𝓥𝓲𝓰𝓷𝓮𝓼𝓱𝔀𝓪𝓻𝓪𝓷 TVKforTN
@VigneshMARINENG
Marine Engineer(3/E) #TVK_Social_Media_Wing கடலூர் மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் 🇪🇸தமிழக வெற்றிக் கழகம்🇪🇦
படம் பிடிக்கல, நல்லா இல்லனு வேணா சொல்லலாம், அது நம்ம Opinion. Flop லாம் அந்தாளு கடைசியா பார்த்து 8 வருசம் இருக்கும்.. அதுலயும் Leo தான் Career highest with 600cr+ B.O 🤷♂️ His Audience base is Unreal! 🔥 “Career ஓட உச்சம்” ன்றது வெறும் வெத்துப்பேச்சு இல்ல.. நிஜமாவே அதான் Fact! 🎯
இந்த படம் ஏன் FLOP ஆச்சி? 😪 #LEO @actorvijay #JanaNayagan
நான்காம் ஆண்டில்...!! இன்று 1237 வது நாள் (29/07/2025) விருத்தாசலம் தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில்.. இன்று பிறந்தநாள் விழா காணும் மங்களூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சகோதரர் சீத்தாராமன் அவர்களின் பிறந்தநாள் விழா சார்பாக காலை உணவு வழங்கிய போது... கடலூர் மேற்கு மாவட்டம்…

LCU is incomplete without #Leo But Tamil Nadu politics is incomplete without #ThalapathyVijay𓃵 2026 la DMK & ADMK thalaiyezhutha nirnayikka porathu #TVKVijay
பாஜகவும் திமுகவும் சேர்ந்து தமிழர்களின் மரபு, வாழ்வியல், வரலாற்றை அழித்து விட்டு இன்று தாங்கள் தான் தமிழர்களின் காலவர் என்று கபட நாடகம் போடுகிறீர்கள்..! #ஓரணியில்_கபடதாரிகள்

ஜாதி ஆணவக் கொலையை தடுக்க தனிச்சட்டம் தேவை இல்லை - முதல்வர் ஸ்டாலின் 🧐 #DmkFailTN
சமூக நீதி பேசும் ஆட்சியில் தொடரும் ஆணவப் படுகொலைகளை தடுக்க தவறிய ஸ்டாலினின் காவல்துறை #DmkFailTN

நாங்க ஆட்சிக்கு வந்தா பசுமை விமான நிலையத்தை பரந்தூரில் வர விடமாட்டோம்னு வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தீங்களே! இப்போ உங்க டெல்லி முதலாளிகளின் பேச்சைக் கேட்டு விமானத்திற்கு ஓடுபாதை போடுறீங்களே. இதுதான் உங்க ஆட்சியின் சாதனையா, திராவிட நாயகர் சார்?
ஓர் பத்திரிகையாளர்களின் பதிவு: தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த பிறகு அவ்வுளவு கெடுபிடிகளையும் கடந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார் ♥️ #ThalapathyVijay𓃵