Prabhakaran Dilakshan
@Prabhakaranlk
Journalist | Photographer | News Personality | Media Activist
பட்ட காயம் எத்தனையோ ராசா அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா… 16ஆண்டுகள் ஆறாத ரணங்களாய்.. #மே18 #முள்ளிவாய்க்கால் #முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் #may18 #mulivaikkal
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது பதினொரு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 101ஆக அதிகரித்துள்ளது. 90 என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.




யாழ்ப்பாணம் - #செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது இரண்டு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 81 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.




During today’s excavation at the #Chemmani_human_grave site in jaffna , three additional sets of human remains have been newly identified. With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 88.




யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் கறுப்பு ஜூலை நினைவுதினம் யாழ் பல்கலையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.




செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட போத்தல் குழந்தைகளுக்கு பாலூட்டும் பால்போச்சி என உறுதியானது The bottle found yesterday in the Semmani human grave has been confirmed to be a feeding bottle used for feeding infants. #chemmani #chemmanimassgrave


During today’s excavation at the Chemmani human grave site in jaffna , five additional sets of human remains have been newly identified. With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 85 #chemmani #chemmanimassgrave




யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஐந்து என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. #செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani




During today’s excavation of the Chemmani mass grave in Jaffna, eight new skeletal remains were identified, including remains suspected to belong to infants and children. With this, the total number of skeletal remains identified at the Chemmani mass grave has increased to 80




யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது சிசுக்களின் என்புத் தொகுதி மற்றும் சிறுவர்களின் என்புத் தொகுதிகள் என சந்தேகிக்கப்படும் என்புத்தொகுதிகள் உட்பட எட்டு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. #chemmani #chemmanimassgrave #Jaffna




An object resembling a feeding bottle used for infants has been identified from the Chemmani mass grave. Further information regarding this is expected to be obtained during tomorrow’s excavation #செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani #chemmanimassgrave #Jaffna


செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து குழந்தைகளுக்கு பாலூட்டும் பாற்போச்சியை(feeding bottle) ஒத்த பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. நாளைய அகழ்வின்போதே இது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறும் #செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani #chemmanimassgrave #Jaffna


The excavation work at the previously halted Chemmani mass grave site in Jaffna resumed today. During today’s excavation activities, seven new sets of human skeletal remains were discovered. With this latest finding, the total number of human skeletal risen to 72.




இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் - #செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இன்றையதினம் மீள ஆரம்பமாகின. இன்றைய அகழ்வின் போது ஏழு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 72 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.




செம்மணிப் புதைகுழியில் நீல நிற புத்தகப்பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை போன்றவற்றோடு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி 4-5 வயதுடைய சிறுமியினுடைய என்புத் தொகுதி என சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையாவினால் இன்றைய தினம் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. #chemmani

The second phase of excavations at the Chemmani human mass grave. has been temporarily suspended and is scheduled to resume on the 21st of this month. A total of 65 human skeletal remains have been identified and fully excavated during the first and second phases



