ஆர்த்தி பார்கவன் ❤
@Orange_Mittaai
திலீபனின் தங்கை.. ரெட்டைமலையாரின் பேத்தி ❤
வாழ்த்துகள் @SureshKangayan அங்கிள்.... ட்ரீட் வைங்க 😋😍😍
பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாநில துணை தலைவர் நியமனம் அறிவிப்பு! -------- தமிழினத்தின் போராளி மருத்துவர் - அய்யா அவர்களின் நல்லாசியோடும் மாவீரன் காடுவெட்டியார் நல்லாசியோடும்... பாட்டாளி சமூக ஊடகப் பேரவை "மாநில துணை தலைவராக" எங்கள் அன்பு அண்ணன் @SureshKangayan…
My reach has completely come down. Please leave a like or a comment if you see my tweet ☺ (உனக்கு எப்ப ரீச் இருந்துச்சுனு கேக்குறவங்க ரத்தம் கக்கி...see more)
வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டு நீயே உன் குரல பத்துமுறை போட்டு கேட்டுட்டு இருக்கியே வெக்கமாவே இருக்காதா உனக்கு 😏

ஹே @grok நான் உருப்படாம போனதுக்கு காரணமான அந்த டாப் 10 ப்ரண்ட்ஸ் யாரு மென்சன் பண்ணு...
சிம்பொனின்னா என்னன்னு இன்னும் தெளிவு பெறாத உள்ளங்கள் இதப் பாத்துத் தெரிஞ்சிக்கலாம். கிளாஸ் எடுத்துட்டார் 🙂🎵♥️ #இளையராஜா #valiant #symphony
அம்மன் அலங்காரம் கண்டுவிட்டா நம்ம குறை தீரும்....🙏 #ஆடிவெள்ளி




யார் ஆட்சியில் இருந்தாலும் தான் நினைத்ததை செய்யக்கூடிய வல்லமை பொருந்தியவர் மருத்துவர் ஐயா 🥭🥭💪💪 #DrAyya87 #இனமானக்காவலர்87
பாமக அரசியல் பயிலரங்கத்தின் மூலம் 14,000 பெண்களை வீர மங்கைகளாக மாற்றியவர் மருத்துவர் அய்யா..! ♥️ #DrAyya87 #இனமானக்காவலர்87
யாருக்குமே தோண கூட செய்யாத சின்ன சின்ன விசயங்களை கூட கவனிச்சு அதை பற்றியெல்லாம் பேசிருக்காரு போராட்டம் பண்ணிருக்காரு👏 #DrAyya87 #இனமானக்காவலர்87
நக்சலைட்டுகளாக மாற இருந்த வடதமிழக இளைஞர்களை அரசியல்படுத்தி ஜனநாயகத்தின் பாதைக்கு கொண்டு வந்தது எங்கள் திண்டிவனத்து ஆசான். #DrAyya87 #இனமானக்காவலர்87
அப்ப இருந்து இப்ப வரை ஒரே நிலைப்பாடு ❤ #DrAyya87 #இனமானக்காவலர்87

MBC இடஒதுக்கீடு, OBC கல்வி இடஒதுக்கீடு, SC/ST மருத்துவக் கல்வி ஒதுக்கீடு என மூன்று பெரும் இடஒதிக்கீட்டை பெற்று தந்த சமூக நீதி போராளி மருத்துவர் அய்யா. #DrAyya87 #இனமானக்காவலர்87
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா... #DrAyya87 #இனமானக்காவலர்87
இன்று ஜூலை 25 மருத்துவர் அய்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு எனது அன்பு மகள் மாமரக்ன்றை நட்டு வைத்தார் !! #DrAyya87 #இனமானக்காவலர்87
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா... #DrAyya87 #இனமானக்காவலர்87
தமிழகத்தில் மதுவை கொண்டு வந்தவனையும் மது ஒழிப்புக் கொள்கை பேச வைத்தவர்..! #DrAyya_87 #இனமானகாவலர்_87
சொல்லுங்க மக்களே... இதுல எந்த ஆப்ஷன் சொல்லுவீங்க இந்த ஐடிக்கு வன்மம் தவிருங்கள் 😤 1. சூப்பர் vibes 🧠 2. ஒரு க்ளோஸ் பீல் 💗 3. லைட்டா மகிழ்ச்சி 😌 4. செம்ம fun 😂 5. கடுப்புகள் 😵💫 6. ஒரே bore 😐