Subathra Devi
@SubathraDevi_
Congress Worker, White Tshirt Movement, Indian National Congress
கொண்டாடப்பட வேண்டியது மதம் அல்ல மனிதம் #subathradevi
நெல்லையில் தொடரும் சாதி ஆணவக் கொலைகள் சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டனம்! நெல்லை தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் சென்னை நகரத்தில் TCS நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்துவந்த கவின் (25) என்ற இளைஞரும் பாளையங்கோட்டை கேடிசி பகுதி மறவர்…

வங்கியில் நகை அடகு வைத்திருக்கிறீர்களா? இந்த வீடியோவ அவசியம் பாருங்க, அனைவருக்கும் பரப்புங்க பிளீஸ் ...
எதிர்கட்சியாக இருக்கும் போது ஆணவ கொலைகளுக்கு தனிச் சட்டம் கொண்டு வருவோம் என்று சொன்ன திமுக ஆளும் கட்சி ஆனபிறகு தனிச் சட்டம் தேவையில்லை என்கிறது. இவர்களது இந்த இரட்டை வேடத்தால்தான் கவின் போன்ற தம்பிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். - எவிடன்ஸ் கதிர்
துணிந்தவர்களுக்கு வானம் வசப்படும்..
The recent Supreme Court judgment upholding the right of tribal women to an equal share in their father’s property represents a vital turning point for adivasi women in India. As I reflect on this, it’s hard to overstate the historical weight of the judgment, especially…

நாம் மனிதத்தை இழந்து விட்டால் வேறு என்ன இருந்து என்ன பயன்?

Two Indian women. One world stage. A nation beaming with pride. At just 19, Divya Deshmukh achieved an extraordinary feat by becoming the first Indian woman to win the FIDE Chess World Cup. Across the board, Koneru Humpy, a legend in her own right, made this all-India final a…
தண்டிக்காமல் விட்டால் வாரம் ஒரு ஆணவக் கொலை நடப்பதில் ஆச்சரியம் என்ன? தமிழகம் தென்னிந்தியாவில் ஆணவக்கொலைகளில் உச்சபட்சமாக இருக்கிறது

#Horrific In Sambhal, Uttar Pradesh, two Dalit youths who had gone to watch the Kanwar Yatra were tied to a pole and brutally beaten by a Hindu mob. #DalitLivesMatter
தம்பி கவின் ஆவண கொலையைய் கண்டித்து ஏரல் முக்காணி ரவுண்டுனில் போராட்டம் நடைபெறுகிறது
GOOD NEWS 🚨 Karnataka Govt’s free bus travel scheme boosted women’s employment by 23% in Bengaluru Just a trailer, Rahul Gandhi’s vision can truly transform India 🔥
#JUSTIN ஷட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு ராகேஷ் (25) என்ற இளைஞர் உயிரிழப்பு #Hyderabad #ShuttleCock #HeartAttack #News18Tamilnadu | News18Tamil.com
"Manusmriti is not a religious book. It is a legal document of the Brahminical order which is used to enslave the Shudras." - Dr. Ambedkar
ஆடு மேய்த்த அப்பாவி ராம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை படம் பிடித்து காவல்துறையும் ஊடகங்களும் காட்டியது. கீழநத்தம் ராஜாமணி கொலை குற்றவாளியான ரவுடி மாயாண்டியை நீதிமன்றம் அருகே பழிக்கு பலியாக கொலை செய்த ராஜாமணி சகோதரர் உள்ளிட்ட உறவினர்களின் புகைப்படங்களை காவல்துறையும்…