🖤மதுரக்காரி❤️
@amumameetsu
பாசக்காரி, ரொம்ப ரோசக்காரி, கொஞ்சம் கோவக்காரி, நல்ல மனசுக்காரி, நா மதுரக்காரி. 🤨😏🥰 #DStock #MKwrites #LikedLyrics #மன்மதமாதம்
Hi Hello Welcome to Tamil Fun Learning. This is mainly focused on Kids from Tamil heritage living outside Tamilnadu. This is a try to help kids learn Tamil via English as an easy language. Please do share, subscribe and support 🙏🏻🙏🏻🙏🏻 youtube.com/channel/UC3ZVZ…
மக்களுக்கான அரசியலை பேச கற்றுக்கொடுத்த என் பேராசான் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி 🙏🏻 @gvprakash @realsarathkumar @iYogiBabu @Surbhiactress @mandybedi @srigreen_pro @onlynikil @tuneyjohn @vivekharshan #ThambiRamiah @bladeshankar #Thirumurugan
ஐயோ எம்புட்டு categories 😂😂 அம்புட்டுக்கும் சட்டு சட்டுன்னு யார் யாரோ ஞாபகம் வர்றாங்களே 😂😂 That ஹாய் ஷாலினி any problem னு வர்ற moment
ஆணுக்கு ஆணே எதிரியா? #NotAllMen சொல்பவர்கள் யார்? #WifeJokes ஏன் சொல்கிறார்கள்? #BroCode உண்மையில் என்ன செய்யும்? #நச்சாண்மையாளர்கள் முட்டாளா அறிவாளியா? இவர்களை #Exploit செய்பவர்கள் யார்? "உன்ன கெட்டவங்க கிட்ட இருந்து காப்பாத்துறேன்" இந்த மாத திராவிட முழக்கம் இதழில் என் கட்டுரை
I say it again The power of white cross lobby Powerful enough to even release a convicted felon
Climaxல ரோட்ல நடந்து போற ஒரு வயசான தாத்தா பாட்டி 50 வருடங்களா சண்டை போட்டுக்கிட்டே வாழ்றாங்க ஆனா சேர்ந்து தான் வாழ்றாங்க./ அப்போ 50 வருஷமா அந்த அம்மா எம்புட்டு டாக்ஸிக் சூழல்ல இருந்திருக்கும்? அந்த காலத்துல குடும்பம் ஒடையாம இருந்ததுன்னா பொண்ணுங்களுக்கு போக்கிடமில்ல. இப்பவும் ?
இது ஒரு ஜாலியான குடும்ப படம்… கடைசில ஒரு சின்ன மெசேஜ் இருக்கு அவ்வளவுதான். இதுக்காக இவ்வளவு ஆராய்ச்சி பண்ணி தோண்டிப் பார்க்க வேண்டியதில்ல தோழர்.. ஆனா, இவ்வளவு ஆராய்ச்சி பண்ணுற நீங்க இந்த படம் ஏன் மக்களுக்கு பிடிக்குதுனு புரிஞ்சிக்கணும், இந்த கதை எதோ ஒரு இடத்துல மக்கள் தங்களோட…
#cinequiz Tonight at 9:30 pm Stay tuned with @amumameetsu @Karthik_Balasub Zeno.fm/nadodi-fm #nadodispaces
இதுல எடப்பாடி தான் கீழடி நாயகர்ன்னு சொன்னது கூட ஒரு வகையில மன்னிச்சிரலாம். ஆனா தமிழர்கள்னு சொல்லும்போது எல்லாரையும் பூணூல் போட்டு நிக்க வச்சாய்ங்க பாத்தீங்களா அந்த இடத்துல நிக்குது சூது
That அடேங்கப்பா, சிம்ரன் கடும் கோவக்காரங்கன்னு வாரமலர்ல வந்தது நெசந்தான் போல இருக்கு moment 😂😂😂 #AhilanStories #Karate
படையப்பா படத்த சல்லி சல்லியா நொறுக்கிருக்கான்.. 😂😂
வெண்பா நீ வீசியெறிந்த கண்ணீர்த்துளிகளில் மூழ்கித் தொலைந்த சுழல்நாட்களில் என் விருப்ப வேட்கையும் உன் வெறுப்பு வேடிக்கையும் புயல்தாக்க புனல்மீட்க ஆழிக்காதலில் திண்டாடுகிறேன் #இன்பாவின்வெண்பா #MKwrites
இன்பா நீ வீசியெறிந்த கோபங்களை தாங்கிக் தவித்த தழல்நாட்களில் உன் விருப்பப் பாடலொன்றும் உன் நேசப் பார்வையொன்றும் மனமேக ஈரங்கூட்ட மழைக்காதலில் மன்றாடுகிறேன் #நளியின்இன்பா
ஒரு தடவ prod ல பண்ணிட்டா அடுத்து retire தான ஆக வேண்டி வரும்க்கா 😂
இன்பா நீ வீசியெறிந்த கோபங்களை தாங்கிக் தவித்த தழல்நாட்களில் உன் விருப்பப் பாடலொன்றும் உன் நேசப் பார்வையொன்றும் மனமேக ஈரங்கூட்ட மழைக்காதலில் மன்றாடுகிறேன் #நளியின்இன்பா
விடுதலை வேந்தன் முதலாம் வீரபாண்டியன் கட்டிய ஆனையூர் இராஜ்ஜியம் தந்தருளிய நாயனார் கோயில் மேம்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் திருவிழா கொண்டாடப்பட வேண்டும். மதுரையில் பாண்டியர் அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் சிலை பொன்னமராவதில் அமைக்க வேண்டும்.
மின்னொளியில் ஜொலிக்கும் கங்கைகொண்ட சோழீஸ்சுவரர் கோயில் #GangaikondaCholapuram #Ariyalur #News18Tamilnadu | News18Tamil.com
காந்தக்கண்ணழகன்னா அது தமிழ் சினிமால மொதல்ல சூர்யா @Suriya_offl தான். 😍😍 அப்பறந்தான் யாரா இருந்தாலும். #HBDSuriya