SooriyanFM - சூரியன்FM
@SooriyanFMlk
இலங்கையின் முன்னணி தமிழ் வானொலி... தரப்படுத்தலில் முதலிடம். Number 1 Tamil Radio in #SriLanka http://sooriyanfm.lk http://youtube.com/SooriyanFM
ஸ்கொட்லாந்தில் இருந்து புறப்பட்ட விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது பின்னிருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததோடு trump க்கு எதிராக கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #sooriyanfm #scotland #flight #trump

அமெரிக்காவில் 10 கோடிப்பேரை வெப்ப அலை தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #sooriyanfm #america #worldnews

அரச பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் Trump இன் திட்டத்தால் NASA வில் பணியாற்றும் 3900 ஊழியர்கள் தொழிலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #sooriyanfm #trump #america #nasa

இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 6 அல்லது அதற்கும் கீழான இடத்தில் இறங்கி 2 சதங்களை விளாசிய ஒரே இந்திய வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்தார் ரவீந்திர ஜடேஜா! #SooriyanFM #SooriyanSports

கற்றாழை ஜெல்லை கண்ணைச் சுற்றி தடவி, 5 -10 நிமிடங்கள் மசாஜ் செய்து, இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவி வர கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்கி விடும். #BeautyTips | #HomeRemedies | #SkinCare | #SooriyanFm

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பாண்ட்டுக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். #Sooriyanfm #Sooriyansports #ENGvsIND

யாா் இந்த முயல்குட்டி😍 #sooriyanfm #anjali #tamilactrss




Releaseஇற்கு முன்பே வசூலைக் குவிக்கும் 'கூலி'! gossip.sooriyanfm.lk/28734/2025/07/… #Sooriyanfm #SuperStarRajinikanth #Coolie #USA #PremierePreSales #LokeshKanakaraj #TamilCinema

சுற்றும் சுற்றும் காற்றைப் போல... எங்கும் செல்வான் இவன்... #Sooriyanfm #Actor #TigerShroff #Gallery #IndianCinema


மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது. #Sooriyanfm #Sooriyansports #AUSvsWI

"தலைவன் தலைவி" திரைப்படம் வெளியாகி 2 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் 17 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. #SooriyanFM #Cinema

வெயிலில் வீழ்ந்து விட்ட துளி போல உன் கடை விழி கனலில் காய்கிறேன்😍 #sooriyanfm #samantha #tamilactress #actressgallary




விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'கிங்டம்' திரைப்படத்தின் trailer நேற்று இரவு வெளியானது. இதை அவரது இரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். youtube.com/watch?v=xqdXSA…