Pandidurai
@Pandidurai274
❤Thalaivar❤Dhoni❤John Cena❤Fan🇮🇳I Love My India🇮🇳Proud Indian🇮🇳❤BITP❤Jai Hind❤
உத்தரப் பிரதேசம் பீகார்ல ஒரு நாளைக்கு எத்தனை கிட்னி திருட்டு, நுரையீரல் திருட்டு, குடல் திருட்டு, நடக்குதுன்னு உங்களுக்கு யாருக்காவது தெரியுமா...??!

~Kamal at Parliament ... டேய் வட்டி.. பார்லிமென்ட் எப்படி உருவாச்சுன்னு Full Speech கொடுக்கலாம்னு பார்த்தா... இவனுங்க என்னடா பேசவே விட மாட்றானுங்க....??!

கிட்னியை எடுத்து முடிச்ச பிறகு என்ன சொன்னாங்க...??! இந்த மேட்டர் வெளியே சொன்னீங்கன்னா பிஜேபி உள்ள வந்துரும்னு...!!!

~மதுப் பிரியர் ~மனித உயிர் குறைப்பாளர் ~பிறர் நகை சேமிப்பாளர் ~கிட்னி பகிர்ந்தளிப்பாளர் ~பாக்சிங் ப்ரியர் ~பரோட்டா பாதுகாப்பாளர் ~மாங்கல்யம் காப்பாளர் ~ஹார்மோன் பிரச்சனையாளர் ~பிறர் மனை ப்ரியர் ~பிறர் மனைவி ப்ரியர் ~பிறர் கணவர் ப்ரியை ~திருமணம் கடந்த உறவு வைத்துருப்பவர். see more

திருட்டுன்னு சொல்லாதீங்க வாய்ல அடிங்க வாய்ல அடிங்க..... முறைகேடுன்னு சொல்லுங்க...!!!

ஈ.வெ.ரா எச்சக்கைல கூட காக்கா ஒட்ட மாட்டார்ங்றதுக்கு இந்த 👇 சின்ன சம்பவம் ஒரு உதாரணம்....!!!


தெரியாம எடுத்தாத் தான் அதுக்கு கிட்னி திருட்டுன்னு பேரு... தெரிஞ்சே எடுத்தா அதுக்கு கிட்னி முறைகேடுன்னு தான் பேரு செட்டியார்...!!!

மரியாதையா உன் கிட்னியை கொடுத்துரு... இல்லைன்னா பிஜேபி உள்ளே வந்துரும்...

முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-மாநில அரசு... நீங்க தான்யா அவரு நாலு வருஷமா பார்க்காத வேலையை ஆஸ்பத்திரில இருந்துக்கிட்டு வேலை பார்க்கிறார்னு வதந்தி பரப்பிக்கிட்டு இருக்கீங்க...!!!

அப்பா ஆட்சிங்கிற தைரியம் தான்... பஞ்சு மிட்டாய் விக்குறவன் தான் பயப்படணும்... திருடன் கொள்ளைக்காரன் ஏன் பயப்படணும்...

ஒரு வேளை நம்ம பேச்சுக்கு பயந்து தான் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா பண்ணிட்டு போய்ட்டாரோ...??!

பேஸ்புக் டுவிட்டர்ல எழுதுறவனை தனிப் படை போட்டு பிடிப்போம். போஸ்டர்ல செருப்பு விட்ட பாட்டியை சிறப்பு படை போட்டு பிடிப்போம். பக்கத்துல எங்கயாவது போய்ட்டு வர்றவன்கிட்ட ஹெல்மெட் இல்லையான்னு கேட்டு பிடிப்போம். ஆனந்த் போன்ற சமூக ஆர்வலர்களை நாங்கள் ஏன் பிடிக்க வேண்டும்.??

டேய் மணியா இங்க தான் நீ அரசியலை புரிஞ்சிக்கணும்... பெண் ஏன் அடிமையானாள்னு ஊரு முழுக்க மேடை போட்டு பெண்ணுரிமை சமத்துவம் பேசணும்... அதே நேரம் நம்ம வீட்டு பெண்களை நாலு அப்பு அப்பி அடக்கி வைக்கணும்...!!!

நிகிதாவை கைது பண்ணீங்களா...?? ~~இல்லை... 10 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை பண்ணவனை கைது பண்ணீங்களா...?? ~~இல்லை... கிட்னி திருடுனவனை கைது பண்ணீங்களா...?? ~~இல்லை... அப்போ அந்த இரும்புக்கரம் யாரைத் தான் கைது பண்ணும்...?? ~~உன்னைப் போல கேள்வி கேட்குறவங்களை...

காமராஜர் இறந்ததுக்கு அண்ணா கதறி கதறி அழுதார்-சீமான்... காமராஜர் இறப்பதற்கு ஆறு வருஷத்துக்கு முன்னாடியே அண்ணா இறந்துட்டார்ணே...!!!

Now Instagram Reels... Views கம்மியாகிக்கிட்டே போகுது இது சரிப்பட்டு வராது...!!!

நாலு வருஷமா நல்லாட்சி கொடுத்துக்கிட்டு இருக்கோம் போற பக்கமெல்லாம் மனுவை நீட்டுனா எப்படி...??!

மக்கள் பணம்,ஊழல்,மண்ணு,மலைன்னு தொடங்கிய கொள்ளை.... இப்போ ஏழை மக்களின் கிட்னியை திருடுற அளவுக்கு வந்து நிக்குறல...

இவனுங்க ஆட்சியே கேடு கெட்ட லட்சணத்துல இருக்கு இதுல காமராஜர் எளிமை பிம்பத்தை உடைக்குறானுங்களாம் ஜோக்கருங்க...!!!
