G SELVAM (க.செல்வம்)
@gselvam_mp
காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட துணை செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம்
#welcome_back_chief
நலம்பெற்று வீடு திரும்பினேன்🙏🏻 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு…
#VoiceOfKeezhadi #PrideOfTamilNadu
KEEZHADI A site that rewrites the ancient story of India. A past waiting to be unearthed, studied, and celebrated. A living testament to Tamil Nadu’s timeless contribution to the world. Keezhadi is not just history - it is heritage. A legacy that belongs to all of India. A…
#keezhadi
KEEZHADI A site that rewrites the ancient story of India. A past waiting to be unearthed, studied, and celebrated. A living testament to Tamil Nadu’s timeless contribution to the world. Keezhadi is not just history - it is heritage. A legacy that belongs to all of India. A…
#ஓரணியில்_தமிழ்நாடு
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான…
“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்! திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி…
#DravidathaalNaan
திராவிடக் கொள்கையே தன்னை உறுதியுடன் இயங்கச் செய்வதாகக் கூறும் ஓமன் வாழ் தமிழரும் எழுத்தாளருமான சுதர்சன், கலைஞர் வகுத்த பாதையில் மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. #DravidathaalNaan
#DravidianModel
தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!
#உங்களுடன்_ஸ்டாலின்
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில்…
#தமிழ்நாடு_நாள்
#தமிழ்நாடு_நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்! ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த…
#DravidathaalNaan #DravidianModel
கலைஞரின் பற்றாளரும், சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனையுமான சரண்யா தேவி, குவைத்தில் தமிழ் கற்பித்தல், மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி என பல்வேறு சேவையாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. @mkstalin #DravidathaalNaan…
#ஓரணியில்_தமிழ்நாடு
உறவென விருந்தோம்பல் வழங்கி, #ஓரணியில்_தமிழ்நாடு எனக் கைகோக்கும் குடும்பங்கள்! “எனது கணவர் மாற்றுக்கட்சியில் கிளைச் செயலாளர். அவரைத் தவிர எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் தி.மு.க.,வில் இணைத்துக் கொள்கிறோம்” எனக் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணர்வாகி,…
#உங்களுடன்_ஸ்டாலின்
#உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் brand ambassador-ஆகவே மாறி, ஊர் ஊராக வண்டியில் சென்று விளக்கிடும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே! ஆயிரம் ரூபாய்க்காக மக்கள் ஏமாந்துவிட்டார்கள் என்று மக்களின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தி உங்களது அடுத்த தோல்விக்கு நீங்களே தொடக்கவுரை எழுதிக்…
#உங்களுடன்_ஸ்டாலின்!
தொடங்கியது #உங்களுடன்_ஸ்டாலின்! 🌐 ungaludanstalin.tn.gov.in மக்களின் அடிப்படைத் தேவைகளைச் செய்து தர, அவர்களின் பகுதிக்கே அரசு நிர்வாகத்தை அனுப்பி வைக்கிறேன்! குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம் என 46 அரசு சேவைகளுக்கு மனு அளித்த 45 நாட்களில் தீர்வு...…
மக்களின் குறைகளை போக்க அனைவரின் இல்லம் தேடி வருகிறது திராவிட மாடல் அரசு! தமிழ்நாடு முழுவதும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டம் மூலம் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்!

#உங்களுடன்_ஸ்டாலின்
மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 10000 முகாம்கள் நடத்தப்பட்டு 46 வகையான சேவைகளுக்கு மக்கள் இல்லம் தேடி வந்து தீர்வு காணப்படும்! உங்கள் அருகாமையில் இயங்கும் முகாம் விவரங்கள் பற்றி…
#உங்களுடன்_ஸ்டாலின்
நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்! அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் #உங்களுடன்_ஸ்டாலின்! 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின்…
#ஓரணியில்_தமிழ்நாடு
நமது #DravidianModel அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய விருப்பமுள்ளதா என்று கேட்கும்போது, “அரசின் திட்டங்கள் அன்றாட வாழ்விலும், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பயனளிக்கிறது. அதேசமயம்…