக்கிறார். அங்கு இருந்துகொண்டு பாலஸ்தீனுக்கு ஆதரவு தர வேண்டுமென UK அரசுக்கு ஆணையிடுகிறார். ம்ம்ம். 😑
