Precious Ruby
@Preciousruby04
QueensWorld|ProudWomen|#ThalapathyVijay❤️|Dhoni&Kamalhassan👍🏻|Strictly views are personal|IT Professional|Chennai❣️|#TVKVijay | #TVKVirtualWarriors 💪🏻
மாற்றுத்திறனாளிகளுக்கான மெரினா கடற்கரைப் பாதை தற்போது இப்படியா இருக்கு 🧐 1.14 கோடி பட்ஜெட் ல திறக்கப்பட்டது இப்டி பராமரிப்பு இல்லாம use less ah இருக்குனு instagram ல பரவிக்கிட்டு இருக்கு. Fact check பண்ணி சொல்லுங்கயா @youturn_in
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் 🔥 ❤️"உங்கள் விஜய்"❤️ #தமிழகவெற்றிக்கழகம்
Thalapathy Asking A Kiss From Vijay Sethupathi 😍🤩🔥 #Leo @actorvijay @VijaySethuOffl
#DNAmovie Wat a film,my heart was pounding whnevr I saw d baby kidnap,@Atharvaamurali wat a maturd performer,u hav provd a gud script brings d best frm u,#nimisha terrific👌🏻kudos to dirNelson 4 flawless making👌🏻paati charac was a extordinary,bgm 4 her entry was🔥balaji sir apt🫶🏻

நடிகனை பார்க்க கூடிய கூட்டம் இல்லை.. ஒரு தலைவரின் பெயருக்கு கூடிய கூட்டம்.. @TVKVijayHQ #NoVoteForDMK
தமன் / விவேக் ரெண்டு பேருக்கும் எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது 💯 @Lyricist_Vivek @MusicThaman
.@AadhavArjuna 😂😂 #TVKVijay #DMKAbusesWomen #NoVoteForDMK
Hey @grok according to your analysis, name 10 accounts in sequence who frequently visit my profile. mention the person rate of number of times a week they visit my profile.
Love only to @actorvijay ❤️🫶🏻
Video Credits Instagram - priyavijay22
இனி வரும் காலம் பூராம் இவர்துடா அடிமைஸ்- @TVKVijayHQ 🔥🔥💯
🥺இந்தக் காணொளியை முழுவதுமாக பார்த்து முடியும் போது 🥹கண்ணில் கண்ணீர் வந்தவர் அனைவரும் தளபதி ரத்தமே. @TVKVijayHQ @BussyAnand @JhonArokiasamy @AadhavArjuna @CTR_Nirmalkumar
#Roadshow என்கின்ற பெயரில் காசுக்கும் கோட்டர், பிரியாணிக்கும் கூட்டத்தை கூட்டக்கூடாது தன்னால கூட்டம் கூட வேண்டும் அது தளபதி @TVKVijayHQ மட்டும் தான் கூடும் ❤️🔥❤️🔥
#DMKFailsTN 😡
சாமானியர்களின் வாழ்க்கையில் Shock அடித்த current பில்,மக்கள் பணத்தை கொள்ளையடித்த திமுக அரசு!
#3BHK Loved d film,right choice of characters in movie,@realsarathkumar excelled,Sid solid performance,devayani mam subtle housewife,meetha👌🏻emotionally connected well,culd relate evry father dreams,way dealt d domestic violence nd overcoming it thru meetha character was wow🫶🏻❤️

யாருமா நீங்க நெறியாளர்...🙏 சிரிச்சிகிட்டே ஆண்டிமுத்து ராசா-வ செதச்சி வெச்சிருக்க...🤣🤣 ராசா: Sorry கேக்குற மனவலிமை யாருக்கு இருக்கு.. நெறியாளர் அக்கா: அத முதல் கொலை அப்போ Sorry சொல்லி அப்புறம் அது நாடாகமா பாத்துக்கணும்.. 25-வது கொலையில் வந்தா சாரி?