✒️Writer SJB✒️
@SJB56856832
90களில் வெளியான சிறிய பத்திரிகைகளின் பிரபல எழுத்தாளன்,, பிடித்தது அரசியல், நகைச்சுவை, கவிதை,,, டிவிட்டர் வாசி.
காடு மலை தாண்டியாவது கல்வி கற்றுவிடு.. கட்டியவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது..!

ஹலோ சார் எனக்கு ஃபீவர் திங்கட்கிழமை லீவு வேணும்,, ஆஞ்சியோ பண்ண சிஎம் பைல் பாத்து வேலை செய்றார் உனக்கு ஃபீவருக்கு லீவு வேணுமா? தர முடியாது கிளம்பி வா..!
ஃபைல்ஸ் உட்கார்ந்து பார்க்கணும் பைல்ஸ் பார்த்து உட்காரணும்..!


எதுக்குடி என் நகை எல்லாம் போட்டு போட்டோ எடுத்துட்டு கொடுக்கற? என் நோய்க்கு நான் சீக்கிரம் போயிடுவேன் அவர் தன்னுடைய PA வ மேரேஜ் பண்ணிப்பார் இந்த போட்டோ பார்த்துட்டு உன் பொண்டாட்டி போட்ட நகையெல்லாம் எங்கேனு அவரை டார்ச்சர் பண்ணுவா அதுக்கு தான்..!

கழுதையை அளவுக்கு அதிகமாக புகழ்ந்தால் அது தன்னை ஒரு சிங்கமாக நினைத்துக் கொள்ளும்..! ( இது அரசியல் பதிவு அல்ல)

புரூஸ் லீ படைத்த உலக சாதனைகள் இவற்றில் ஏழு சாதனைகளை இன்னும் யாராலும் முறியடிக்க முடியவில்லை💪🔥

கடவுள் படைத்ததிலேயே ரெண்டு நல்ல விஷயம் ஒன்னு சனிக்கிழமை இன்னொன்னு ஞாயிற்றுக்கிழமை..!

ஹலோ மேடம் நல்லா இருக்கீங்களா ?என்ன அப்படி பாக்கறீங்க,, நான் தாங்க உங்க டிவிட்டர் க்ரஷ்..!!!

நாளை மட்டன் குழம்பில் போட இப்பவே ரெடி பண்ணிட்டு இருக்கோம்...!

ஹலோ நான் வேலைக்காரியுடன் ஓடிப் போயிட்டேன் வீடு பணம் நகை எல்லாம் நீயே வச்சுக்கோ போனமாசம் நான் வாங்கிய BMW காரை மட்டும் வித்து அந்த பணத்தை என் அக்கவுண்ட்ல போட்டுடு போதும், மறுநாள் OLX இல் அவள் இப்படி விளம்பரம் கொடுத்தாள் 2025 மாடல் BMW கார் 10,000₹ மட்டும்.

நான் அப்போது காரில் தூங்கிக்கொண்டு இருந்தேன் திடீரென சத்தம் கேட்டு விழித்ததும் தொப்பி அணிந்த நபர்களை பார்த்ததும் தூக்க கலக்கத்தில் ஏதோ பேசி விட்டேன் மற்றபடி நான் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை -மதுரை ஆதீனம் போலீசில் வாக்குமூலம் உலக மகா உருட்டு..!!!

கேரளா ஆண்களின் கன்னங்கள் இட்லி மாதிரி ஏன் உப்பி இருக்கு என கண்டுபிடிச்சிட்டேன் ஏன்னா அவங்க இட்லி அரிசியில் தான் சோறு சமைத்து சாப்பிடுகிறார்கள்..!

இன்னைக்கு சினிமா தியேட்டருக்கு போகலாமா? வரமாட்டேன் அன்னைக்கு நான் படத்துக்கு போலாம்னு சொன்னப்போ நீங்க கேட்டீங்களா? என்னைக்கு? 2021 ஜூன் மாசம் 6 ஆம் தேதி கேட்டேனே அதுக்குள்ள மறந்து போயிட்டீங்களா? 🙄 முதல்ல இந்த வல்லாரைக் கீரை வாங்குறத நிறுத்தணும்🙄

மோடி டிகிரி வாங்கிய கல்லூரி மோடிக்கு பாடம் நடத்திய லெக்சரர் மோடி கூட படித்த மாணவர்கள் மோடி டீ வித்த கடை மோடி கடையில் டீ குடித்த கஸ்டமர் see...more....

ஏங்க நீங்க எல்லாம் மணப்பெண் தோழிங்களா? இல்லைங்க கேட்டரிங் சர்வீஸ்..!
