Shyamsundar selvam
@Shyamsu24
நிருபர் அரசு செய்தி, பொருளாளர்,பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நலச்சங்கம்,
புதுக்கோட்டை மாவட்டத்தை சாதிய வன்கொடுமை மாவட்டமாக அறிவித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

Blood group needed for Surgery - A Negative (or) A Positive Hospital - Southern Railway Hospital, Perambur Patient name -Sarada .M.V Contact no 9841636959 @BloodDonorsIn @Blood
தகவல் தெரிவிக்க 9952060948.. கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - குற்றவாளியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை தகவல் தெரிந்தால் 9952060948 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம் என அறிவிப்பு

தீண்டாமையைத் தடுக்க தீர்ப்பு நகல் அவசியமா? அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகாவில் அமைந்துள்ளது புதுக்குடி அய்யனார் கோயிலில் பட்டியல் சாதியினரை வழிபட அனுமதிக்காதது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபிறகும் பிபிசி தமிழ் செய்தியாளரிடம் பேசிய…
AC போட்டதை பெருமையாக பேசும் திமுக'வினர், திமுக பஞ்சாயத்து தலைவராக போட்டி போட்டு சாதி வெறியர்களால் படுகொலையான மேலவளவு முருகேசன் ஊரில் இன்னமும் சுடுகாட்டு பாதை அமைத்து தர இயலவில்லை... குறிப்பு:- விடுதலைச் சிறுத்தைகள் நீதிமன்றம் வரை சென்று Direction வாங்கி வந்தும் சாதி ஓட்டுக்காக…
நெல்லை: பாளையங்கோட்டையில் உள்ள நியாயவலை கடையில் பழைய 100 ரூபாய் தாள் செல்லாது என்று கூறிய ஊழியர் குறித்து, தன்னை அவமரியாதையாகவும் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் #Tirunelveli | #RationShop | #TamilNadu | #TNGovt
திருச்சி சிவா அவர்கள் காமராஜர் மீது கலைஞர் கொண்ட அன்பு-மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக கூறிய தகவல்களை களத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறது புதியதலைமுறை. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும் இவர்கள் ஏற்க மறுப்பது திராவிட இயக்க வெறுப்பு அன்றி வேறில்லை.
அதெல்லாம் அவுங்க தலைமை பாத்துக்கும் நீங்க செத்த சாத்திண்டு உங்க வேலைய பாருங்கோ Sir @annamalai_k. எப்போ பாத்தாலும் அடுத்தவன் வீட்டு கக்கூஸ்யே கிளறிண்டு
காங்கிரஸ் வெளியேறத் தயாரா? - அண்ணாமலை #Annamalai | #BJP | #Congress