BilalAliyar
@aliyarbilal
காங்கிரசை ஆதரிப்பது இந்த அன்னைக்கும்-மகனுக்காகவும் மட்டுமே!!


கலைஞர் முன்பு தளபதியைப் பற்றிக் குறிப்பிடும் போது, "உழைப்பு உழைப்பு உழைப்பு" என்றார். அது கலைஞர் அண்ணாவிடம் வாங்கிய பாராட்டும் கூட. கலைஞர் இப்போது தளபதி ஆட்சியைப் பார்த்திருந்தால், "அர்ப்பணிப்பு அர்ப்பணிப்பு அர்ப்பணிப்பு" என்று சொல்லி இருப்பாரோ?

இராமேஸ்வரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக சென்னை செல்லும் Boat Mail Express வண்டியின் புதுக்கோட்டை இரயில் நிலையத்திற்கான முன்பதிவு பொது ஒதுக்கீட்டிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தடுத்து மீண்டும் தனி ஒதுக்கீடு தொடர்ந்திட வழிவகை செய்ய வேண்டி இன்று (22-07-2025) இந்திய இரயில்வே…
ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) எதிர்த்து, இன்று டெல்லியில், நாடாளுமன்ற வளாகத்தில், தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டோம். "வேண்டாம் வேண்டாம் SIR வேண்டாம்" என நாங்கள் முழங்கியது, தமிழ்நாட்டு…
ஒரு தகவலுக்காக! இந்தியா கூட்டணியின் தலைவர்கள் கூட்டம் காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. மல்லுகார்ஜீன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது! கார்கேவிற்கு அடுத்து இடதுபுறம் அமர்ந்திருப்பவர் திரு. இராகுல்காந்தி, வலபுறம் அமர்ந்திருப்பவர் அண்ணன் திருச்சி. சிவா அவர்கள்!

இவனுங்கள வச்சுகிட்டு தான் ஜோதிமணி அக்கா இந்த பேச்சு பேசிருக்காங்க! பாவம்யா இராகுல்காந்தி!

கொடநாட்டில் விஜயையும், அவங்க அப்பாவையும் ராத்திரி பூராம் கேட் வாசல்லே நிக்க வச்சு, பாக்காமலேயே திருப்பி அனுப்பியது
